Tag: ஈழ மக்கள்
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் தமிழக அரசு ஈழ மக்களுக்கு தெரிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 20/01/2024
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் தமிழக அரசு ஈழ மக்களுக்கு தெரிவிப்பு
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் என ஆளும் தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் ஈழ மக்களுக்கு தெரிவித்துள்ளார்
தமிழ் தேசிய அரசியல் வாதியாக விளங்கி வரும் சாணக்கியனிடம் இது தொடர்பாக தமிழக அரசு தெரிவித்துள்ளது .
இதே திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் ஈழ தமிழர் கூண்டோடு அழிக்க பட்டு அந்த விடுதலை இனம் காணாமல் ஆக்க பட்டது .
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் தமிழக அரசு ஈழ மக்களுக்கு தெரிவிப்பு
அவ்வாறான நிலையில் தற்போது ஈழ தமிழர்கள் வாழ்வு சிறக்கும் என கொறட்டை விட்டு உறங்கும்ஆளும் தமிழக அரசு தெரிவித்துள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது .
நாம் தமிழர் கட்சி அச்சம் இதன் ஊடக தமிழக அரசிடம் இருந்து பிரதி பலித்துள்ளதை இவை காண்பிக்கின்றன .
- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது
- ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை
- சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்
- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு மக்கள் அவதி
- கலு கங்கை படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீட்டிப்பு
- அர்னாப் புயல் இந்தியாவில் கரையைக் கடக்க உள்ளது
- அஹங்கமவில் பேருந்து-திணிப்பு லாரி மோதலில் குறைந்தது ஐவர் காயம்
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் உட்பட இரண்டு பயணிகள் கைது
- பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் ‘தோழர்’ லூலாவின் வெற்றியை ஜனாதிபதி அனுர குமார பாராட்டினார்


















