Tag: இஸ்ரேல் தாக்குதலில்
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 2 விமானப்படை பலி
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 2 விமானப்படை பலி
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 2 விமானப்படை பலி ,இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு விமானப்படை வீரர்களுக்கு ஈரான் இறுதி மரியாதை செலுத்தியது.
இரண்டு விமானப்படை வீரர்களுக்கான இறுதிச் சடங்குகள்
இரண்டு விமானப்படை வீரர்களுக்கான இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை தெஹ்ரானில் நடைபெறும் என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியத் தாக்குதலில்
திங்களன்று நடந்த இஸ்ரேலியத் தாக்குதலில் இந்த மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது

- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

- இலங்கை சீனா பேச்சு

- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்

- தீவின் சில பகுதிகளில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- இலங்கைக்குத் தொடர் ஆதரவை வழங்குவதாக ஐஎம்எஃப் உறுதி

- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ஆதரவு படைகள் எட்டு பேர் மரணம்
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ஆதரவு படைகள் எட்டு பேர் மரணம்
சிரியாவின் Hama and Latakia பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் ஈரான் ஆதரவு படைகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய வான் வழிதாக்குதலில் சிக்கி எட்டு பேர் மரணமாகியுள்ளனர்
இஸ்ரேல் மீது முற்றுகை தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக ஈரான் பெரும் தாக்குதல்
தயாரிப்பை நகர்த்தி செல்லும் நிலையில் அதனை முறியடிக்கும் தீவிர நகர்வில் இஸ்ரேல் ஈடுபட்ட வண்ணம் உள்ளது
ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் நேர்த்தியான தாக்குதல்களை இஸ்ரேலிய உளவுத்துறை புரிந்த வண்ணம் உள்ளது
விரிந்து செல்லும் இந்த தாக்குதல் களம் பெரும் போர் ஒன்றுக்கு இரு நாடுகளையும் அழைத்து செல்லும் நிலை ஏற்படலாம் என அஞ்ச படுகிறது









