Tag: உயிர் தப்பினார்
நெத்தன்யாகு உயிர் தப்பினார்
நெத்தன்யாகு உயிர் தப்பினார்
நெத்தன்யாகு உயிர் தப்பினார் என்கின்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது .அவர் பயணித்த வாகன தொடரணி விபத்தில் சிக்கியது .
இதன் பொழுதே அந்த விபத்தில் மயிரிழையில் நெத்தன்யாகு உயிர் தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய போரினை இடைவிடாது நடத்திக் கொண்டு வருகின்ற இன அழிப்பாளராக இஸ்ரேலுடைய அதிபர் நெத்தன்யாகுகாணப்படுகின்றார்.
அவரது ஆட்சியில் பலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறான காலப்பகுதியில் ,தற்பொழுது இந்த வாகன தொடரணி விபத்தில் திடீரென நெத்தன்யாகு சிக்கி இருக்கிறார்.
இந்த விபத்தில் இஸ்ரேல் அதிபர் நெத்தன்யாகு காயமடைந்தாரா என்பது தொடர்பாக ,உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இவர்கள் பயணித்த வாகன தொடரணிக்குள் ,மோட்டார் சைக்கிள் ஒன்று நுழைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது .
தொடர்ந்தும் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது இந்த செய்தி உலகளாவிய ரீதியில் பர பரப்பை .ஏற்படுத்தியுள்ளது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது

- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்

- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன

- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்











