Tag: இது நடக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்
வரி அதிகரிக்க படும் – வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
Author: நிருபர் காவலன் Published Date: 20/10/2022 Leave a Comment on வரி அதிகரிக்க படும் – வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
வரி அதிகரிக்க படும் – வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
வரி அதிகரிக்க படும் ,அவ்வாறு வரி அதிகரித்து நாட்டை மீட்கா விட்டால் இலங்கையில் ,மீளவும் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .
மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ,இலங்கையை மீளவும் கட்டியெழுப்பிட நாம் வரியினை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளோம் .
அவ்வாறு வரி குறைப்பில் தொடர்ந்து பயணிதல், நாடு பிச்சைக்கார நாடக மாற்றம் பெறுவதுடன், மக்கள் வீதிகளில் காத்திருக்கும் அவல நிலை ஏற்படும் என ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .
- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது

- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது

- ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை

- சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு மக்கள் அவதி









