iPhone 9 இந்த வாரம் வெளியீடு – குசியில் பிரியர்கள்

Spread the love

iPhone 9 இந்த வாரம் வெளியீடு – குசியில் பிரியர்கள்

உலக மக்களை தன பக்கம் கட்டி போட்டுள்ள iPhone தற்போது கண்டு பிடித்துள்ள புதிய ஐபோன் ஒன்பதை இந்த வரம் வெளியீடு செய்கிறது .

இன்று முப்பத்தி ஓராம் திகதி வெளியிட இருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட வைரஸ் நோயின் தாக்குதல் காரணமாக இந்த வெளியீட்டு விற்பனை தள்ளி போடப் பட்டுள்ளது

எனினும் திட்டமிட்ட படி படி இந்த வாரம் வெளியீடு செய்ய படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது

இந்த புதிய கைபேசியில் பல புதிய தொழில் நுட்பங்கள் உள்ளதாகவும் ,இதன் திரை .7-inch கொண்டது எனவும் பயனாளர்கள் பெரிதும் குஷியில் இந்த புதிய ஐபோனை வாங்கிட காத்துள்ளனர்

iPhone 9 இந்த வாரம் வெளியீடு
iPhone 9 இந்த வாரம் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *