Tag: ஆயுதங்களை ஒப்படைக்க புதிய
Posted in இலங்கை செய்திகள்
ஆயுதங்களை ஒப்படைக்க புதிய கால அவகாசம்
Author: நிருபர் காவலன் Published Date: 07/02/2020 Leave a Comment on ஆயுதங்களை ஒப்படைக்க புதிய கால அவகாசம்
ஆயுதங்களை ஒப்படைக்க புதிய கால அவகாசம்
இலங்கையில் அரசின் அனுமதி இன்றி சட்ட ரோதமாக ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்களை உடனடியாக
அரசிடம் ஒப்படைக்கும் படியும் அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என ஆளும் அரசு அறிவித்துள்ளது
இவ்வாறு ஆயுதங்கள் சட்டவிரோதமாக வைத்திருந்தால் அவர்களுக்கு இருபது வருடம் சிறை தண்டனை என தெரிவிக்க பட்டுளள்து குறிப்பிட தக்கது







