Tag: ஆட்டோ திருடன்
ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு
ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு
ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு சம்பவம் ஒன்று தென்னிலங்கை கொலன்னாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது .
25 வயதுடைய இளம் வாலிபர் ஒருவர் ஆட்டோக்கள் திருடி கள்ளச் சந்தையில் விற்று வந்துள்ளார்.
இவ்வாறு ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட இவர் குற்றப் புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறைபிடிக்கப்பட்டு உள்ளார்.
இரண்டு ஆட்டோக்கள் களவு
இரண்டு ஆட்டோக்கள் களவு தொடர்பாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, இவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஆட்டோக்களை திருடி பல லட்சம் ரூபாய்க்கு ,கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ள சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்தே தற்பொழுது கைது செய்யப்பட்ட இந்த வாலிபர் ,தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்.
இலங்கையில் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள் ,என்பன அதிகமாக திருடப்பட்டு வருகின்றன.
இந்த திருடர்கள் யார்
இவ்வாறான நூதனத் திருட்டில் ஈடுபட்டுள்ள இந்த திருடர்கள், யார் என்பது தொடர்பாக ,மக்கள் தேடுதலை நடத்தி வந்த பொழுது, தற்பொழுது போலீசார் இவர்களை கைது செய்துள்ளார்கள்.
திருடப்பட்ட ஆட்டோக்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்று அதிகமான பணத்தினை சம்பாதித்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருவதால் முடிவில் எத்தனை ஆட்டோக்களை ,இவர் இதுவரை திருடிவிட்டார் என்கின்ற விடயங்கள் தெரியப்படுகின்ற பொழுது,
அவை மிகப்பெரும் அதிர்ச்சியை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்

- டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு

- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்










