Tag: உலக மரணம்
Posted in Uncategorized
70 மக்களை சுட்டு கொன்ற இராணுவம் – தொடரும் போராட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 21/11/2021 Leave a Comment on 70 மக்களை சுட்டு கொன்ற இராணுவம் – தொடரும் போராட்டம்
70 மக்களை சுட்டு கொன்ற இராணுவம் – தொடரும் போராட்டம்
சூடானில் ஆளும் அரச இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் ,
இந்த மக்கள் போராடத்திற்கு எதிராக இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது
இராணுவம் நடத்திய சூட்டு தாக்குதலில் சிக்கி இதுவரை எழுபது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது
- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன
- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை
- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்












