Tag: உலகவங்கி
Posted in Uncategorized
உலக வங்கியிடம் 400மில்லியன் கடன் – கடன் கார நாடாகும் இலங்கை
Author: நலன் விரும்பி Published Date: 27/04/2022 Leave a Comment on உலக வங்கியிடம் 400மில்லியன் கடன் – கடன் கார நாடாகும் இலங்கை
உலக வங்கியிடம் 400மில்லியன் கடன் – கடன் கார நாடாகும் இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,இலங்கைக்கு அவசர
உதவிகளை மேற்கொள்ள உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்கா டொலர்களை
இலங்கைக்கு அவசர கடன் உதவியாக வழங்குகிறது
இந்த பணத்தில் எரிவாயு மற்றும் இதர பொருட்களை கொள்வனவு செய்திட உள்ளதாக தெரிவிக்க படுகிறது






