Tag: அளிப்பாரா
அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா
அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா
அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா என்ற கேள்வியே தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது .
சிறையில் நீதிமன்ற காவலில் அர்ச்சுனா இராமநாதன் சிறை வைக்க பட்டுள்ள நிலையில் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் முன்பாக தோன்ற தவறினால்
அவரை நேசிக்கும் அல்லது அவரை பின்தொடரும் மக்கள் அனுராவுக்கு ஆதரவு அளிப்பார் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .
அர்ச்சுனா இராமநாதன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இடையில் நல்லுறவை மேற்கொண்டு ,அதன் ஊடாக தமிழ் மக்கள் வாக்குகளை பெற்று கொள்ள வேண்டிய நிலையில் களம் காணப்படுகிறது .
அதனை கருத்தில் கொண்டு அனுரா குமரா உறுப்பினர்கள் செயலாற்ற வேண்டும் ,என்பதே இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய நிலையில் ,
களம் கசிந்துள்ள நிலையில் அதனை கருத்தில் எடுத்து அனுரா குமரா திசாநாயக்க பயணிக்க வேண்டும் என்பதே நமது எதிர் பார்ப்பாக உள்ளது .
ஆகவே பெரும்பான்மை பலத்த நிரூபித்தால் மட்டுமே ,அனுரா குமாரா திஸாநாயக்கா பாராளுமன்றில் வெற்றியை படைக்க வேண்டும் என்றால் ,மக்கள் அவரை வெல்ல வைக்க பட வேண்டும் என்பதே கள நிலவரமாக உள்ளது .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன










