Tag: இலங்கை வெள்ளத்தில் சிக்கி
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18,000 பேர் பாதிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 25/10/2022 Leave a Comment on இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18,000 பேர் பாதிப்பு
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18,000 பேர் பாதிப்பு
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18.000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .பாதிக்க பட்டவர்களை மீட்கும் மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
பருவகால மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட நீர் அதிகரிப்பால் இந்த வெள்ளப்பெருக்கு இடம்பெற்றுள்ளது .
வீடுகளுக்குள் நீர் புகுந்ததினால் வீடுகள் பலத்த சேதமடைந்து ,உடைமைகள் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
பாதிக்க பட்ட மக்கள் பாடசாலைகளில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
- தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை

- பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

- ராமன்ன பிரிவின் பிரதி தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கப்பெட்டியகோட சிரிவிமல தேரர் காலமானார்

- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

- அக்போ’ என்ற ஆண் யானையைக் கண்டுபிடிக்க சிறப்பு இராணுவக் குழு அனுப்பப்பட்டது










