Tag: வெளிநாட்டில்
இலங்கையர் வெளிநாட்டில் கைது
இலங்கையர் வெளிநாட்டில் கைது
இலங்கையர் வெளிநாட்டில் கைது ,மூன்று இளைஞர்கள் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இத்தாலி குடியுரிமை பெற்றதாக தெரிவித்து அல்பேனியாவை கடக்க முற்பட்ட பொழுது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள.
அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு அமைச்சு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுது போலி ஆவணங்களை காண்பித்து ஐரோப்பா நாட்டுக்கு நுழைய முயன்ற இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கைதாண்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த 36 58 மற்றும் 57 வயது உடைய உள்ளன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்
பிசா மோசடி குற்றச்சாட்டில் சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டார்கள் என்பதன் அடிப்படையில் இவர்கள் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள்
சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இவர்கள் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா மற்றும் கனடா அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக இவ்வாறு ஏனைய நாடுகள் ஊடாக சட்ட விரோதமாக போலிய ஆவணங்கள் தயாரித்து இளைஞர்கள் நுழைந்து வருவதான குற்றச்சாட்டு இந்த செய்தியில் பகிரப்பட்டு உள்ளது
ஆனால் இவர்கள் தமிழர்களா அல்லது சிங்களவர்கள் என்பது தொடர்பாக முழுமையான தகவல் தெரிய வரவில்லை.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

கோட்டாவுக்கு பயத்தில் – வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த இரு தூதரக அதிகாரிகள்
இலங்கையில் -கோட்டாவுக்கு பயத்தில் – வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த இரு தூதரக அதிகாரிகள்
இலங்கையில் கோத்தபாயவின் சர்வாதிகார ஆட்சி இடம்பெற்று வருகிறது ,இதனால் தற்போது பழிவாங்கும் அரசியல் வங்குரோத்து இடம்பெற்று வரும் நிலையில்
கோட்டா அரசினால் கைது செய்ய பட்டு சிறை வைக்க பட்ட முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய இரண்டு வெளிநாட்டு இலங்கை தூதரக அதிகாரிகள் இலங்கை
திரும்பும் பயத்தில் அவர் தாம் பணி புரிந்த நாடுகளில் அகதி தஞ்சம் கோரியுள்ளனர் .
இவர்கள் இந்த அகதி தஞ்ச கோரிக்கை ஆளும் மகிந்தா ,கோட்டபாய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
முதன் முறையாக இலங்கை வரலாற்றில் இவ்விதம் இவர்களே அகதி தஞ்சம் கோரியுள்ள சாதனை இடம்பெற்றுள்ளது .தூதரக அதிகாரிகளுக்கே இவ்வாறான
நிலை எனின் அப்பாவி தமிழர்கள் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை இதன் ஊடாக உலக நாடுகள் புரிந்திருக்கும் என நம்பலாம்









