மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்
Posted in இலங்கை செய்திகள்

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பவர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அதன்படி, மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சி நேற்று நண்பகல் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியே இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்தது .

இதேவேளை நேற்றைய தினம் வி. லவக்குமார் தலைமையிலான சுயேட்சை குழுவொன்றும் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரி ஜேஜே முரளிதரன் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார், மக்கள் இயக்க முன்னனி அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அர்ச்சுனா இராமநாதன் ஆரம்பித்துள்ளார் .

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு மக்கள் இயக்க முன்னணி என்கின்ற கட்சி தொடர்ந்து செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார் .

எதிர் வரும் நாட்களில் மக்கள் இயக்க முன்னணி தனது ஆடுகளத்தை ஐந்து வெளிநாடுகளில் கிளை பரப்பி செயல்பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வன்னி மைந்தன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்கின்ற விடயமும் தெரிவிக்க படுகிறது .

கனடா ,பிரான்ஸ் , சுவிஸ் , அவுஸ்ரேலியா ,பிரிட்டன் ,நாடுகளில் இதன் கிளை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

அதற்கான செயலணிகள் உருவாக்க பட்டு வருகின்றது .விரைவில் முழு மூச்சாக மக்கள் இயக்க முன்னணி என்ற கட்சி மக்கள் முன் ஆளுமையுடன் ,ஆளுமையானவர்களை தாங்கி செயல்படும் என அடித்து கூற படுகிறது .

கட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர் .

மேலே உள்ள குறிப்பிட்ட நாடுகளில் உள்ளவர்கள் எமது வாட்சாப் ,மற்றும் வைபர் குழுவுடன் இணைந்து செயல் படுங்கள் ,நாடுகளுக்கு என பிறிது குழுமங்கள் உருவாக்க பட்டு வருகின்றன .

அந்த நாடு தழுவிய இணைப்புக்கள் விரைவில் எதிரி இணையம் என்ற பகுதியிலும் ,அர்ச்சுனா archchunanews .com லும் இணைக்க படும் .

அர்ச்சுனா மக்கள் இயக்க முன்னணியில் இணைய விரும்பும் உறவுகள் உங்களை இணைத்து பயணிக்க முடியும் என்பதை அன்பு நெஞ்சங்களே தெரிவித்து கொள்கிறோம் .

பதற்றம் கட்சி தலைமையகத்தில்
Posted in இலங்கை செய்திகள்

பதற்றம் கட்சி தலைமையகத்தில்

பதற்றம் கட்சி தலைமையகத்தில்

பதற்றம் கட்சி தலைமையகத்தில் பதட்டம்,Sri Lanka Freedom Party’s Headquarters முன்பாக மக்கள் கூடி போராட்டம் ,பதட்டத்தில் கட்சியின் தலைமையகம் .

அரசியல் கட்சியின் தலைமைத்துவத்துக்கு முன்னால் ,இன்று தற்பொழுது பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

கட்சி தலைமையகத்தில் பதற்றம்

திடீரென குவிந்த மக்கள் இந்த கட்சியினுடைய தலைமையகத்தை தூக்கி வளர்த்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் .

அதனை எடுத்து அந்த கட்சியினுடைய தலைமை இடத்துக்கு மிக முக்கியமான மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் வருகை தந்து மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் இடம்பெற்று வருகின்ற இந்த வேளையில் தற்பொழுது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் அந்த கட்சியினுடைய தலைமையகத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதனை அடுத்து தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

தேர்தல் இடம் பெற உள்ள காலகட்டத்தில் தற்போது அரசியல் கட்சிகளின் தலைமையில் சுத்தி வளைக்கப்பட்டு, மக்கள் போராட்டங்களை நடத்தி வருவது ,அந்த மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் இதழ்களை ஏற்படுத்தி உள்ளது .

மக்கள் புரட்சிக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை

இந்த மக்கள் புரட்சிக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று கொண்டு இருக்கின்றன.

மக்கள் மத்தியில் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி அதன் ஊடாக தீர்வு கண்டால் மட்டுமே இந்த அரசியல் கட்சியினுடைய தலைமையகத்தில் குவிந்துள்ள.து

மக்கள் தமது கட்சிக்கு சார்பாக அல்லது அவர்கள் இந்த பிரச்சனை எல்லாம் அங்கிருந்து நழுவி செல்ல முடியும் என்கின்ற வகையில் தற்பொழுது மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கியமான நபர்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எதிர்க்கட்சிகளின் சதியின் காரணமாகவே தமது அரசியல் கட்சி தலைமை எதுக்கு முன்பாக இவ்வாறான போராட்டங்கள் ,இடம்பெற்றுள்ளதாக அந்த காட்சி சார்பு வட்டாரங்கள் இப்படி இந்த தெரிவிக்கின்றன.

தேர்தல் வந்தாலே பரபரப்பு தான் போல .

ஜேவிபியுடன் இணையும் அரசியல் கட்சி
Posted in இலங்கை செய்திகள்

ஜேவிபியுடன் இணையும் அரசியல் கட்சி

ஜேவிபியுடன் இணையும் அரசியல் கட்சி

இலங்கையில் ஆட்சி கவிழ்ப்பை மேற்கொண்டு ஜேவிபி என்கின்ற குற்ற சாட்டு பலமாக வைக்க பட்டு வருகிறது .

இவ்வேளை அதே ஜேவீபியுடன் புதிய அரசியல் கட்சி ஒன்று இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது .

இந்த புது கூட்டு முயற்சிகள் இலங்கை வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .