Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
வடமாகாண ஆளுநராக திருமதி. சாள்ஸ்
வடக்கு ஆளுநராக திருமதி. சாள்ஸ்நியமனம்
இலங்கையின் தமிழர் தாயகத்தின் வடக்கு பகுதிக்கு ஆளுநராக திருமதி. சாள்ஸ் தமிழர் ஒருவர் நியமிக்க பட்டுள்ளார் .
பலத்த இழுபறி நிலையில் வடமாகாண ஆளுநராகதிருமதி சாள்ஸ் நியமிக்க பட்டுள்ளார் ,இவர் மீது பலத்த லஞ்ச ஊழல் குற்ற சாட்டு
மற்றும் மோசடிகள் உள்ள நிலையில் கோட்டாவின் செல்ல பிள்ளையாக இவர் நியமிக்க பட்டுள்ளார் ,
சின்ன கதிர்காமர் ராகவன் நியமிக்க பட்டு தமிழர் பகுதிக்கு எதுவித தீர்வும் வழங்காது பொம்மையாக இருந்து செயல் பட்டு மறைந்தார் ,
அதனை தொடர்ந்து வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் செயல்படுவார் என்பதை இப்பொழுதே கூறிக்கொள்ள முடியும்
,வவுனியாவில் பலத்த சர்ச்சையில் திருமதி சாள்ஸ் சிக்கியதுடன் நபர் ஒருவரை இவரது பேரூந்து மூலம் கொன்று அதில் இருந்து தப்பித்தவர் ,இதுவரை அந்த கொலை வழக்கில் திருமதி சாள்ஸ் கைது செய்யப்படவில்லை ,
இவ்வாறான ஒருவர் ஆளுநராக நியமிக்க படுவது தலையாட்டி பொம்மையாக திருமதி சாள்ஸ் செயல் படவே என காண்பிக்கிறது ,
தர்க்கம் புரிந்து தமிழர் இறைமையுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண இவரால் இயலாது என்பதே சமகால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன ,
திருமதி சாள்ஸ் ஆளுநர் தெரிவு தெரிவும் அதனையே எடுத்து இயம்புகிறது .எனினும் இவர் இதற்கு தெரிவு செய்யப்படுவதை கூட்டமைப்பு விரும்பவில்லை .இவ்வாறான நிலையில் இவர் ஆளுநராக வருவாரா என்பதே சர்ச்சையை கிளப்பியுள்ளது

இரு பெண்கள் கழுத்து வெட்டி கொலை
பிரிட்டனில் இரு பெண்கள் கழுத்து வெட்டி கொலை – அதிர்ச்சியில் பொலிசார்
பிரிட்டன் -Crawley Down, West Sussex, பகுதியில் காலை 10.18 மணியளவில் நபர் ஒருவர் கத்தி சத்தமிடடவாறு இரு பெண்கள் கழுத்தை வெட்டி படுகொலை செய்துள்ளார்
,நான் சிறை செல்ல முன் உங்களை கொன்றுவிடுகிறேன் என கத்தியவாறே இரு பெண்களது கழுத்தை வெட்டி படுகொலை செய்துளளர்
,காயமடைந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார் ,தனி பட்ட நபர் பகை காரணமாக இந்த இரு பெண்கள் கழுத்து வெட்டி கொலை இடம்பெற்றுள்ளதாக நம்ப படுகிறது ,
தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்


வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன்
வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதி – 78 வெள்ள அபாய எச்சரிக்கை – photo
பிரிட்டனில் நிலவி வரும் கனமழை காரணமாக அருவிகள் நிறைந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது ,வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதிகளை அடுத்து மேலும் 78 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
Midlands, the East and Yorkshire,பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,அதேபோல kent ,Surrey,பகுதியிலும் டசின் கணக்காண வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன ,
புயலின் கோரத்தாண்டவத்தில் சில வீடுகள் சேதமாகியுள்ளன ,வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகளை தொடர்ந்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து


மாதம் தோறும் 30 .000 பவுண்டு வீட்டில் இருந்து உழைக்கும் வாலிபன்
மாதம் தோறும் 30 .000 பவுண்டு வீட்டில் இருந்து உழைக்கும் வாலிபன்
பிரிட்டனை சேர்ந்த வாலிபர் ஒருவர் பங்கு சந்தை ரேடிங்கீழ் ஈடுபட்டு வருகிறார் ,இவர் 250 பவுண்டுகளை மட்டும் வைப்பிலிட்டு ஆட்டோ மெட்டிக் ரேடிங் புரிந்து வந்தார்
,அதுவே தற்போது மாதம் தோறும் முப்பதாயிரம் பவுண்டுகளை வருமானமாக இவர் பெற்று கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியது ,
இது தனது பகுதி நேர வேலையாக கூறும் இவர் தற்போது கல்லூரியில் தனது பட்ட படிப்பை மேற்கொண்டு வருகிறார்
,இவரை போலவே ஒரு மாணவியும் இவ்விதம் சம வீதத்தில் வீட்டில் இருந்தபடியே உழைத்து வருகின்றனர் ,
.இந்த விடயங்கள் தொடர்பில் நமது தமிழர்கள் அதனை முறையாக கற்று தேர்ந்து இதில் கொடி கட்டி கொள்வதில் பின் தங்கியே உள்ளனர் என்பது கவனிக்க தக்கது

பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து தை மாதம் முற்றாக விலகுகிறது – வாக்களிப்பு வெற்றிvideo
பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து தை மாதம் முற்றாக விலகுகிறது – வாக்களிப்பு வெற்றி
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என இடம்பெற்று வந்த பிரிக்ஸ் வாக்கெடுப்புக்கு பல தோல்வியை தழுவி வந்த நிலையில் தற்பொழுது நடை
பெற்று முடிந்த பாரளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ள பழைமைவாத கட்சி இன்று மீளவும் இந்த வாக்கெடுப்பை நடத்தியது ,
இதில் 358 வாக்குகள் பிரிந்து செல்லவும் அதற்கு எதிராக 234 வாக்குகள் வீழ்ந்தன .
இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து எதிர்வரும் தைமாதம் 31 ஆம் திகதி ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பு
உரிமையில் இருந்து பிரிட்டன் வெளியேறி கொள்கிறது என்பதை இந்த விடயம் சட்டபூர்வமாக அறிவித்துள்ளது
இத்தாலி பொலிஸ் அதிரடி வேட்டை -mp ,மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 334 மாபியாக்கள் கைது
இத்தாலி பொலிஸ் அதிரடி வேட்டை -mp ,மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 334 மாபியாக்கள் கைது
Add இத்தாலியில் 250 போலீசாரை இணைந்து மேற்கொண்ட திடீர் தேடுதல் ,மற்றும் சுற்றிவளைப்பு வேட்டையில் சுமார் 334 மாபியாக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
,இதில் போலீஸ் கேணல் தர அதிகாரி மற்றும் எம்பி ஒருவரும் இந்த குழுவின் பின்புலத்தில் இருந்து செயல் பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,இத்தாலி பொலிஸாரின் இந்த அதிரடி வேட்டை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது
,இவர்களுடன் தொடர்பில் உள்ள மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் ,மேலும் சில முக்கியம் தலைகள் சிக்க கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது

ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகல் – இன்று வாக்கெடுப்பு
ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகல் – இன்று வாக்கெடுப்பு
பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து முற்று முழுதாக விலகும்முடிவு தொடர்பாக இன்று பிரிட்டன் பாராளுமன்றில் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது ,
இதில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கும் பழமைவாத கட்சி வெற்றி பெறும் எனவும் ,இந்த முடிவு
வெற்றியை தொடர்ந்து எதிர்வரும் தை 31 ஆம் திகதி ஐரோப்பிய யூனியன் உறுப்பு உரிமையில் இருந்து பிரிட்டன் விலகி கொள்கிறது ,
இந்த தேர்தல் முடிவுகள் பெரும் சங்கடத்தை ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்படுத்தியுள்ளது ,
பிரிட்டனை போல மேலும் சில முக்கிய நாடுகள் ஐரோப்பாவில் இருந்து விலகும் நிலை ஏற்பட கூடும்,
அவ்விதம் ஏற்பட்ட்டால் ஐரோப்பிய யூனியன் உடைந்து காணாமல் போகும் நிலை தோற்றுவிக்க படும் என நம்ப படுகிறது
உடையும் நிலையில் யானை கட்சி – சஜித் வெற்றியை தடுக்கும் ரணில்
உடையும் நிலையில் யானை கட்சி – சஜித் வெற்றியை தடுக்கும் ரணில்
இலங்கையில் நீண்டகாலமாக யானைக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கா இருந்து வருகிறார்
,இவர் பலமுறை போட்டியிட்டும் இதுவரை இலங்கையின் ஜனாதிபதியாக முடியவில்லை ,
இதற்கு காரணம் அவரது குள்ள நாரி தந்திரமும் நேர்மை அற்ற முறையுமே ,கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட சஜித்
வென்றுவிட கூடாது என்பதற்காக மகிந்தவுடன் ஒன்றிணைந்து திட்டத்தை போட்டு சஜித் வெற்றியை கவிழ்த்தார் ,
அதுபோலவே இப்பொழுதும் மீண்டும் பாரளுமன்ற தேர்தலில் பலத்த வெற்றியை பெற்றுவிட கூடாது என்பதால் மறு நகர்வை மேற்கொள்கின்றார் .
இந்த நிலைமை நீடிக்கும் எனின் சஜித்துடன் இணைந்து பல முக்கியஸ்தர்கள் கட்சியை விட்டு வெளியேற கூடும் என
உள்ளக கட்சி தகவல்கள் வாயிலாக செய்திகள் கசிகிறது ,இதன் அடுத்த பாய்ச்சல் கட்சி இரண்டாக உடைந்து காணமல் போகும் நிலை உருவெடுக்கும் என்றே தோன்றுகிறது
லண்டன் தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைத்த – இலங்கை
லண்டன் தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைத்த – இலங்கை
பிரிட்டனில் தமிழர்கள் வணிக ரீதியாக திறமையாக செயல்பட்டு வருகின்றனர் ,அதிமுக அளவான தமிழர்கள் கடைகளை திறந்து வியாபாரங்களை புரிந்து வருகின்றனர்
,இவை லண்டனில் அந்த நாட்டு அரசுக்கு பெரும் ஓத்து சக்தியாக விளங்குகிறது ,இந்த தமிழர் வியாபார தளங்கள்
ஊடாகவே புலிகளுக்கு நிதி சேகரிக்க பட்டு அந்த அமைப்பு திறமையாக செயல்பட காரணமாக அமைந்தது என இலங்கை தெரிவித்து வந்தது ,
இதனை அடுத்து இந்த தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைக்கும் நகர்வில் மகிந்த குடும்பம் களத்தில் குதித்தது ,அதனை அடுத்து இப்போது மிக பெரும் அங்காடிகளாக
விளங்கும் டெஸ்கோ நிறுவனம் ஆசியா நாடுகளின் உணவுகளை குறித்த தமது கடைகளில்வைத்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது ,
அதற்க்காக அது தெரிவு செய்துள்ள நாடுகள் இரண்டு ,அதில் ஒன்று மலேசியா மற்றும் தாய்லாந்த் ,இங்குஇருந்து உணவுகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன
லண்டன் தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைத்த – இலங்கை
,கறிவேப்பிலையில் இருந்து கருவாடு வரைக்கும் இங்கு விற்பனை செய்யப்பட போகிறது அது தவிர ஒவ்வொரு
கிலோ மீட்டருக்கு ஒரு கடை என்ற வகையிலும் திறக்க படவுள்ளதாம் .
இந்த பெரிய நிறுவங்களுடன் பலசரக்கு கடை வைத்தும் நடத்தும் நம்ம கொசு தமிழர்கள் போட்டியிடவா முடியும்..?
,அப்டி என்றால் இவர்கள் மூட்டையை காட்டும் நேரம் ஆரம்பமாகி விட்டது ,
டெஸ்க்கோ நூறு மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்து பொருட்களை இறக்குமதி செய்ய போகிறது இனி தமிழர்கள்
இந்த கடைகளை நோக்கி நகர போகின்றனர் ,விரைவில் பல ஆப் லைசன்ஸ் கடைகள் விற்பனைக்கு வரும்
லண்டன் தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைத்த – இலங்கை
readm more down
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய
படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம்
வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே
முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன்
வெற்றிடமாக தவிக்கும் வடக்கு ஆளுநர் நியமனம் -ஆள் தேடும் கோட்டா ..?
வெற்றிடமாக தவிக்கும் வடக்கு ஆளுநர் நியமனம்
இலங்கையி கொடிய சர்வாதிகாரியாக விளங்கும் கோட்டபாய அதிகாரத்தில்அமர்ந்துள்ள நிலையில்
இதுவரை வடக்கு பகுதிக்கான ஆளுநர் ஒருவர் நியமிக்க படவில்லை ,
தமிழர் ஒருவரை நியமிப்பேன் என ஆடம் பிடித்த கோட்டா தனது சொல்லுக்கு அடங்கும் ஒருவரை தான் நியமிக்க உள்ளாராம் ,
அப்படி அல்லாத ஒருவர் வேண்டாம் என்கிறாராம் ,அப்படி என்றால் இதற்க்கு முன்னர் நியமிக்க பட்ட தமிழர் என்ன மைத்திரி சொல்லை தடடியா செயல் பட்டார் ..?
இவ்வாறான கேள்விகள் வெடித்து பறக்க கோட்டா மவுனமாக உளளார் ,தொடர்ந்து ஆள் தேடும் படலம் இடம்பெற்ற வண்னம் உள்ளதாம் .
பாவம் தீர்க்க தரிசியால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர இயலவில்லை .
வெற்றிடமாக தவிக்கும் வடக்கு ஆளுநர் நியமனம் -ஆள் தேடும் கோட்டா ..?
readm more down
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய
படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம்
வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே
முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன்
இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-
“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது
மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த
தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்
நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
குடும்பத்துடன் சயனைட் உட்கொண்டு தற்கொலை புரிந்த தமிழர் – கண்ணீர் – video
https://www.youtube.com/watch?v=M18_wzt5fHU
குடும்பத்துடன் சயனைட் உட்கொண்டு தற்கொலை புரிந்த தமிழர் – கண்ணீர் – videoவறுமை காரணமாக தமிழ் வாலிபர் ஒருவர் பட்ட கடனை
அடைக்க முடியாது குடும்பத்துடன் தற்கொலை புரிந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
,மூன்று அழகிய பிள்ளைகள் ,கணவன் ,மனைவி ஆகியோர் இஅவ்வறு சயனைட் உட்க்கொண்டு பலியாகினர்

readm more down
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில்
குடும்பத்துடன் சயனைட் உட்கொண்டு தற்கொலை புரிந்த தமிழர் – கண்ணீர் – video
மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே
முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன்
இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-
“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை
வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.
குடும்பத்துடன் சயனைட் உட்கொண்டு தற்கொலை புரிந்த தமிழர் – கண்ணீர் – video
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்
நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
பிரிட்டனில் -33ஆண்டுக்கு பின் அமோக வெற்றி -இரவு பகலாக மக்களுக்கு உழைப்பேன் – ஜோன்சன் அதிரடி அறிவிப்பு
பிரிட்டனில் -33 ஆண்டுக்கு பின் அமோக வெற்றி -இரவு பகலாக மக்களுக்கு உழைப்பேன் – ஜோன்சன் அதிரடி அறிவிப்பு
பிரிட்டனில் நேற்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய பெரும் ஆணை ஆளும் கன்சவே பார்ட்டியை மேலும் வலுவாக்கியுள்ளது ,
தனி பெரும் பான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்க தேவை பட்டது 326 ஆசனங்கள் ,ஆனால் இங்கே 363
ஆசனங்களை பெற்று தனி பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க பட்டுள்ளது ,
இந்த சாதனை என்பது 1980 ஆண்டுக்கு பின்னர் 33 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட இமாயலய வரலாற்று சாதனையாக பதிய பெற்றுள்ளது .மேலும் என்னை நம்பி
வாக்கு அளித்த மக்களுக்கு இரவு ,பகல் பாராது நான் உழைப்பேன் என ஆளும் பிரதமர் ஜோன்சன் அதிரடியாக அறிவித்துள்ளார் ,
203 ஆசனங்களை பெற்று பெட்டி பாம்பாகி சுருண்டது தொழில் கட்சி ,ஐரோப்பாவையும் எதுவித பணமும்
செலுத்தாது நான் விலகுவேன் என ஜோன்சன் தெரிவித்திருந்தார் ,
அதற்கு அமைவாக இவர் இனி செயல் படுவார் என துணிகரமாக நம்ப படுகிறது ,அடுத்து இவரது தேர்தல்
வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியிலிவர் ஈடுபட வேண்டும் .
அல்லது அடுத்து வரும் ஐந்தாண்டுக்கு பின்னர் இவர்கள் படு தோல்வியை நோக்கி செல்ல நேரிடும் என்பதே இந்த முடிவுகளை வெளிக்காட்டியுள்ளன
அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்களை இலங்கை கடத்தும் நகர்வில் கோட்டா
அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்களை இலங்கை கடத்தும் நகர்வில் கோட்டா
இலங்கையை – சேர்ந்த தமிழர்கள் பல்வேறு வழியில் அகதிகளாக சென்று தஞ்சம் கோரியுள்ளனர் ,
இதில் கடல்வழியாக பயணித்தவர்களே பெரும்பாலானோர் அவுஸ்ரேலியாவின் தீவு பகுதி ஒன்றில் தடுத்து வைக்க பட்டுள்ளனர் ,
மேற்படி தமிழர்களை மீள் இலங்கைக்கு நாடு கடத்தி வரும் தீவிர முயற்சியில் இலங்கை வெளியுறவு அமைச்சு ஈடுபட்டு வருகிறது ,
மனித கடத்தலுக்கு எதிராக அவுஸ்ரேலியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என இலங்கை தெரிவித்துள்ளதன்
பின்புலத்தில் இருந்து இந்த விடயங்கள் இடம்பெறும் என அடித்து கூறலாம்
சர்வதேச நீதிமன்றத்தில் -கொலை குற்றத்தில் இருந்து தப்புவாரா ..? மியன்மார் அரசி ..?
சர்வதேச நீதிமன்றத்தில் -கொலை குற்றத்தில் இருந்து தப்புவாரா ..? மியன்மார் அரசி ..?
மியன்மாரில் 2017 ஆம் ஆண்டு இராணுவத்தை ஏவி பல்லாயிரம் சிறுபான்மை முஸ்லீம்களை உயிரோடு எரித்தும் வெட்டியும் கொன்றார் அந்த நாட்டின் அரசி
,இனப்படுகொளை குற்ற சாட்டில் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ள இவருக்கு எதிராக சட்டத்தரணிகள் வாதாடி வருகின்றனர் ,
அதில் இவர் பத்து பேரையே இராணுவம் கொன்றதும் எனவும் ஏனையவை எல்லாம் சர்வதேச பயஙகரவாதிகள்
கொன்றனர் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார் ,அதுமட்டுமா ,
இந்த இனப்படுகொலை வழக்கில் இருந்து நிரபராதி என்ற நிலையில் இவர் விடுதலை செய்ய படும் வாய்ப்பு உள்ளது
,ஆற்றுக்குள் மக்கள் குழந்தைகளுடன் அவல பட்ட கண்ணீருடன் அலைந்த அந்த காட்சிகள் இப்போதும் நெஞ்சத்தில் கனக்கிறது ,
அவ்வாறு பவுத்த இனவெறி பிடித்த இந்த பாயங்கரவாத ஆட்சியாளர் ஏழு லட்ஷம் மக்கள் இடம் பெயர்விலும் பல
ஆயிரம் மக்கள் படுகொலையில் இருந்தும் விடுவிக்க பாட்டால் உலக நீதிமனறத்தின் கண்கள் குருடு என்பதாக மாறும் ,
சர்வதேசம் உற்று நோக்கும் இதன் தீர்ப்பு எவ்வாறு வீழும் என்பதே மக்கள் ஏக்கமாக இருக்கிறது .
லண்டனில் பாலத்துடன் பேரூந்தை மோதிய சாரதி – 8 பேர்காயம் – பொலிசார் குவிப்பு – video
பாலத்துடன் பேரூந்தை மோதிய சாரதி – 8 பேர்காயம் – பொலிசார் குவிப்பு
லண்டன்- Swansea Universityபகுதியில் உள்ள ரயில்வே பாலத்துக்குள் .Neath Road, Swansea,இரட்டை அடுக்கு பேரூந்தை சாரதி ஒட்டி சென்றுள்ளார் ,
பாலத்தின் உயரம் குறைவடைந்து நிலையிலும் பேரூந்தில் உயரம் அதிகமானதாலும் ,பாலத்துடன் மோதி பேரூந்தின் கூரை சிதறியது ,
இந்த சம்பவத்தில் சிக்கி சுமார் எட்டுப்பேர் படுகாயமடைந்தனர் ,மேலும் இதில் ஆபத்தான நிலையில்
உள்ள இருவர் உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் ,
ஏனையவர்கள் தொடர்ந்து தீவிர சிகிசை பெற்று வருகின்றனர் ,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,
இது தீவிரவாத செயலா என்பது தொடர்பாக தெரியவரவில்லை

லண்டன் வாக்கு சாவடிக்கு அருகில் குண்டு – சோதனை நடத்தும் பொலிஸ்
லண்டன் -வாக்கு சாவடிக்கு அருகில் குண்டு – சோதனை நடத்தும் பொலிஸ்
பிரிட்டன் -North Lanarkshire,ground floor of Glen Tower flats in Motherwell பகுதியில் சந்தேகிக்கும் படியான
வெடிகுண்டுகள் இருப்பதாய் கண்டு பிடித்த போலீசார் அது தொடர்பான சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .A controlled
explosion has been carried out near a polling station in North Lanarkshire after a suspicious device was found.
குண்டூ செயல் இழக்கும் படையினர் வரவழைக்க பட்டு சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன ,மேலும் பாதுகாப்பு பல படுத்தப்பட்டுள்ளது
கழுகு கழுத்தில் கமரா – இந்தியாவை உளவுபார்த்த நாடு – வீடியோ
கழுகு கழுத்தில் கமரா – இந்தியாவை உளவுபார்த்த நாடு – வீடியோ
இந்தியா – பீகார் பகுதியில் கழுத்தில் கமரா கட்டிட பட்ட நிலையில் களுக்கும் ஒன்று சிறை பிடிக்க பட்டுள்ளது ,இதன் கழுத்தில் சோழர் கருவி பொருத்த பட்டு அதன் ஊடாக
மின்சாரத்தை பெற்று இயங்கும் கமரா பொருத்த பட்டுள்ளது ,இந்த கழுகை இந்தியாவிற்குள் விட்டது யார் என்பது தொடர்பில் இந்தியா அதிகாரிகள் விசாரணைகளை
மேற்கொண்டு வருகினறனர் ,இது எதிரி நாடுகளின் உளவு வேலை என கண்டுபிடிக்க பட்டுள்ளது
அம்மா சமைக்க – எட்டாவது மாடியில் இருந்து யன்னலை திறந்து வீழ்ந்த சிசு
அம்மா சமைக்க – எட்டாவது மாடியில் இருந்து யன்னலை திறந்து வீழ்ந்த சிசு
தமிழ் நாடு சென்னை பகுதியில் எட்டாவது மாடியில் இருந்து சிசு ஒன்று பல்கணி வழியாக கீழே வீழ்ந்துள்ளது ,
ஆட்டோ ஒன்றின் கூரையில் வீழ்ந்த சிசு கால் ஒன்று முறிந்த நிலையில் மீட்க பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,
தாய் மற்றும் அம்மா சமையல் செய்து கொண்டிருந்த வேளை அவர்களுக்கு தெரியாது கதவை திறந்து மாடியில் இருந்து குதித்துள்ளது
இந்த எட்டுமாத பிஞ்சு ,பெற்றவர்களின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என மக்கள் பேசிக்கொள்கின்றனர்






