Tag: ஆயுதங்களை திருடி
Posted in உளவு செய்திகள்
இஸ்ரேல் இராணுவ முகாமுக்குள் நுளைந்து ஆயுதங்களை திருடி சென்ற மர்ம நபர்
Author: நிருபர் காவலன் Published Date: 09/04/2021 Leave a Comment on இஸ்ரேல் இராணுவ முகாமுக்குள் நுளைந்து ஆயுதங்களை திருடி சென்ற மர்ம நபர்
இஸ்ரேல் இராணுவ முகாமுக்குள் நுளைந்து ஆயுதங்களை திருடி சென்ற மர்ம நபர்
உலகின் முதல்தர உளவுத்துறையாக வலம் வரும் இஸ்ரேல் மொசாட் உள்ள நாட்டுக்குள் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Paratroopers Brigade இராணுவ முகாமுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த முக்கிய துப்பாக்கிகளை
சோதனை செய்து பார்க்க வேண்டும் என கூறி எடுத்து சென்றுள்ளார் ,மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை இராணுவ வட்டத்துக்குள் ஏற்படுத்தியுள்ளது
குறித்த நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை ,மேற்படி விடய தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது

- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’

- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்








