உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ஏவுகணைகள்

Spread the love

உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ஏவுகணைகள்

உக்கிரேன் மீது ரசிய இராணுவம் பாரிய ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது

இந்த இராணுவ நகர்விற்கு எதிராக உக்கிரேன் சமராடி வருகிறது ,நேட்டோ ,பிரிட்டன் ,அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நாடுகள் அதி நவீன் ஆயுதங்களை வழங்கி வருகிறது

மர்ம ஆயுத சோதனை

,இந்த ஆயுதங்கள் யாவும் ரசியா இராணுவம் மேற்கொள்ளும் இராணுவ நகர்வின் ஆழத்தை சோதனை செய்து பார்க்கும் முகமாக உடனடியாக உதவி என்ற போர்வையில் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க படுகிறது

இந்த ஆயுத பாவனை மூலமே ரசிய இராணுவத்தின் முன்னேற்றம் தடுத்து நிறுத்த பட்டுள்ளதாக நேட்டோ உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கற்பனை காண்கின்றன ,

ஆனால் அது உண்மை தான் என்பதை போலவே இதுவரை ரசியா நாட்டு 80 உலங்கு வானூர்திகள் மற்றும் விமானங்கள் உள்ளடங்களாக அழிக்க பட்டுள்ளன

இவை ரசியா இராணுவத்தின் ஆயுத பலத்தினுள் பெரும் அழிவாகும்

பேரழிவு

அது போலவே ஐம்பதுக்கு மேற்பட்ட டாங்கிகள் அழிக்க பட்டுள்ளன ,இது ரசியா இராணுவத்திற்கு கிடைத்த மரண அடி என உக்கிரேன் ஆதரவு ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா மேற்குலக நாடுகள் கூறுகின்றன ,

உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ஏவுகணைகள்

இரண்டாம் உலக போரில் பலத்த வெற்றியை தனதாக்கிய ரசியா என்ற இராணுவத்தின் சாம் ராச்சியத்தை கட்டி காத்த ரசியா படைகள் உக்கிரேன் மீது தொடுக்க பட்ட தாக்குதலில் இருந்து திணறி வருகிறது

உக்ரேனுக்கு வெளிநாடுகள் ஆயுத உதவிகளை வழங்காது விட்டிருப்பின் ரசியா உக்கிரேனை முழுவதுமாக தனது ஆக்கிரபிறக்குள் உள்ளாக்கி தனது நாட்டுடன் உக்கிரேனை இணைத்து இருக்கும் என நம்ப படுகிறது

உக்கிரேன் சமர் களத்தில் பயன் படுத்த படும் அமெரிக்கா ஏவுகணைகள்மற்றும் நேட்டோ ஏவுகணைகள் செயல் திறன் அதிகரித்து செல்வதை இந்த ஆயுத இழப்பு காண்பிக்கிறது

யேர்மனி அரசு 2700 Soviet-made anti-aircraft ஏவுகணைகளை வழங்கியுள்ளது இதன் ஒரு வெளிப்பாடு என அடித்து கூறலாம் ஆழம் பார்ப்பதில் யேர்மனிக்கு அத்தனை இன்பம் போலும் ,எல்லாம் பீதி தான் காரணம் ..!

  • வன்னி மைந்தன் –

Leave a Reply