Tag: ஈரான் சூளுரை
கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை
கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை
கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை
கடலில் மூண்ட பெரும் மோதல்
கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை விடுத்துள்ளது .
கண்டிப்பாக இந்த காணொளியில் கூட பட்டுள்ளது போல நடக்க நூறு வீதம் வாய்ப்பு உள்ளது .
அமெரிக்காவுக்கு இப்பொது வாழ்வா சாவா
அமெரிக்காவுக்கு இப்பொது வாழ்வா சாவா என்ற போராட்டம் .
காணொளியை பாருங்கள் முழு விபரம் அங்கே
- நெதன்யாகு மொசாட் தலைவர் காலி | வைச்சு செய்த ஈரான்

- ஈரான் நெருப்பு தாக்குதல் |இஸ்ரேல் மீது 300கொத்து குண்டு வீச்சு |எரியும் விமான நிலையம்

- 02 இஸ்ரேல் இராணுவ அதிகாரி பலி 500 அமெரிக்கா படைகள் காயம் |இஸ்ரேல் நிதி அமைச்சர் மகன் காயம்

- 240 ஈரான் இராணுவத்தை கைது செய்ய செல்லும் அமெரிக்கா கப்பல்

- அமெரிக்கா ஆமியை சிறை பிடித்த ஈரான் |எரியும் கப்பல் |விமான தங்கி கப்பல் தப்பி ஓட்டம்

- 20 அமெரிக்கா முகாம் மீது தாக்குதல்

- 100 இஸ்ரேல் உளவாளிகளை தட்டி தூக்கிய ஈரான்

- எரியும் இஸ்ரேல் எண்ணெய் கிணறு சிதறிய ஆயுத களஞ்சியம் 9 கப்பல் மூழ்கடிப்பு

- கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை

- இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு 300 பேர் காயம் எரியும் வாகனங்கள்

- எண்ணெய் கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை அலறும் உலகம்

- நெதன்யாகு கதை முடிந்தது ..? இஸ்ரேல் இராணுவ மையங்கள் அழிப்பு

- அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் இஸ்ரேல் 40 மாடிகள் அழிப்பு அமெரிக்கா தளங்கள் மீது தாக்குதல்

- எரியும் சவுதி எண்ணெய் கிணறுகள் இஸ்ரேலை துவாம்சம் செய்த ஈரான்

- 560 அமெரிக்கா இராணுவம் காயம் தாங்கி கப்பல் மீது தாக்குதல் எரியும் கப்பல்

ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை
ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை
ஈரான் நாட்டு எல்லை பகுதிகளுக்குள் நுழையும் எதிரிகளின் விமானங்கள்
படைகள் முற்றாக அழிக்க படும் என ஈரானிய வான்படை தளபதி சூளுரைத்துள்ளார் .
தமது முக்கிய எல்லை பகுதிகளில் உள்ள வான் தளங்களுக்கு ,
திடீர் பயணம் புரிந்த அவர் அங்கு ,பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்தார் .
அதன் பொழுது மேற்படி கருத்தை பிரிகேடியர் ஜெனரல் அலிரேசா சபாஹிஃபர்ட்தெரிவித்தார் .
ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை
எங்களுக்கு தெரியும் எதிரியானவன், பல ஊடுருவல்களை நடத்திட முனைகின்றான் ,ஆனால் அவ்வாறன ஊடுருவல் நடைபெற்றால் ,அது எதிரிகளுக்கு,மிக பெரும் பேரழிவை ஏற்ப்படுத்தும் என்பதை உணர்வாளர்கள் ,என மிரட்டியுள்ளார் .
எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை
எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை
அமெரிக்கா ,இஸ்ரேல் ஈரானைத் தாக்கத் துணிந்தால், புரட்சி படைகளின் உண்மையான ,பலத்தை கண்டு அவர்கள் திகைத்து நசுக்கப்படுவார்கள் என்று ,ஈரான் தனது எதிரிகளை எச்சரித்துள்ளது .
ஈரானை அடக்கி ஆண்டு விடலாம் என கனவு கண்ட ,
அமெரிக்கா இஸ்ரேல் ஆக்கிரமிப்புச் செயல்களின் ,
சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக புரட்சிகர படை பிரிவின்
கடற்படைத் தளபதி தெரிவித்தார் .
ஈரான் தற்போது அணுகுண்டு செறிவாக்கத்தில் ,
வளர்ச்சி பெற்றுள்ளதும் ,உக்கிரைனில் ஈரானின் தற்கொலை தாக்குதல்
மற்றும் உளவு விமானங்களின் அபார செயல்பாடுகள் ,
ஈரானுக்கு தமது ஆயுத தயாரிப்பில் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .
எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை
உக்ரைன் போரின் பின்னர் புதிய வகை தற்கொலை விமானங்கள்
மற்றும் உளவு விமங்களையும் தயாரித்து சோதனை வெள்ளோட்டம் விட்டு வருகிறது .
தவிர கடல் படையின் வேக படகுகளில் இலகுரக நீண்ட தூரம் சென்று தாக்கும்
ஏவுகணையும் தயாரித்து எதிரிகளை மிரட்டி வருகிறது ஈரான் .
நாம் வல்லரசுகளின் ஆயுதங்களை நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லை .
எமது ஆயுதங்களை எம்மை பாதுகாக்க போதுமானவை என,
புரட்சி படைகள் தளபதி முழங்கியுள்ளார் .



















