Tag: உள்நாட்டு முட்டை
Posted in இலங்கை செய்திகள்
உள்நாட்டு முட்டை விலை 35 ரூபா
Author: நிருபர் காவலன் Published Date: 12/08/2023
உள்நாட்டு முட்டை விலை 35 ரூபா
சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தால், டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையை 35 ரூபாவுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கட்டுப்பாட்டு விலையை நீக்கும் நடவடிக்கையால் தற்போது முட்டை விற்பனை வலையமைப்பு வலுவடைந்து வருவதாக அதன் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிடுகின்றார்.
ஒரு கிலோகிராம் பொதி செய்யப்பட்ட கோழி இறைச்சியை 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் குணசேகர குறிப்பிடுகின்றார்.
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கைby நிருபர் காவலன்
- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.by நிருபர் காவலன்
- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவுby நிருபர் காவலன்
- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுby நிருபர் காவலன்













