Tag: உதவிகள் வழங்க படும்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கைக்கு உதவிகள் வழங்க படும் ஐநா தெரிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 27/09/2022 Leave a Comment on இலங்கைக்கு உதவிகள் வழங்க படும் ஐநா தெரிவிப்பு
இலங்கைக்கு உதவிகள் வழங்க படும் ஐநா தெரிவிப்பு
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஐநாவின் முக்கியஸ்தரை சந்தித்து பேசியில் ஈடுபட்டார் .
இதன் பொழுது இலங்கையின் தற்கால நெருங்கடியை ,தனித்திட ,இலங்கைக்கான உதவிகள் வழங்க படும் என ஐநா தெரிவித்துள்ளது.
தமது ஆதரவு நாடுகளுடன் பேசி இது விடயம் குறித்தது ஆராய பட்டு தேவையான உதவிகள் வழங்க படும் என, இலங்கை வெளியுறவு மந்திரியிடம் ஐநா தெரிவித்துள்ளது .
இலங்கையை மீள் புனரமைப்பு செய்து ,நாட்டை தூக்கி நிறுத்தும் , நிலையில் ,இலங்கை ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG









