Tag: இஸ்ரேல் கப்பல்
Posted in உலக செய்திகள்
இஸ்ரேல் கப்பல்களை அழிக்கும் விமானங்களை காட்டி மிரட்டிய ஈரான்
Author: நிருபர் காவலன் Published Date: 22/04/2023
இஸ்ரேல் கப்பல்களை அழிக்கும் விமானங்களை காட்டி மிரட்டிய ஈரான்
இஸ்ரேல் கப்பல்களை அழிக்கும் புதிய கொடிய தாக்குதல்
விமானங்களை காட்டி இஸ்ரேலை மிரட்டிய ஈரான் .
இஸ்ரேல் ஈரானை தாக்கலாம் என்பதால் பதட்டம் அதிகரிப்பு .
Posted in உலக செய்திகள்
இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்
Author: நிருபர் காவலன் Published Date: 19/02/2023
இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்
உலக செய்திகள் |அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த
இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான கப்பல்
ஒன்றின் மீது ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது .
ஈரான் நடத்திய இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத
விபரங்கள் தெரியவரவில்லை .
எனினும் சுயாதீன தகவலின் படி
உயிர் சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என படுகிறது .
ஈரான் இந்த தாக்குதலை அடுத்து ஈரான் கப்பல்கள் மீது,
இஸ்ரேல் தாக்குதல் நடத்தவோ, அல்லது சிறைபிடிக்கவோ
முனையலாம் என எதிர் பார்க்க படுகிறது .




















