Tag: இலங்கை வரும் எட்டப்பன்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை வரும் எட்டப்பன் எரிக் சொல்கெம்
Author: நிருபர் காவலன் Published Date: 09/10/2022 Leave a Comment on இலங்கை வரும் எட்டப்பன் எரிக் சொல்கெம்
இலங்கை வரும் எட்டப்பன் எரிக் சொல்கெம்
இலங்கை வருகிறார் தமிழின கொலையாளி எட்டப்பன் எரிக் சோல்கெம் .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பேன் பேரில் இலங்கை வருகிறார் எரிக் சொல்கெம் .
மூன்றாம் உலக நாடுகளின் அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் பொழுது ,சமாதான குழுவின் தலைவராக எரிக் சொல்கெம் நியமிக்க பட்டார் .
இவரே இலங்கையில் விடுதலை புலிகள் அழிவிற்கு மிக பெரும் காரணியாக செயல் பட்டார் .
அவ்வாறான நபரே மீளவும் இன்று இலங்கைக்கு, ரணில் அழைப்பை ஏற்று செல்கின்றார் .
இவரின் ஊடக தமிழர்களை நசுக்க செயல் திட்டம் இடம்பெறுவதாக எதிர் பார்க்க படுகிறது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்









