Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
அமெரிக்கா இராணுவத்தின் குடும்பங்கள் கொல்ல படுவர் -ஈரான்
ஈராக்கில் -அமெரிக்கா இராணுவத்தின் குடும்பங்கள் கொல்ல படுவர் -ஈரான்
ஈராக்கில் வைத்து அமெரிக்கா படைகளினால் படுகொலை புரிய பட்ட ஈரான் நாட்டு இராணுவ தளபதி காசிம் சுலைமானியின் மகள், தந்தையின் இறுதி கிரியை
முடிவுற்ற பொழுது
இந்த படுகொலைக்கு அமெரிக்காவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க படும் என சூளுரைத்துள்ளார் .
அத்துடன் ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் குடும்பங்கள் ,மற்றும் அவர்களது பிள்ளைகள் கொலை
செய்யப்படுவார் ,இதற்கு துணை போன இஸ்ரேலும் இதற்குரிய தண்டனையை பெற்று கொள்ளும் .
இவர்களுக்கு இப்பொழுது இருந்தே இருண்ட தினம் ஆரம்பிக்க பட்டு உள்ளதாக சுலைமானியின் மகள் அதிரடி அறிவிப்பு செய்துள்ளார் .
ஈரான் நாள் தோறும் புதிய அறிவிப்புக்களை அமெரிக்காவிற்கு எதிராக அறிவித்து வரும் நிலையில்
அமெரிக்கா நேச நாடுகள் ஈரான் அடுத்து செய்ய போகும் தாக்குதல்களை எப்படி தடுப்பது .
மற்றும் எரிபொருள்கள் விலையை எப்படி கட்டு படுத்துவது என்பது தொடர்பில் பேசி வருகிறது .
போர்களை உருவாக்காகி நாடுகளை அடிமை படுத்தி அந்த நாட்டினது வளங்களை சுரண்டி வந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இப்பொழுது பீதியில் உறைந்துள்ள .
அமெரிக்கா செய்த ஒரு படுகொலையால் இராய தந்திர நெருக்கடியை மேற்குலகம் சந்தித்துள்ளது ,
ஆனால் டிராம்போ தனத்து செயலை நியாய படுத்தும் வகையிலும் மேலும் நீங்கள் என்ன சொல்வது நாம் ஈரக்கை விட்டு வெளியேற மாட்டோம் என ஆடம் பிடிக்கிறது .
அவர்கள் மண்ணில் தங்கி இருந்து அவர்களுக்கு எதிராக செயல் பட்டவாறு அவர்களையே மிரட்டும் அமெரிக்காவின் இந்த செயல் உலக சமுதாயத்தை விழிப்புற செய்துள்ளது .
ஈரான் பழிவாங்கும் செயலில் தீவிரமாக செயல் பட முனைந்தால் அது மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பிக்கும் ஆத்திரம் ஊட்டும் செயல்கள் தோற்று விக்கும் என நம்ப படுகிறது .
மேலும் மத்திய கிழக்கில் முஸ்லீம் நாடுகள் ஒன்றினையும் ஒரு சந்தர்ப்பத்தை இது உருவாக்கி கொடுத்துள்ளது .
ஈராக்,ஈரான்,.கட்டார் ,லெபனான் ,துருக்கி ஆகியன ஒன்றாக இணைந்து செயல் படும் நிலையில் உள்ளன .
அப்படி என்றால் இங்குள்ள அமெரிக்கா படைகளை அகற்றும் நகர்வுகள் தீவிரம் பெற போகின்றன .
முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைவதை மேற்குலகமும் ,அமெரிக்காவும் விரும்பாது ,அதனை தடுக்க அவர்கள்
அங்கு மீளதொரு பயங்கரவாத குழுவை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளனர் .
பயங்கரவாதிகள் என அமெரிக்கா கூறுபவர்களுக்கே அவர்களே நவீன ஆயுதங்களை வழங்கி ஆயுத விற்பனையை துரித படுத்தியதுடன் ,நாட்டின் இயல்பு
வாழ்வை கெடுத்து அந்த நாடுகளில் முஸ்லீம்களை வைத்தே மோத விட்டுஅதே மக்களை வைத்தே பலியெடுப்பை நடத்தி வந்தது
அவற்றுக்கு இப்பொழுது முடிவு கட்ட வேண்டிய காலத்தை அமெரிக்காவே உருவாக்கி கொடுத்துள்ளது ,இது ஒரு
வரலாற்று பிழையாகவும் ,முஸ்லீமக்ளுக்கு சரியான தடத்தையும் வழி அமைத்து கொடுத்துள்ளது
- வன்னி மைந்தன் –
அணு ஆயுத சோதனை ஆரம்பிப்போம் – ஈரான் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவுக்கு -அணு ஆயுத சோதனை ஆரம்பிப்போம் – ஈரான் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவினால் – ஈரானின் இராணுவ தளபதி படுகொலை செய்ய பட்ட நிலையில் தாம் மீளவும் ஆணு ஆயுத சோதனைகளில் ஈடுபட போவதாக நேரடியாக ஈரான் அறிவித்துள்ளது .
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதர தடைகளை விதித்துள்ள நிலையில்
ஆணு ஆயுத சோதனையை ஈரான் தள்ளி போட்டது ,
ஐநாவுக்கும் தனது ஒத்துழைப்பையும் வழங்கி வந்தது ,
ஆனால் தற்போது மீளவும் தாம் இந்த சோதனைகளை ஆரம்பிக்க போவதாக ஈரான் அறிவித்துள்ளது .
எமது நாட்டை பாதுகாக்க நாம் இதனை செய்யவுள்ளோம் என ஈரான் அதிரடியாக அறிவித்து சோதனையில் ஈடுபடவுள்ளது பெரும் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது
அமெரிக்கா தனது ஒப்பந்தங்களில் இருந்து விலகிய நிலையில் தாம் ஐக்கிய நாடுகள் சபைக்கு இது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க முடியாது
அணு ஆயுத சோதனை ஆரம்பிப்போம் – ஈரான் அதிரடி அறிவிப்பு
எனவும் ,யாவும் போதும் என அறிவித்துள்ளது .யுரேனியம் உருவாக்கம் மீள் ஆரம்பிக்க பாட்டால் அது அணு ஆயுத சோதனைக்கு பயன் படுத்த படுவது .
ஈரான் மீள அணு ஆயுத ஏவுகணை சோதனையில் ஈடுபாட்டால் அது ஆணு ஆயுத வல்லரசாக மத்தியகிழக்கு நாடுகளில் உருவாகி விடும் ,
அதனை தடுக்கவே அமெரிக்கா அந்த நாடுகளில் போரை ஆரம்பித்து வருவதுடன் ,சவுதியை தனது கைக்குள் வைத்து இந்த நாடுகள் மீது படையெடுப்பை நடத்தி வருகிறது
அணைத்து முஸ்லீம் நாடுகளையும் எதிர்த்தால் அமெரிக்காவினால் யுத்தம் செய்திட முடியாது ,
எவ்வாறு 1990 களில் ஈராக் ,ஈரானை அமெரிக்கா மோத வைத்து அதன் பின்னர் அந்த நாடுகளை முற்றாக அழித்ததோ
இன்று மீளவும் அந்த நாடுகளை நீர்மூலமாக்க முற்பட்ட வேளை இப்பொழுது ஈரான் ,ஈராக் இணைந்துள்ளது அமெரிக்காவுக்கும் பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது
வல்லாதிக்க உலகை ஆளும் வெறியும் ,இனவாதமும் இவர்களுக்குள் ஒளிந்திருப்பதே இந்த திமிரின் உச்சமாக பார்க்க படுகிறது .
பலமானவனே உலகை ஆள்வான் என்ற நிலை இனி பலமற்றவர்கள் ஒண்றிணைவின் மூலமும் ,பலம் பெறும்
செயல் நகர்வின் மூலமும் இவற்றை மாற்றி அமைக்கலாம் என்ற நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .
- வன்னி மைந்தன் –
அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள -அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .
இந்த ஏவுகணை தாக்குதல்கள் Iraq’s Balad அமெரிக்கா விமான தளத்தின் மீது வீழ்ந்து வெடித்துள்ளன .
இரண்டு ரொக்கட் இங்கே வீழ்ந்து வெடித்துள்ளன .இதனால் இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .
அதுபோல மொசூல் பகுதியில் உள்ள அமெரிக்கா தலைமையகம் மீதும் ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதே சமவேளையில் ஈராக்கில் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளன ,
ஒரே அணியினரே இந்த தாக்குதல்களை ஒரே நேரத்தில் நடத்தி இருக்க கூடும் என அமெரிக்கா இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .
தொடர்ந்து வரும் மணித்தியாலங்களில் ஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள் மற்றும் இஸ்ரேல்,சவூதி தளங்கள் மீதும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.
ஈரானின் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் பெயரால் அமெரிக்காவோ அன்றி இஸ்ரேல் கூட இந்த தாக்குதல்களை நடத்தி விட்டு ஈரான் மீது பழியை போட்டு ,திறந்த வெளி தாக்குதல்களை நடத்த கூடும் எனவும் எதிர்பார்க்காலம் .
உளவுத்துறையில் இதற்குள் பலத்த உள்ளக விளையாட்டுக்களை செய்து பார்க்க கூடும் .
ஏதோ ஒரு பகுதியில் அமெரிக்காவிற்கு தகுந்த பதலடி தாக்குதல்கள் நடத்த பட போகின்றன .
மக்கள், ஈரான் இந்த அதிரடி பழிவாங்கு தாக்குதலை நடத்த வேண்டும் என முழங்கி வருகின்றனர் .
ஈரான் இராணுவ தளபதி மண்ணில் விதைக்க படும் வேளை அமெரிக்கா படைகள் தலைகள் விழ வேண்டும் என அந்த மக்கள் கண்ணீர் மல்க கோரி வருகின்றனர் .
மக்கள் இந்த கோபம் அமெரிக்காக படைகள் மீது தற்கொலை படை தாக்குதல் வேகமாக நடை பெற கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாக நம்ப படுகிறது
வரும் மணித்தியாலங்கள் பரபரப்பான களமுனையாக மாற்றம் பெற போகிறது ,
இங்கு வரும் ஈரானின் முக்கிய படைத்துறை அதிகாரிகளை அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக உளவு பார்க்கலாம் என நம்ப படுகிறது
அப்படி என்றால் இவர்களில் மேலும் ஒருவரை போட்டு தள்ள இஸ்ரேல் அமெரிக்கா முயற்சிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காண படுகிறது
மூன்று நாட்டு உளவுத்துறையில் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தும் எனவும் நம்ப படுகிறது ,
இப்போது ஈராக்கில் ,நிலையாக ரசியா கால் பாதிக்கும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது

அமெரிக்கா தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல் – வெடித்தது போர்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல் – வெடித்தது போர்
ஈராக் தலைநகர் பக்தத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஈரான் இராணுவ தளபதி மற்றும் ஈராக் நாட்டின் இராணுவ தளபதிகளை அமெரிக்காவின் ஆளில்லாத உளவு விமானம் மூலம் நான்கு ஏவுகணைகளை வீசி கொன்று குவித்தது .
இந்த அமெரிக்காவின் படுகொலையை அடுத்து தற்போது ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரக பகுதியில் ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன .
இதனால் அந்த தூதரகத்தின் கட்டிடங்கள் ,கார்கள் என்பன பலத்த சேத மடைந்துள்ளன .
இங்கு காயங்கள் உயிர் சேதங்கள் ஏற்பட்டதாக தெரியவரவில்லை .
இதேபோல Baghdad’s Jadriya பகுதியில் வீழ்ந்து வெடித்த மோட்டர் குண்டு தாக்குதல்களில் சுமார் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் .
அமெரிக்கா ஆதரவு ஐரோப்பிய நாடுகள் ,அதவது அமெரிக்கா அதரவு நாடுகள் தமது மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறும் படி அழைப்பு விடுத்துள்ளன .
அமெரிக்கா தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல் – வெடித்தது போர்
ஈரான் இராணுவ தளபதி உடல் நாளை அடக்கம் செய்ய படவுள்ள நிலையில் ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் தீவிர தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது .
அதுபோல தொடர்ந்து ஈரானை வம்புக்கு இழுக்கும் தாக்குதல்களை அமெரிக்காவும் மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்க படுகிறது .
தற்போது மத்திய கிழக்கு பகுதி பெரும் பதற்றமானதாக காண படுகிறது ,அதே போல ஈரான் கடல் அண்மித்த சர்வதேச கடல் கப்பல் போக்குவரத்துக்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது .
அத்துடன் அமெரிக்காவின் தலைநகரில் ஜிகாத் மூலம் பெரும் தக்குதலை ஈரான் வெளியக உளவுத்துறை தொடராக நடத்த கூடிய அபாயம் எழுந்துள்ளது .
இரத்த கறை படிந்த அமெரிக்கா இதற்குரிய விளைவுகளை சந்திக்கும் என ஈரான் நாட்டின் அதிபர் அறிவித்து குறிப்பிட சில மணித்தியாலங்களில் இந்த ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன
மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .எதிரி நாடுகளான ஈரான் ,ஈராக் இரண்டும் ஒன்று சேர்ந்து அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தாக்குதலை நடத்த
இந்த படுகொலை களம் அமைத்துள்ளது ,மூன்றாம் உலக யுத்தம் இதனோடு தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது



ஈரானிய இராணுவ தளபதி படுகொலை – ஈரான் தாக்குதல் நடத்தலாம் ..?
ஈரானிய இராணுவ தளபதி படுகொலை – ஈரான் தாக்குதல் நடத்தலாம் ..?
இயங்கி வந்த புரட்சி காவலர் படையின் இராணுவ தளபதி அமெரிக்காவின் உளவு விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
இவரது இந்த படு கொலை தாக்குதலை அடுத்து தற்போது ஈரானின் முக்கிய பாதுகாப்பு பிரிவு கூட்டம் இடம்பெறுகிறது .
இந்த அவசர முக்கிய கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்க படலாம் எனவும் அவை ஈரான் பாதுகாப்பு ,மற்றும் உடனடி
தாக்குதல் ,தொலைதூர தாக்குதல் திட்டங்கள் என்பன வகுக்க படலாம் எனவும் அடித்து கூற படுகிறது .
ஈரானை காத்திருந்து பழிவாங்கிய அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி ஈரான் வழங்கும் என எதிர்பார்க்க படுகிறது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை சூறையாடியது ,மற்றும் அதன் மீது தாக்குதல் தொடுத்தமை ,புரட்சி காவல்
படையை வழிநடத்தி வந்த இதே இராணுவ தளபதி எனவும் அதனால் இவரை பாடுகொலை செய்யும் படி டிரம்ப் உத்தரவிட்டார் என அமெரிக்கா அறிவித்துள்ளது .
ஈரானிய இராணுவ தளபதி படுகொலை – ஈரான் தாக்குதல் நடத்தலாம் ..?
அவரது உத்தரவின் பேரில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது ,நாங்கள் தான் கொன்றோம் முடிந்தால்
உங்களினால் என்ன செய்ய முடியுமோ செய்து பாருங்கள் என அமெரிக்கா வெளிப்படையாகவே ஈரானுக்கு சவால் விட்டுள்ளது .
அப்படி என்றால் அடுத்து மாற்று தாக்குதல் திட்டத்துடன் அமெரிக்கா , தயராக உள்ளன ,.அந்த தாக்குதல் என்ன என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும் .
ஈரானுக்கு வெளியில் வைத்தே உங்களை எம்மால் அழிக்க ,முடியும் சொல்ல போனால் உங்கள் நாட்டுக்குள் வந்தும் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா சொல்கிறது .
அப்டி என்றால் ஈரான் இப்போது கடல் பயண கப்பல்களை சிறைபடிக்கலாம் எனவும் ,அமெரிக்கா கப்பல்கள் ,அல்லது விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது
அமெரிக்காவுக்குள் வைத்து முக்கிய தலைகளை ஈரானால் போட்டு தள்ள முடியுமா ..?அவ்வளவு புலானய்வு பலம்
ஈரானிடம் உள்ளதா ..? உடனடி பதில் தாக்குதலில் ஈடுபடுமா ..? அல்லது காத்திருந்து பழிவாங்குமா ..?
தற்போது அமெரிக்காவின் இந்த செயல் பெரும் போர் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது ,எங்கும் எப்போதும் தாக்குதல் நிகழ்த்த படலாம் என்ற சூழல் இப்போது எழுந்துள்ளது .
கண்டிப்பாக ஈரான் இதற்கு தகுந்த பதிலடி உடனடியாகவோ காத்திருந்தோ அமெரிக்கா மீது தொடுக்கும் என அடித்து கூறலாம்
- வன்னி மைந்தன் –

நெல்லை கண்ணன் கைது? காரணம் என்ன? பிண்ணனி காணொளி!
நெல்லை கண்ணன் கைது? காரணம் என்ன? பிண்ணனி காணொளி!
ஒரு பய ரொம்ப ஆடுறான்னு வையுங்க…சீக்கிரம் முடிக்கப்போறான்னு அர்த்தம்”..உன் வசனம் தான்
திருவாசகம் யாரும் படித்திருக்க மாட்டார்கள் என்ற தைரியம். நரியைப் பரியாக்கிய சிவனைத் தான் பாடியிருக்கிறார்.
அந்தணர் தேவர்கள் ,பிரமன் மால் பற்றி வருகிறது இந்த சிவனைத் தான் நாடு உலகம் முழுதும் வணங்குகிறோம்.
நீ சைவன் என்றால் வடக்கில் மற்ற மாநிலங்களில் சிவனை வழிபடுபவனும் ஒரே இனம்தான் வழிபாட்டால் video
இவரது பேச்சு கடுமையாக ஆளும் மதவாத அரசை தாக்கியதாலும் ,மோடி ,தமிழக அரசு என எல்லாரையும் தாக்கி பேசிய விளைவு இது தானோ ..?
உண்மை என்ன ..? மக்கள் மனதில் கோபத்தின் வெளிப்பாடு ,கருத்து சுதந்திரம்
TikTok அசுர வளர்ச்சியால் பதறும் facebook
உலகில் -TikTok அசுர வளர்ச்சியால் பதறும் facebook
உலக மகாகாளி தன பக்கம் வைத்துசாதனை பதித்த பேஸ்புக் நிறுவனம் உலக இணைய யாம்பவனாக விளங்கிய கூகிளை மிஞ்சியது ,
அதாவது அதிக வருமானத்தை உலகில் பெற்று கொள்வது கூகிளாகும் ,ஆனால் அதற்கு பிந்தி உருவான பேஸ்புக் கூகிளை முந்தியது .
அதாவது அதிக லாபத்தை பெற்று கொள்ளும் நிறுவனமாக பேபிசுக் இடம் பிடித்து சாதனை பெற்றுள்ளது .
அவ்வாறான பேஸ்புக்கை ஆட்டம் காண வைத்துள்ளது சீனாவில் இருந்து இயங்கி வரும் டிக் டாக்
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் பேஸ்புக்கீல் இணைந்தவர்கள் ,அந்த ஆப்பிளிகேஷனை பதிவேற்றம் செய்தவர்கள் எண்ணிக்கை சுமார் 425,000 புதிய பாவனையாளர்கள் ,
அஆனால் இதே மாதத்தில் டிக் டாக்கை தரவேற்றம் செய்தவர்கள் எண்ணிக்கை 640 மில்லியன் பாவனையார்களாம் .
இந்த எண்ணிக்கையை பேஸ்புக் அதிபரை பதற வைத்துள்ளது ,இதுபோல டிக் டாக் வீறு நடை போட்டால்
அமெரிக்கா ,ஐரோப்பாவை தளமாக கொண்டு இயங்கும் முக்கிய சமூக வலைத்தளங்கள் மக்கள் மனதில் இருந்து காணாமல் போகும் நிலை உருவாகலாம் என எதிர்பார்க்க படுகிறது .
பேஸ்புக்கை துரத்தும் இந்த புதிய சமூக வலைத்தளங்கள் நிறுவுதல் வார்த்தக போரில் கறுப்பு பனி போரை உருவாக்கியுள்ளது
பேஸ்புக் அவசராமானதும் ,அவசியாமானதுமான பல அதிரடி மாற்றங்களை செய்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாம் ,
அதற்கு அமைவாக அது தன்னை மாற்றி அமைத்து பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளது .
அமெரிக்கா இராணுவத்தில் டிக் டாக் பாவிப்பதற்கு தடை விதிக்க பட்டுள்ளது .
TikTok அசுர வளர்ச்சியால் பதறும் facebook
சீனா இதன் ஊடாக தனது இராணுவத்தை உளவு பார்ப்பதாக அமெரிக்கா கருதுகிறது ,அதனால் டிக் டாக் மீது தடையை விதிக்கும் நிலையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது .
டிக் டாக் மீது தடை ஏற்பட்டால் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் சீனாவில் பயன் பாட்டில் தடைகள் ஏற்படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
சீனாவுக்கு வெளியே மட்டும் இத்தனை மில்லியன் மக்கள் டிக் டாக்கை தரவேற்றம் புரிந்த்துள்ளதே பேஸ்புக்கை அதிர வைத்துள்ள சம்பவமாக பார்க்கக் படுகிறது
பேஸ்புக் இதனை முறியடிக்க அடுத்து மேற்கொள்ள போகும் அவசர திட்டம் என்ன …? விரைவில் பிட்காயின் போன்ற கிரிப்ட் கரன்சியை பேஸ்புக் அறிமுக படுத்த உள்ளது .
இது அதன் பொருளாதார ரீதியில் அதிக இடத்தை உலகில் தட்டி பிடிக்கும் என அடித்து கூற படுகிறது ,அப்படி என்றால் பேஸ்புக் ஊடக இனி மக்கள் பணம் உழைக்கும் வழியாக இது மாற்றம் பெறுகிறது

அமெரிக்கா இராணுவத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்திய சீனா .
உலக சண்டியர் -அமெரிக்கா இராணுவத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்திய சீனா .
உலக சண்டியராக வலம் வரும் அமெரிக்காவே சற்றும் எதிர் பாரத மர்ம விளையாட்டுக்களை சீனா நடத்தி வருகிறது .
அமெரிக்காவின் நாட்டின் முக்கிய பாதுகாப்பு துருவமான அமெரிக்கா இராணுவத்திற்குள்ளே தனது நாட்டில்
இருந்தவாறு தனது கருவி ஒன்றின் ஊடாக சீனா அரசு உளவு பார்த்துள்ள விடயம் அமெரிக்கா அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
பொழுது போக்கு அம்சங்களில் மக்களை அடிமை படுத்தி அதற்குள் சிக்க வைத்து அதன் ஊடாக அவர்களின் தரவுகளை சேகரித்து வந்ததுள்ளது சீனா .
அப்படி என்ன அது என்றா கேட்க்கிறீர்கள், அது தான் டிக் டாக் ,டிக் டாக்கை நாடத்தி வருவது சீனாவில் உள்ள நிறுவனம், அந்த நிறுவனத்தின் பின்னால் ஒளிந்து இருப்பது சீனாவின் உளவுத்துறை .
அமெரிக்கா இராணுவத்தினர் அந்த டிக் டாக்கை பாவிக்க அமெரிக்கா அரசு அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது
இப்பொழுதே தனது நாட்டில் இருந்தே அமெரிக்கா இராணுவத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது சீனா .
இது நமது பொழுது போக்கு அம்சம் அதற்கு அமெரிக்கா ஏன் வேட்டு வைக்க வேண்டும் என இராணுவத்திற்குள் குழப்பங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன .
பார்த்தீர்களா நீங்கள் பாவிக்கும் அப்பிளிக்கேஷன் எந்த நாட்டினது ,அவர்கள் அதற்குள்ளாக உங்களை எப்படி
கண்காணிக்கிறார்கள் என்பதை கூட அறியாது மக்கள் பாவிக்க ஆரம்பித்துள்ளது எவவ்ளவு ஆபத்தான செயல் என்பதை இதன் ஊடாக புரிந்து கொள்ள முடிகிறதா ..?
உங்கள் வீட்டுக்குள் ,உங்கள் அனுமதியுடன் புகுந்து ,உங்கள் தகவலை திருடி செல்லும் மர்ம விளையாட்டு தான் இந்த பொழுது போக்கு சாதனங்களின் சாதனைகள் .
சீனாவா கொக்கா .என்ற நிலையில் சீனாவின் இந்த நிழல் உளவு பார்த்தல் விளையாட்டால் உலக பரப்பில் டிக் டாக் தடை செய்யப்படும் ஒன்றாக மற்றம் பெறுகிறது .
இதற்கு இந்தியாவில் பலத்த வரவேற்பு இருக்கிறது ,ஆனால் அங்கும் இதனை தடை செய்து கொள்ள போகும் உத்தரவுகள் எதிர்வரும் காலங்களில் பிறப்பெடுக்கும் என எதிர்பார்க்க படுகிறது – வன்னி மைந்தன் –
சீனா பேஸ்புக்கு போட்டியாக Digital கரன்சி அறிமுகம்
சீனா பேஸ்புக்கு போட்டியாக Digital கரன்சி அறிமுகம்
உலக நாடுகளை எதிர்வரும் இருபது ஆண்டுகளில் ஆட்டி படைக்க போவது
டியிட்டல் பண பரிமாற்ற மாகும் ,
கையில் பணம் இல்லை எல்லாம் தங்கத்தை போல கோயின்சாக இருக்கும் .
அதனையே டியிட்டல் எக்கனோமிக் என அழைக்கின்றனர் ,பேஸ்புக் புதிய டியிட்டல் கரன்சி ஒன்றை அறிமுகம் செய்கிறது ,பெரும்பாலும் 2020 ஜூன் மதம் அளவில் அது உலக மக்கள் பாவனைக்கு அறிமுக படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
தற்போதுள்ள பிட்கொயின் போல .சீனா பேஸ்புக்கு
அதுபோலவே தற் பொழுது சீனாவின் உள்ளூர் வணிக நிறுவனங்களில் தற்போது Digital Yuan அறிமுக படுத்த பட்டுள்ளது .
யாவரும் கைபேசி ஊடாக பணத்தை செலுத்தி விடுவது .வியாபார நுட்பங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவையாக வடிவமைப்பு செய்ய படுகின்றன .
பார்ப்பதற்கு இலகுவானது போல இருக்கும் ஆனால் அதுவே ஆபத்தான பொருளாதார சந்தையின் கடலுக்குள் நாம் நடந்து செல்வது போன்றது .
அவ்வாறான ஒன்றையே தற்போது சீன உலகம் தழுவிய ரீதியில் அறிமுகம் செய்கிறது ,சொல்ல போனால் அமெரிக்காவுக்கு ஆப்படிக்கும் பொருளாதர மேலாண்மையை மிக இறுக்கமாக நிறுவிட சீனா வெளிப்படையாக ஆரம்பித்துள்ளது .
இதனை அமெரிக்காவினால் இனி உடைக்க முடியாத நிலை ஒன்று உருவாக்கம் பெற போகிறது ,அதன் பாதை விசாலமாக சீனா அமைத்து விட்டது .
சீனாவின் இயக்கம் இல்லை எனின் உலகம் அதன் பொருளாதர உற்பத்தியை இழக்க நேரிடும் என்ற நிலை தற்பொழுது உருவாக்க பெற்றுள்ளது ,இதில் சீனா மகத்தான வெற்றி பெற்றுள்ளது .
இதுவே சீனாவுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும் .சீனா தனது இலக்கு நோக்கி நேர்த்தியாக நகர்ந்து செல்கிறது .
அதற்குரிய எல்லா விதமான பொருளாதார மையங்களை தனது தாய் மண்ணில் வைத்து உலகை ஆட்டுவிக்கும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது
இது மிகவும் கடுமையான சவால் நிறைந்த சாலை ஊடாக பயணித்து சீனா வென்று நிமிர்ந்துள்ளது
தனது இருப்பை தக்க வைத்து கொள்ள அது புதிய நாடுகளை பிரசவிக்க தயங்கவும் மாட்டாது என்பதே விரைந்து எழப்போகும் மாற்றங்களின் ஒன்றாக அமைய போகிறது
விமான ரூட்டை மாற்றும் சீனா -வேட்டை ஆரம்பம் .
விமான ரூட்டை மாற்றும் சீனா -வேட்டை ஆரம்பம் .
உலகில் சீனா மிக வேகமாக தனது அரசியல் ,பொருளாதரத்தில் வளர்ந்து வருகிறது ,அதற்கு ஏற்றவாறு புதிய கொள்கை வகுப்பின் கீழ் தனது பிராந்தி முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளை வல்வளைத்து போடுகிறது .
அபிவிருத்தி ,பொருளாதரம் ,கடனுதவி என்ற போர்வையை அணிந்தவாறு தனது இரும்பு பிடிக்குள் தெரிவு செய்த நாடுகளை இறுக்கி வைத்துள்ளது .
அவ்விதம் தற்பொழுது புதிய விமான ரூட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளது .
Narita விமான தளத்திற்கு இந்த புதிய விமான சேவையை ஆரம்பிக்கிறது .
சீனாவின் இந்த திடீர் வேகமான நுழைவு எதிரி நாடுகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது .
திடீரென சீனா ஒரு நாட்டுக்குள் நுழைகிறது எனின் அங்கே எதையோ கொள்ளையடிக்க போகிறது என்பதே பொருள் .
அந்த கொள்ளை என்ன என்பது இன்னும் சில மாதங்களில் வெளிப்படையாக தெரியவரும் ,அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா அறிவிக்க போகும் அந்த திட்டத்துடன் தனது மறு பாய்ச்சாலை ஆரம்பிக்கும் எனலாம்
இலங்கையை தனது இரும்பு பிடிக்குள் வைத்து கொண்டு எதிரி நாடான இந்தியாவை எவ்வாறு பந்தாடுகிறதோ அதே போல
இப்பொழுது யப்பானை இலக்கு வைத்து சீனா நகர்கிறது .அமெரிக்காவின் வாலை பிடித்து தொங்கும் ஜபாப்பானுக்கு நெத்தி அடி கொடுக்க சீன தருணம் பார்த்துள்ளது .
அந்த கால இடைவெளியை இதன் ஊடக நிறுவிட முனைகிறது சீனா ,விரைவில் மஞ்சள் தொடுவாய் சிவப்பு கால்வாயாக மாற்றம் பெறும் செங்கடல் போர்
அரங்கு இங்கே திறக்க படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன ,சீனாவின் இலக்கு எதுவோ என்பதே அந்த ஆடுகளத்தை திறக்கும் ஒன்றாக மற்றம் பெறும் .
முட்டி மோதி கொள்ளும் முக்கிய வல்லரசுகள் ,சீனாவின் அசுர வளர்ச்சியும் ,அதன் இராணுவ உற்பத்திகளும் ,நாடுகளை வல்வளைத்து போடுவதையும் சகித்து கொண்டு செல்ல முடியாது உள்ளன .
அப்டி என்றால் சீனாவை தங்கி வாழும் நாடுகள் பட்டியல் ஒன்றை சீனா பொருளாதார் போர் ஒன்றின் ஊடாக
எழுப்புகிறது ,இந்த போர் அரங்குக்குள் அபிவிருத்தி தி என்ற போர்வையில் பலநாடுகள் சிக்கி கொண்டுள்ளன .
அவ்வாறு சிக்கிய நாடுகள் அதில் இருந்து விலகி கொள்ள முடியாத க இடியப்ப சிக்கலுக்குள் சிக்கி உள்ளன என்பதே விரிந்து கிடைக்கும் கால கணிப்பின் பக்கத்தின் சுழற்சியாக உள்ளது .
- வன்னி மைந்தன் –

சாகடிக்கப்படும் நல்லிணக்கம் – உருவெடுத் தாடும் பவுத்த வெறி ,
இலங்கையில் தமிழின பாடுகொலையாளிகள் மீளவும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் சாகடிக்கப்படும் நல்லிணக்கம் நல்லிணக்கம் சாகடிக்க படுகிறது .
நாடு மீளவும் நல்லிணக்கத்தின் செயல்பாட்டு தன்மை இழந்து சர்வாதிகார ,ஆட்சியாக மாற்றம் பெற்று செல்கிறது .
இறுதி போரில் புலிகளையும் மக்களையும் கொத்து கொத்தாக கொன்று குவித்தது ஏப்பம் விட்ட கோட்டபாய .
நாட்டின் அதிபராக வலம் வரும் இவ்வேளையில் பவுத்த பீடாதி பீடமும் ,பிக்குகளும் மூன்று காலில் முன்னேறி நடந்து வருகின்றனர் .
இரண்டு நாக்குகளினால் பேசுகின்ற்னர் .
இனம் ,மதம் ,அதன் ஒன்றுபடுதல் ஒற்றுமை கிழிந்து சீழாகி ஓடுகிறது .சாகடிக்கப்படும் நல்லிணக்கம்
போரை வென்ற புனிதன் எனவும் மகா வம்சத்தின் புதிய கதாநாயகனாக தன்னை உருவ படுத்தி கொள்ளும் கோட்டா , மீளவும் இலங்கையில் இரும்பு கரம் கொண்டு இராணு ஆதிக்க அடக்குமுறை அவிழ்த்து விட்டுள்ளார் .
இலங்கையில் சாகடிக்கப்படும் நல்லிணக்கம்
தனி சிங்கள வாக்குகளினால் வென்றவன் என்ற இறு மாப்புடனும் தொடர்ந்தும் தான் இவ்வாறே வென்று நிமிர்வேன் எனவும் என்னும் கோட்டா ,சிங்கள மக்கள் சாகுவரை தன்னை பாதுகாப்பார்கள் என்ற வறட்டு ,மலட்டு சிந்தனை போக்கில் உலவி வருகிறார் .சாகடிக்கப்படும் நல்லிணக்கம்
இவரது இந்த சிந்தனை போக்கு எதுவரை நகரத்தி செல்லும் …?
இனங்களுக்கு இடையி ல் ஒன்று பட மறுத்து இரண்டு பட்டு தனது நிழல்கள் மூலம் நாள்தோறும் வன்முறைகளை கட்டவிழ்த்து வரும் கோத்தா மீளவும் ஒரு முள்ளி வாய்க்கள் நோக்கி நகர்ந்து செல்கிறார் .
இது இலங்கை வராலற்றில் கடக்க போகும் மிக பெரும் நெருப்பாற்று நீச்சலுக்குள் சிங்கள பவுத்த மேலாண்மை சிக்கி கொள்ள போகிறது .
ஆண்டுகள் தோறும் அடக்கி ஒடுக்கி அடிமைப்பட்டு போன சிறுபான்மை சமூகம் மீளவும் இதே பிராந்திய வல்லாதிக்க போட்டியில் தாழ்ந்து போகும் என்று சிங்களம் கனவு காண்பது வேடிக்கையான ஒன்றாகும் .
அதுவே புதிய தென் ஆசியாவின் வாசல் திறப்புக்கும் போருக்குமான வழி கோலாகவும் அமைய போகிறது.
.இப்போது பந்து கோட்டாவின் காலில் உள்ளது .உள்ளா வெளியா என்பதை அவரது சிந்தனை தீர்மானிக்கும் களமாக மாறப் போகிறது .
நீண்டு செல்லும் இவனவெறியும் ,அதன் மேல் ஏறி ஆடும் பவுத்த மேலாதிக்கமும் இலங்கையில் வீழ்ந்து தணியும் வரை நல்லிணக்கம் உயிர் பெறாது .
இலங்கையில் , சிறுபான்மை தமிழினம் மியான்மார் போன்ற அழிவு பாதையில் செல்லும் என்றே எண்ணம் கருக் கொள்கிறது .
வரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கையில் இவர்கள் ஆட்சியில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை உயிர் பெற்றால் மட்டுமே சிங்கள தனி சட்டமும் ,அதன் பவுத்த மேலாண்மை வெறியும் அடக்கி ஒடுக்க படும் .
அது அல்லாது நகரும் எனின் தமிழர் வாழ்வும் ,அவர்களது வாழ்வுரிமையும் இலங்கை தேசத்தில் கேள்வியான ஒன்றாக மாற்றம் பெறுவதை யாரும் தடுத்துவிட விட முடியாது .
புலம் பெயர் தமிழ் சமூகத்தின் தீரமானதும் ,தீர்க்கமானதும் செயல் பாட்டின் ஊடாகவே இலங்கை தமிழ் இனக் கொலைக்கும் அதன் ஆட்சியாளருக்கு தகுந்த தீர்வையும் ,தண்டனையும் வாங்கி தர இயலும் .
ஒன்று பட்டு ஒருகுடையின் கீழ் செல்ல வேண்டிய நேரம் இது ,ஒன்று பாட்டால் மட்டுமே வென்று நிமிர முடியும் .
தமிழர் தேசம் சிந்தித்து செயல் ஆற்றுமா ..? விட்ட இடம் தொட்டு தனது தேரை இழுத்து செல்லுமா ..?
வரும் காலம் இதன் பார்வை வரலாறாக எழுதி கொள்ள தயராகிறது .முடிந்து போன ஒன்றில் இருந்து தொடங்கும் நேரம் .
எழுந்து தீர்வு எழுத்து காலம், எதிர்காலத்தின் வாசல் திறக்கிறது .உலக போரியல் விதி இதற்கு தூணாக மாறி மாற்றம் கொள்கிறது .
- வன்னி மைந்தன் –
பிரிட்டன் டோவர் கடல்பகுதியால் 1800 அகதிகள் பிரிட்டனுக்கும் நுழைவு ,
லண்டன் -பிரிட்டன் டோவர் கடல்பகுதியால் 1800 அகதிகள் பிரிட்டனுக்கும் நுழைவு .
பிரிட்டன் -ஆங்கில கால்வாயை ஊடறுத்து பிரான்ஸ் வழியாக படகில் வந்த சட்ட விரோத குடியேற்றவாசிகள் 49 பேர் கென்ட் கடல்வழியூடாக பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர் .
பொக்சிங் டே அன்று மட்டும் சுமார் 49 பேர் நுழைந்துள்ளனர் .
இவர்களில் கர்ப்பிணி பெண் மற்றும் இரு சிறுவர்கள் உள்ளடங்களாக 49 பேர் நுழைந்துள்ளனர்
இரு டிங்கிரி படகில் இவர்கள் உள் நுழைந்ததாக தெரிவிக்க படுகிறது .
மேலும் ஒரு படகு 14 பேருடன் மீளவும் பிரான்ஸ் நோக்கி தப்பி சென்று விட்டதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர் .
இந்த ஆண்டின் இதுவரை ஆங்கில கால்வாயை ஊடறுத்து பிரிட்டனுக்குள் சுமார் 1800 சட்ட விரோத குடியேற்ற வாசிகள் உள்நுழைந்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளனர் .

சீனா,ரஷியா ஈரான் கூட்டு இராணுவ ஒத்திகை – வீடியோ
கடலில் -சீனா,ரஷியா ஈரான் கூட்டு இராணுவ ஒத்திகை – வீடியோ
உலக சண்டியர் அமெரிக்காவின் வாலை ஓட்ட நறுக்கும் முகமாக சீன ,ரசியா ,ஈரான் கூட்டாக இணைந்து பாரிய கடல் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர் .
ஈரான் மீது வலிந்து தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்கா ,இஸ்ரேல் தயாராகி வருகின்ற நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது .
சீன ,ரசியா ,ஈரான் ஆகிய மூன்று பெரும் நாடுளும் ஒன்றாக இணைந்து நடத்திய இந்த கடல் போர் ஒத்திகை அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ரஷிய ஏவுகணை சோதனை
ரஷிய அமெரிக்காவுக்கு போட்டியாக தற்பொழுது ஒலியைவிட 27 மடங்கு அதிவேகம் கொண்ட வேகத்தில் செல்ல கூடிய ரஷிய ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது .
உலக நாடுகளின் ஆயுத போட்டிக்கு நிகராக ரஷிய ஏயாவின் இந்த hypersonic ஏவுகணை சோதனை
இடம் பிடித்துள்ளது .
ஆண்டு தோறும் புதியவகை ஆயுதங்களை சோதனை செய்து வரும் ரசியா தற்போது தடாலடியாக இந்த , hypersonic ஏவுகணை சோதனை செய்துள்ளது அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உலக வல்லரசுகளின் ஆயுத பரவலாக்கல் நிகழ்வு மூன்றாம் உலக போர் ஒன்றை நோக்கி நகர்ந்து வருவதையும் அந்த போர்க்களத்தில் எவ்வகையான ஆயுத பயன்பாடு முதன்மை வகிக்கும் என்பதற்கு இவைகள் சான்றாக உள்ளன .
ஒலியை விட இருபத்தி ஏழு மடங்கு வேகம் கொண்டது எனின் அதன் கதீர் வீச்சு தாக்குதல் எவ்வாறு இருக்கும் என்பதை கொஞ்சம் எண்ணி பார்த்தால் ரஷியா வின் இந்த கொடிய ஆயுதத்தின் தன்மை விளங்கும் .
ர-விரைவில் இந்த ஆயுதம் இராணுவத்தில் இணைக்க பட உள்ளது ,ரஷியா hypersonic ஏவுகணை சோதனை உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஜப்பான் போர் விமானம்,கப்பல்களை அனுப்பியது
மத்திய கிழக்கு – ஜப்பான் போர் விமானம்,கப்பல்களை அனுப்பியது .
மத்திய கடல்பகுதியில் எழுந்துள்ள கப்பல் போக்குவரத்து அச்சுறுத்தலை அ டுத்து தனது எண்ணெய் கப்பல்களை பாதுகாத்து கொள்ள ஜப்பான் போர் விமானம்,கப்பல்களை அனுப்பியது
அதி நவீனரக ஆயுதங்களுடன் ஜப்பான் போர் கப்பல் கள் ,மற்றும் அதிநவீன்ச சண்டை விமானங்கள் மத்திய கிழக்கு கப்பல் போக்குவரத்து பாதை நோக்கி நகர்ந்த வண்னம் உள்ளன .
ஈரான் படைகளினால் தொடர்ச்சியாக சில கப்பல்கள் கடத்த பட்டதும் ,அதனை அடுத்து சோமாலியோ கடல் கொள்ளையர்கள் கப்பல்களை கடத்திய நிலையில் ஜப்பான் போர் விமானம்,கப்பல்களை அனுப்பியுள்ளது .
கரணம் இதுவாக கூற பாடுகின்ற பொழுதும் ஈரான் மீது அமெரிக்கா தொடுக்க உள்ள போருக்கு இவர்கள் ஜப்பான் உடன் பட்டு எல்வதையே மேற்படி சம்பவங்கள் காண்பிப்பதாக நோக்க முடிகிறது .
வட கொரியாவின் அச்சுறுத்தலில் இருந்து தமது நாட்டை பாதுகாத்து கொள்ளும் நோக்குடன் அமெரிக்காவின் காலில் வீழ்ந்த ஜப்பான் தற்பொழுது இவ்விதம் நகர்ந்து செல்கிறது .
மத்திய கடல் பகுதியில் எழுந்துள்ள கப்பல் போக்குவரத்து அச்சுறுத்தலை அடுத்து ஜப்பன் தனது எண்ணெய் கப்பல்களை பாதுகாத்து கொள்ள விமானம் போர் கப்பலை அனுப்பியது .
ஜப்பான் போர் விமானம்,கப்பல்களை அனுப்பிய நோக்கு இது தானா என்பதை சில வாரங்களில் அதன் உண்மை முகம் தெரியவரும் என அடித்து கூறலாம் .

முரசுமோட்டை யில் நபரை தின்ற முதலை
கிளிநொச்சி –முரசுமோட்டை பகுதியில் நபர் ஒருவரை முதலை பிடித்து தின்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முரசுமோட்டை ஊரியான் குளத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த நபரையே இவ்வாறு முதலை கொன்று திண்றுள்ளது ,எனினும் அவரது சடலம் மீட்க பட்டுள்ளது .
முரசுமோட்டையை சேர்ந்த சுப்பிரமணியம் நவநீதன் என்ற வாலிபரே இவ்வாறு இறந்துள்ளார் ,
குளத்தில் மீன்பிடிக்க இறங்கிய போது பதுங்கி வந்த முதலை அவரை இழுத்து சென்றுள்ளது ,தந்தையை முதலை இழுத்து செல்வதை இரு மகன்கள் பார்த்த படியே இருந்துள்ளனர் .
சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தின் ,சுழியோடிகள் மூலம் சடலம் மீட்க பட்டுள்ளது .
கிளிநொச்சி –முரசுமோட்டை பகுதியில் நபர் ஒருவரை முதலை கொன்ற இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது
விமானம் -100 பயணிகளுடன் நொறுங்கியது-video
விமானம் -100 பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கியது
கஜகஸ்தான் பகுதியில் விமனம ஒன்று நூறு பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது ,
திடீரென தரை இறங்க முற்பட்ட பொழுது விமானம் பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கியது .
இதுவரை வரும் தகவலின் அடைப்படையில் 15 பேர் பலியாகியுள்ளனர் ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன .
விமான விபத்திற்கான உடனடி காரணம் தெரியவரவிலை , குறித்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சிதைந்த நிலையில் விமானம் உள்ளது .தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இலங்கையில் சூரிய கிரகணம் இன்று தோன்றியது – photo
இலங்கையில் சூரிய கிரகணம் இன்று தோன்றியது – photo
இலங்கையில் இன்று காலை எட்டு மணியளவில் தோன்றிய சூரிய கிரகணம் தோன்றியுள்ளது .
இந்த சூரிய கிரகணத்தை மக்கள் கண்டு கழித்துள்ளனர் .
அவ்வாறு இந்த சூரிய கிரகணத்தை கண்ணுற்ற மக்களில் சிலர் நமக்கு அனுப்பி வைத்த காட்சி பதிவுகளே இவை .
இந்த சூரிய கிரகணம் ஏற்பட்ட வேளை மண்ணில் அதன் நிழல்கள் வீழ்ந்ததாக தெரிவித்துள்ளனர் ,அதன் காட்சிகளை கீழ் பார்க்கலாம்




ஈழ அகதிகள் – தமிழகத்தில் இருந்து ஓடிவிட வேண்டும் – மோடி கட்சி
ஈழ அகதிகள் – தமிழகத்தில் இருந்து ஓடிவிட வேண்டும் – மோடி கட்சி
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக உயிர்களை பாதுகாத்து கொள்ள தமிழகம் வருகை தந்த ஈழ அகதிகள் சிறைக்குள் அடைக்க பட்டு பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .
இவ்வாறான சூழல் தற்பொழுது அந்த ஈழ அகதிகள் இலங்கைக்கு செல்ல வேண்டும் என Bharatiya Janata Party leader, L. Ganesan. தெரிவித்துள்ளார் .
என்ற நிலையினை மறந்து தமது அரசியல் இலாபத்திறகாக இவர்கள் இவ்விதம் பேசி வருவது வேதனையை தருகிறது .
ஈழ அகதிகள் பெரும் துன்யியல் நிலையிலேயே அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர் ..
அவ்வாறான ஈழ அகதிகள் கொலைக்காரர் கரம் சிக்கி மடிவதா என்பதை இதே மோடி கட்சி தலைவர்கள் கூற வேண்டும் என்பதே தமிழர்கள் அவாவாக அமைந்துள்ளது
பிரிட்டன் வீதியில் வான் சண்டை video
பிரிட்டன் வீதியில் வான் சண்டை video
பிரிட்டன் வீதியில் வான் சண்டை – வீடியோ
பிரிட்டன் Manchester பகுதியில் வீதியில் வான் வான் மோதி இடம்பெற்ற சண்டை காட்சிகள் வெளியாகியுள்ளன .
குறித்த வீதியில் வான் சண்டை இடம்பெற காரணமாக இருந்தது ,அந்த வானுக்கு டிக்கட் வைத்து விட்டனராம் .
அதனால் ஆத்திரமுற்ற சாரதி அதே வீதியில் வான் சண்டை தாக்குதலை மேற் கொண்டுள்ளார் .
பிரிட்டன் வீதிகளில் வான் உள்ளிட்ட வாகனங்களுக்கு டிக்கட் வைத்து அந்த பகுதி மாநகர சபை அதிக பணத்தை வருமானமாக ஈட்டி வருகிறது ,
வைக்க படும் ஒவ்வொரு டிக்கிட்டுக்கும் அதனை வைக்கும் ஊழியருக்கு மேலதிக பணம் வழங்க படுவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது ,
வீதியில் இடம்பெற்ற வான் சண்டை ஒரு வித்தியாசமான கோபத்தின் வெளிப்படு எனலாம்






