நான் வாழ உயிர் கொடு
Posted in கவிதைகள்

நான் வாழ உயிர் கொடு ..!

நான் வாழ உயிர் கொடு ..! இடையாலே எந்தன் இதயத்தைஇடித்தேண்டி போகிறாய்முலை காட்டி எந்தன் ஆசைக்குமூட்டி தீ ஏன் வைக்கிறாய் கூந்தலில் காய்கின்ற மல்லிகையாய்கூடியே நானும் உலர்ந்திடவா –?அத்தனை ஆனந்தம் உனக்கென்றால்அடியே நானும் காய்ந்திடவா…

Continue Reading...