Tag: அரசுஅறிவிப்பு
வட்டிஇல்லா கடன் மாணவர்களுக்கு அரசுஅறிவிப்பு
வட்டிஇல்லா கடன் மாணவர்களுக்கு அரசுஅறிவிப்பு
வட்டிஇல்லா கடன் மாணவர்களுக்கு அரசுஅறிவிப்பு ,இலங்கையில் உயர் கல்விகளை படிப்பதற்கு மாணவர்கள் அரசியலமைந்து பணத்தினை பெற்று கல்வியை கற்க முடியும் என அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் கல்வி அமைச்சினால் புதிய வட்டி இல்லாத கடன் அளிப்பு விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் 2017 முதலாவது மாணவர்களுக்கு இந்த கடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலா எட்டு லட்சம் ரூபாய் வரை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17,313 மாணவர்கள் காணப்படுவதாகவும் அவர்களுக்கு இந்த பணத்தினை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது .
மேற்கு நாடுகள் அல்லது ஐரோப்பிய நாடுகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்காக 30,000 பவுண்டுகள் வரை பிரித்தானியாவில் பெற்றுக்கொள்ள முடியும் .
அதுபோன்று ஐரோப்பிய நாடுகளின் காணப்படுகின்றன.
அவர்கள் வேலைகளை ஆரம்பித்த பின்னர் சம்பாதித்து அதனை செலுத்த முடியும் .அது வட்டியுடன் கடனாகவே காணப்படுகின்றன .
ஆனால் இலங்கை அரசின் தற்பொழுது உயர் கல்வியை படிக்கின்ற மாணவர்களுக்கு பட்டப்படிப்பை படிக்கின்ற மாணவர்களுக்கும் வட்டி இல்லாத கடனை அறிவித்துள்ளது .
மாணவர்களின் கல்வியில் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் செலுத்துவதற்கு இலங்கை ஆளும் அரசு முனைவதாக காண்பித்துள்ளது.
இது எத்தனை வீதம் சாத்தியமான விடயமாக காணப்படுகிறது எல்லா மாணவர்களாலும் இந்த கடனை பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வியும் அனுப்பப்பட்டுள்ளது.
உயர் கல்வியை கற்கத் துடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கடன் உதவி ஏற்புடையது என்பதாக ஆளும் இலங்கை அரசின் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளது .
கல்வித்துறை அமைச்சர் இந்த திடீர் அறிவிப்பும் மகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது இலங்கையில் வட்டியில்லா கடனை பெற்று மாணவர்கள் கல்வியை கற்க முடியும் என்கின்ற புதிய விடையத்தினை ஆளுமரசு வரலாற்றில் எழுதியுள்ளதாகவே இந்த விடயம் பார்க்கப்படுகிறது
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்








