Tag: அமெரிக்கா ஏவுகணைகள்
அமெரிக்கா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் தப்பிய ஆயுதக்கூடம்
அமெரிக்கா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல்தப்பிய ஆயுதக்கூடம்
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
by நிருபர் காவலன் - ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
by நிருபர் காவலன் - ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
by நிருபர் காவலன் - ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
by நிருபர் காவலன் - ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
by நிருபர் காவலன் - மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
by நிருபர் காவலன் - தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 27 பேர் பலி
by நிருபர் காவலன் - தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
by நிருபர் காவலன் - டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
by நிருபர் காவலன்
உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ஏவுகணைகள்
உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ஏவுகணைகள்
உக்கிரேன் மீது ரசிய இராணுவம் பாரிய ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது
இந்த இராணுவ நகர்விற்கு எதிராக உக்கிரேன் சமராடி வருகிறது ,நேட்டோ ,பிரிட்டன் ,அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நாடுகள் அதி நவீன் ஆயுதங்களை வழங்கி வருகிறது
மர்ம ஆயுத சோதனை
,இந்த ஆயுதங்கள் யாவும் ரசியா இராணுவம் மேற்கொள்ளும் இராணுவ நகர்வின் ஆழத்தை சோதனை செய்து பார்க்கும் முகமாக உடனடியாக உதவி என்ற போர்வையில் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க படுகிறது
இந்த ஆயுத பாவனை மூலமே ரசிய இராணுவத்தின் முன்னேற்றம் தடுத்து நிறுத்த பட்டுள்ளதாக நேட்டோ உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கற்பனை காண்கின்றன ,
ஆனால் அது உண்மை தான் என்பதை போலவே இதுவரை ரசியா நாட்டு 80 உலங்கு வானூர்திகள் மற்றும் விமானங்கள் உள்ளடங்களாக அழிக்க பட்டுள்ளன
இவை ரசியா இராணுவத்தின் ஆயுத பலத்தினுள் பெரும் அழிவாகும்
பேரழிவு
அது போலவே ஐம்பதுக்கு மேற்பட்ட டாங்கிகள் அழிக்க பட்டுள்ளன ,இது ரசியா இராணுவத்திற்கு கிடைத்த மரண அடி என உக்கிரேன் ஆதரவு ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா மேற்குலக நாடுகள் கூறுகின்றன ,
உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ஏவுகணைகள்
இரண்டாம் உலக போரில் பலத்த வெற்றியை தனதாக்கிய ரசியா என்ற இராணுவத்தின் சாம் ராச்சியத்தை கட்டி காத்த ரசியா படைகள் உக்கிரேன் மீது தொடுக்க பட்ட தாக்குதலில் இருந்து திணறி வருகிறது
உக்ரேனுக்கு வெளிநாடுகள் ஆயுத உதவிகளை வழங்காது விட்டிருப்பின் ரசியா உக்கிரேனை முழுவதுமாக தனது ஆக்கிரபிறக்குள் உள்ளாக்கி தனது நாட்டுடன் உக்கிரேனை இணைத்து இருக்கும் என நம்ப படுகிறது
உக்கிரேன் சமர் களத்தில் பயன் படுத்த படும் அமெரிக்கா ஏவுகணைகள்மற்றும் நேட்டோ ஏவுகணைகள் செயல் திறன் அதிகரித்து செல்வதை இந்த ஆயுத இழப்பு காண்பிக்கிறது
யேர்மனி அரசு 2700 Soviet-made anti-aircraft ஏவுகணைகளை வழங்கியுள்ளது இதன் ஒரு வெளிப்பாடு என அடித்து கூறலாம் ஆழம் பார்ப்பதில் யேர்மனிக்கு அத்தனை இன்பம் போலும் ,எல்லாம் பீதி தான் காரணம் ..!
- வன்னி மைந்தன் –
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை
- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை
- தித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க சீனாவும் இலங்கையும் ஒப்பந்தம்
- முன்னாள் நில உரிமைத் தீர்வு ஆணையர் கைது
- அக்டோபரில் டீசல் மானியம் வழங்க ரூ. 15 பில்லியன் அரசு ஒதுக்கீடு
- ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பித்த மேல்முறையீட்டு நீதிமன்றம்
- தாய் மாமன் தங்க மோதிரம் அணிவித்த தமிழக முதல்வர் விஜய்
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை















