Tag: கடலடியில் நடக்கும் போர்
Posted in உளவு செய்திகள்
அமெரிக்கா விமானத்தை கடலில் தேடும் சீனா நீர்மூழ்கி- கடலடியில் நடக்கும் போர்
Author: நிருபர் காவலன் Published Date: 29/01/2022 Leave a Comment on அமெரிக்கா விமானத்தை கடலில் தேடும் சீனா நீர்மூழ்கி- கடலடியில் நடக்கும் போர்
அமெரிக்கா விமானத்தை கடலில் தேடும் சீனா நீர்மூழ்கி- கடலடியில் நடக்கும் போர்
தென் சீனாவின் சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் வின்சன் விமான தாங்கி கப்பலில்
தரை இறங்க முற்பட்ட எப் 35 ரக அதி உயர் போர் விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியது
இவ்வாறு கடலில் மூழ்கிய விமனாத்தை சீன மீட்டு தப்பி செல்ல முன்னர் அதனை தாம் மீட்டு விட அமெரிக்கா துடிக்கிறது
இந்த விமானத்தை சீனா மீட்டு எடுத்தால், அது அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை
ஏற்படுத்தும் எனவும் அது அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பிற்கு வித்திடலாம் என
இராணுவ வல்லுநர்கள் சிலர் கருத்துரைத்துள்ளது அரசியல் இராணுவத்தில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது
சீன இந்த விமனாத்தை மீட்டு சென்று விட்டது என்ற சந்தேகமும் நிலவுகிறது ,சீன
கடலில் அமெரிக்காவுக்கு பெரும் தோல்வி ஏற்படுத்த பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது
- லெபனானில் வீடுகளை குண்டு வைத்து தகர்க்கும் இஸ்ரேல் இராணுவம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- நெதன்யாகுவால் போருக்குள் இழுக்கப்பட்டார் டிரம்ப் கமலா ஹாரிஸ்
- வட கொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
- வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா
- ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்
- ரஷ்ய எண்ணெயை நாடுகளுக்கு வழங்க அனுமதி
- யுஎஃப்ஓ ஆய்வில் சுவாரஸ்யமான ஆவணங்கள் டிரம்ப்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்




















