டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கி சூடு இடம்பெறும் நேரடி காட்சி .

மேடையில் பேசிக்கொண்டிருந்த பொழுது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதல் ,.காதில் வெடியுடன் தப்பித்த டிரம்ப் .

வீடியோ

உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி

உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி

உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம் பெற்ற கடும் போரில் 1300 ரஷ்யா போர்படை வீரர்கள் பலியாகி உள்ளதாக யுக்கிரேன் படைகள் தெரிவித்துள்ளன.

படைகள் நடத்தி வருகின்ற இந்த தாக்குதலில் கணிசமான இழப்பினை எதிரிப் படைகள் சாதித்து வருவதாக தாக்குதலை நடத்திய உக்கிரன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது கடும் தாக்குதலை ரஷ்யப்பணிகள் நடத்தி வருகின்ற இந்த வேளையில் உள்ள கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .

அவ்வாறான காலப்பகுதியில் இந்த தாக்குதலை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவித்து வருகின்ற நிலையிலேயே ,அதற்கு பதிலடியாக இந்த படைகள் நடத்தி இருக்கின்றன.

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற கடுமையான யுத்தம் காரணமாக உக்ரைன் படைகளுக்கும் ரஷ்யா படைகளுக்கும் இடையில் பெரும் யுத்தம் வெடித்து பறக்கின்றது.

பாரிய முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வந்த ரஷ்ய பணிகளை வழிமறித்து கனரக ஆயுதங்கள் ஊடாக தாக்குதல் நடத்தியதிலேயே இந்த இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டரை வருடங்களாக கழிந்து இடம்பெறும் ரஷ்யா உக்கிரன் இடையிலான யுத்தம் பல்வேறுபட்ட இழப்புகளையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றது.

உக்கிரேன் ஐந்து மாநிலங்கள் அல்லது மாகாணங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் ரசிகபடுகள் கொண்டு வந்துள்ளனர் .

முன்னரங்க நிலைகளில் பாரிய நடவடிக்கையை மேற்கொண்ட ரசியா படைகளை வழிமறித்து நடத்திய தாக்குதலிலேயே இந்த இழப்பு எதிரி படைகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அதனுடைய அதிகார வட்டங்கள் தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்

இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்

இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம் ,இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு அரசு பணிகள் பாலஸ்தீனம் காசா காங்கிரஸ் பகுதி மீது கடும் தாக்குதல் .

தொண்ணூறு அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் 300க்கு மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர் அதிகமாக கூடியிருந்த மக்கள் வாழ்விடங்கள் மீது ஆஸ்திரேலியா போர் விமானங்கள் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தின.

இந்த ஏவுகணை தாக்குதலின் ஊடாகவே அப்பாவி 90 மக்கள் பலியாகி 300க்கு மேற்பட்ட மக்கள் காயம் அணிந்துள்ளதாக பலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காயம் அடைந்த மக்களில் சிலர் அவையபங்கள் இழந்து துடிப்பதாகவும் உயிருக்கு போராடிய வண்ண முள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் இன்றியும் உணவு கள் எங்கேயும் தவித்து வருகின்ற அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது ராணுவம் திறந்தவெளி இனப்படுகொலை நடத்தி வருகின்றது.

இந்த இனப்படுகொலை நடவடிக்கை தடுக்க வழி இன்றி உலகம் அமைதியாக உறங்குகின்றது

நாள்தோறும் இஸ்திரேலியா ராணுவம் நடத்தி வரும் இந்த தாக்குதலினால் இஸ்திரேலிய படைகள் பெருமளவு இழப்புகளையும் சேதங்களையும் சந்தித்து வருகின்றது .

இவ்வாறான நிலையில் அதற்கு பலி வாங்கும் முகமாக இந்த தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

போர் குற்ற நடவடிக்கையில் இடம்பெற்றால் இட்டேல் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற குற்றச்சாட்டுகளும் கோரிக்கையிலும் ஐக்கிய நாடு சபைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற பொழுதும்,

இடைவிடாத தொடரும் இந்த தாக்குதினால் பெயர்களையும் உடர்களையும் இஷ்டடிய படைகள் நடத்திக் கொண்டுள்ளன என பாலத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி சூடு தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

துப்பாக்கி சூடு தாக்குதல்

துப்பாக்கி சூடு தாக்குதல்

துப்பாக்கி சூடு தாக்குதல் ,ஜனாதிபதி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இரண்டாவது முறை அமெரிக்காவின் ஜனாதிபதியாக போட்டியிட்டு வந்தவர் .

தனது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஈடுபட்டிருந்த பொழுது அவர் மீது மக்களோடு மக்களாக வருகை தந்த ஆயுத தாரி திடீரென துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தினார்.

நடத்திய துப்பாக்கி சூட்டில் டொனால்ட் டிரம்ப் தனது காதில் பலத்த காய வனது நிலையில் காணப்படுகின்றார்.

காயமடைந்த நிலையில் காணப்பட்ட டொனாட் ட்ரம் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

துப்பாக்கி தாரியின் சூட்டில் இருந்து மயிரடையில் உயிர் காப்பிய டொனால்ட் டிரம்ப் தற்போது நிலமாக உள்ளதாக அமெரிக்கா தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடத்திட காரணம் என்ன என்பது தொடர்பாக தற்பொழுது அமெரிக்காவின் உளவுத்துறை விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றது .

அவரது மெய்ப்பாதுகாப்பு தான் உடனடியாக காப்பாற்றப்பட்ட எவர் தற்பொழுது நிலமாக உள்ளதாகவும் இந்த விடயம் டொனால்ட் ட்ரம்புக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறி நேராக துல்லியமாக சென்று இருந்தால் இந்த தேர்தலில் பலியாக இருப்பார் என்கின்ற விடயம் வெளியாகியிருக்கின்றது.

இவரை படுகொலை செய்வதற்கான காரணம் என இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தியவர் யார் ஏன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பான விடயங்கள் வெளியாகவில்லை.

எனினும் ஆயுதம் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எமது செய்தி காணொளியில் முழுமையான செய்திகளை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வீடியோ

ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .

கடந்த 24 மணித்தியாலத்தில் தமது வான் எல்லைக்குள் நுழைந்து ,தாக்குதல் இலக்குகளை தேடி பறந்து கொண்டிருந்த, வெடிகுண்டு விமானங்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

தாக்க நுழைந்த எதிரி விமானங்கள்

இதன் பொழுது ஐந்து வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .

ரஸ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் ட்ரான் வெடிகுண்டு விமானங்களும் ,தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

அதனை அடுத்தே தற்பொழுது ரஸ்யா உக்ரைன் உள்ளே வலிந்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .

இடைவிடாது ரஷ்யா படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ,உக்ரைன் உள்கட்டமைப்பு பெரும் சேதமடைந்து காணப்படுகிறது .

பேச்சுக்கு வர மறுத்து வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் கடும் போக்கு தனமே ,

இந்த போர் நீடித்து செல்ல காரணம் என ,ரஷ்ய தரப்பில் தெரிவிக்க பட்டு வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம் நடத்தி கொண்டுள்ளனர் ,இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெருக்கடியில் சிக்கியுள்ளார் .

ஆளும் நெதன்யாகு அரசு உடனடியாக பலஸ்த்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகளுடன் பேச்சுக்களை நடத்தி ,அதன் ஊடக சிறைபிடித்து செல்ல பட்ட கைதிகளை விடுவிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் .

இவர்களது இந்த கோரிக்கையை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ,தொடர்ந்து பாலஸ்தீனம் காசா மக்கள் மீது ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதனால் மக்களும் ,அவர் மக்கள் பாதுகாப்பு காவல் படைகளாக விளங்கும் ஹமாஸ் போராளிகளும் போரில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

ஒன்பது மாதங்களாக சிறைபிடித்து செல்ல பட்ட எமது கைதிகள் ,எவ்வாறான நிலையில் இருப்பார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என, கைதிகள் உறவினர் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர் .

பிரதான வீதிகளை மறித்து இஸ்ரேல் மக்கள் ,அதே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ள செயலானது ,நெதன்யாகுவிற்கு மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது .

பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது

பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது

பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது.ரஸ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று திடீரென விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது .

இந்த விமான விபத்தில்மூவர் பலியாகியுள்ளனர் .மேலதிக விபரம் காணொளியில் பார்வை .இடுகை

யாழ்ப்பாண மருத்துவர்கள் சிலர் புரிந்த தவறான சிகிச்சை ,நேரடி சாட்சிகள் தெரிவிப்பு

வீடியோ

பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை

பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை

பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை ,பிரித்தானியா உக்கரின் நாட்டுக்கு வழங்கிய இஷ்டம் நிழல் ஏவுகணையை பாவிப்பதற்கு தற்பொழுது தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் நிழல் ஏவுகணை உக்கிரனுக்கு சென்று அடைந்துள்ள பொழுதும் அங்கிருந்து ,ரஷ்யாவினை தாக்குவதற்கு அதற்கான அனுமதியினை பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சு, உக்ரேனுக்கு அனுமதி வழங்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த ஏவுகணைகள் ஊடாக நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்க வல்லமை பொருந்திய குணங்கள் காணப்படுகின்றது.

இந்த புயல் நிழல் ஏவுகணை என்பது ஆயிரம் கிலோ வெடி கூண்டுகளை காவிச் சென்று துல்லியமாக இலக்கை தாக்க வல்லது .

புயல் நிழல் ஏவுகணை

அவ்வாறான புயல் நிழல் ஏவுகணையை பயன்படுத்த தற்பொழுது பிரித்தானிய அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ள பொழுதும் அதனை பாவிப்பதற்கும் பாவனைக்கு உட்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டன.

இந்த ஆயுதங்களை பிரிட்டன் அனுமதி இன்றி பயன்படுத்த முடியாது என எழுதப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைமாறப்பட்டுள்ளது .

அவ்வாறு அந்த ஒப்பந்தங்களை மீறுகின்ற பொழுது பிரித்தானிய வழங்கி ஆதரவுகள் உக்கரையில் இருந்து விலக்கப்படும் என்பதான தகவல் வெளியாகியுள்ளது .

இந்த ஏவுகணைகள் மிகக் கொடிய ஏவுகணைகள் காணப்பட்டுள்ளது .

அவ்வாறான ஏவுகணைகளையும் ரஷ்யா படைகள் வழிமறித்து சுட்டு படுத்தியுள்ள நிலையில் ,இந்த ஏவுகணைகள் இதுவரை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது ,ஆயுத தொழிற்சாலை அழிப்பு கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்றினை தாங்கள் தாக்கி அழித்துள்ளதாக ராணுவத்தினர் இப்படி தெரிவித்துள்ளனர்.

மிகப் பெரும் கொடிய ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட வருவதை கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து தமது வான் படை தாக்குதலில் குறித்த ஆயுத தொழிற்சாலை துப்பு முழுதாக தாக்கி அழித்துள்ளதாக ராணுவம் இப்படி தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்டகால யுத்தத்தினை அடுத்து தற்போது ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

பாலஸ்தீனம் காசாப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்பான தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தொடர் தாக்குதினால் அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் படுகாயம் அடைந்து வருகின்றனர்.

ஒன்பது மாதங்களாக இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் மக்கள் வீடுகள் இடித்து அழிக்கப்பட்டன.

தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் மக்கள் வீடுகளுக்குள் நுழைந்து தொடர் அழித்தொழிப்பு தாக்குதலை நடத்தி வருகின்றது .

அவ்வாற நிலையில் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் முக்கிய ஆயுத தொழிற்சாலை ஒன்றை இஸ்ரேல் ராணுவம் தமது விமானங்கள் ஊடான தாக்குதலில் முற்றாக தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும் இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தகவலை ஏற்றுக்கொண்டு அது உண்மைதான் என்பது தொடர்பாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் தெரிவிக்கவில்லை .

பொய்யான போலி பரப்புரை

இஸ்ரேல் ராணுவத்தினர் பொய்யான போலி பரப்புகளை புரிந்து வருவதாக இப்படியும் ஒரு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ரொக்கட் உற்பத்தி செய்யும் ஆயுத தொழிற்சாலை காணப்பட்டதாகவும் அவ்வாறான மிக முக்கியமான ஆயுத தொழிற்சாலை ஒன்றே தாம் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான வீடுகளுக்குள் மறைத்து வைத்து தயாரிக்கப்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலை ஊடாக ஆயுதங்களை வடிவமைத்து அதனுடாகவே ஆயுதப் போராட்டத்தை தீவிரமாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் தீவிரப்படுத்தி வருகின்றது .

நிலையிலேயே கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் ஆயுத தொழிற்சாலைகளை தேடி தேடி ராணுவம் அழித்து வருகிறது .

அவ்விதமான தாக்குதலிலேயே இந்த ஆயுத தொழிற்சாலை அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி ரஷ்யா ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 பேர் பலியாகியுள்ளதாக ரஷ்யா படைகள் தெரிவித்திருக்கின்றனர் .

இட்லி பகுதியில் இடம்பெற்று வருகின்ற கடும் யுத்தத்தினை அடுத்து 35 ஆயுத படைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் ஆதரவு படை

துருக்கியின் ஆதரவு படைகளாக இயங்கி வரும் ஆயுதப்படைகளை வைத்து சிரியாவின் அரசு படைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

அவ்வாறான துருக்கியின் ஆதரவு படைகள் மீது ராசியா படைகள் கடும் தாக்குதலை நடத்தியதில் ,35 ஆயுத தாரிகள் பலியாகியம் ,. இருபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் மீண்டு வரும் 10 வருடத்திற்கு மேலான உள்நாட்டு யுத்தத்தில் தற்பொழுது மிகப்பெரும் இழப்பினையும் இடர்களையும் சந்தித்த வண்ணம் உள்ளது .

துருக்கி மற்றும் அமெரிக்காவின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி சிரியா சிக்கி சீரழிந்து வந்தது.

அதனை அடுத்து தற்பொழுது துருக்கி மூலம் தாக்குதல் ஆரம்பித்துள்ள நிலையில் துருக்கி சிரியா எல்லை பகுதியாக வீட்டில் முன்னரங்க பகுதியில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றனர்.

ஈரானை கட்டுப்படுத்தும் நோக்குடன் தாக்குதல்

ஈரானை கட்டுப்படுத்தும் நோக்குடன் தற்பொழுது தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல சவுதியின் சமவெளியில் தாக்குதலை நடத்தி உள்ளதால் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க, துருக்கியின்,சவூதி அரேபியா ஈரானுடைய ஆதரவு குழுக்கள் மீது தாக்குதலை நடத்துகிறதா என்கின்ற சந்தேகம் வெளிப்பட்டு நிற்கின்றது.

ஆயுத வண்டிகள் சிதறின
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஆயுத வண்டிகள் சிதறின

ஆயுத வண்டிகள் சிதறின

ஆயுத வண்டிகள் சிதறின ,சிரியா இராணுவத்தினருக்கு ரொக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற ரக்குகளை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் ஆயுத வண்டிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சிரியாவின் எல்லையோரத்தில் உள்ள சிறியா இராணுவத்தினருக்கு முகாம்களுக்குள் எடுத்துச் செல்லப்பட்டார் ராக்கெட்டுகளை அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ரொக்கெட்டுக்கள்

சிரியாவில் இருந்து தரைவழியாக தெற்கில் உள்ள ஹிஸ்புல்லா போர்படைகளுக்கு ,ஈரான் ரொக்கெட்டுகளை வழங்கி வருவதாகவும் அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட டிரக் மீது தாக்குதல் நடத்தியதில் அந்த ஆயுத வண்டிகள் அழிக்கப்பட்டுள்ளதாக இப்படி தெரிவிக்கின்றது .

சிரியாவுக்கு ஆள ஊடுருவி வழிந்து தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடராக நடத்தி வருகின்றது.

அந்த தாக்குதலில் ஆயுத தொழிற்சாலைகள் ஆயுத சேமிப்பு கூடங்கள் மற்றும் ஆயுதபொடி பொருட்கள் என்பன முற்றாக தாக்கி அழிக்கப்பட்டு வந்தன.

தற்பொழுது சிரியா எல்லை ஊடாக சிரியாவின் ராணுவ முகாமில் இருந்து ரொக்கேட் மற்றும் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தாக்குதலில் அந்த ஆயுத வண்டிகள் வடித்துச் சிதறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

துல்லியமான தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேலிய விமானத்தின் உளவு தகவல்கள் ஊடாக மேற்படித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

வீடியோ

ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள்

ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள்

 ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள் பறந்து சென்று இஸ்ரேல் முகாம்களை தாக்கி இருப்பதால் அதிர்ச்சியில் இஸ்ரேல் ராணுவ படைகள் உறைந்திருக்கின்றன .

கடந்த 24 மணித்தியலங்களாக வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து தெற்கு லெபனான் கிஸ்புல்லா போர்படைகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தின .

இவ்வாறு பறந்து வந்த வெடிகுண்டு விமானங்கள் சைரன்கள் ஒலி எழுப்பாது ராடார்களுக்கு சிக்காது உள் நுழைந்து தாக்கியதை அடுத்து இஸ்ரேல் ராணுவம் பலத்த அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது .

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக வடக்கு இஸ்ரேல் ராணுவத்தின் மையங்களை இலக்கு வைத்து தெற்கு லெபனான் போர்படைகள் கடும் தாக்குதலை இந்நடத்தி வருகின்றனர் .

இதனை அடுத்து கிஸ்மில்லா போர் படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றது.

புதிய வகை விமானங்களை தயாரித்து அதன் ஊடாக புதிய வகை தந்திரோபாய தாக்குதலை நடத்தி வருவதால் ,யூத படைகள் தற்போது கலக்கத்தில் உறைந்திருக்கின்றன .

யூத படைகள் தொடர்பாக தாங்களே உலகில் நம்ப முதலாவது படையாக தெரிவித்து வந்திருந்த நிலையில் ,தற்போது இடைவிடாது தாக்கும் வெடிகுண்டு விமானங்களும் புதிய வகை வெடிகுண்டு விமானங்களும் ,

புதிய வகை ஏவுகணை தாக்குதினால் தற்பொழுது ஆஸ்திரேலியா அனுபவம் உளவியல் ரீதியில் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது .

கடந்த தினம் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு சிக்காது பறந்து சென்ற தாக்கிய விமானங்கள் மூலம் தெரிய வருகின்றது.

வீடியோ

இஸ்ரேல் 2டாவது துறைமுகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 2டாவது துறைமுகம் மீது தாக்குதல்


இஸ்ரேல் 2டாவது துறைமுகம் மீது தாக்குதல்

video

3 கப்பலை தாக்கிய ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

3 கப்பலை தாக்கிய ஹவுதி

3 கப்பலை தாக்கிய ஹவுதி

3 கப்பலை தாக்கிய ஹவுதி ,மத்திய தரை கடல் ,ஏடன் வளை குடா ஊடக பயணித்த அமெரிக்கா இஸ்ரேல் கப்பல்கள் மீது ஏமன் , ஹவுதி அன்சர் அல்லா போர் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளன .

,காணொளியை பார்க்க

video

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்


இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்

வீடியோ

இஸ்ரேல் இராணுவ மையங்களை படம்பிடித்து வெளியிட்ட போர்ப்படை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ மையங்களை படம்பிடித்து வெளியிட்ட போர்ப்படை

இஸ்ரேல் இராணுவ மையங்களை படம்பிடித்து வெளியிட்ட போர்ப்படை

வீடியோ

https://www.youtube.com/@ETHIRINEWSLIVE/search?query=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

40 ரொக்கட் தாக்குதல் ஹிஸ்புல்லா

40 ரொக்கட் தாக்குதல் ஹிஸ்புல்லா

40 ரொக்கட் தாக்குதல் ஹிஸ்புல்லா ,இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையில் தொடர்ந்து கடும் தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.

இஸரேல் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து தெற்கு இஸ்ரேல் போர் படைகள் நடத்திய வண்ணம் உள்ளனர்.

இந்த ரொக்கேட் தாக்குதலினால் இஸ்ரேல் படைகளுக்கு பாரிய இழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.

மக்கள் வாழ்விடங்களை இலக்கவைத்தும் கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்தினர் இதில் இரண்டுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வாகனங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன .

ரொக்கேட் விழுந்து வெடித்ததில்

40க்கு மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசி தாக்கியதால் தற்பொழுது அந்த வழி போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் வாகனங்களில் பயணித்த காரணம் மீது ரொக்கேட் விழுந்து வெடித்ததில் அதில் பயணித்த இரண்டு பயணிகள் பலியானதாக தகவல்கள் பலியாக இருக்கின்றன.

அந்த காட்சி வெளியாகி இருக்கின்றன .

இடைவிடாத தொடர்கின்ற இந்த தாக்குதினால் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவத்தினர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வடக்கு பகுதியில் உள்ள ஆதி உச்ச ராணுவ முகாம்கள் மீது இடைவிடாது தொடர் தாக்குதலை போர்படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த தாக்குதலில் முழுமையாக ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை .

இஸ்திரேலிய ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட ஆள் ஆயுத இழப்பு தொடர்பாக அவர்கள் முழுமையாக விடயங்கள் தெரியவரவில்லை .

இந்த தாக்குதலில் இரண்டு மக்கள் மட்டும் வாகனங்கள் என்பன சேதமடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரண்டு காணொளிகளும் தற்போது காணப்படுகின்றன.

தெற்கில் லெபனான் படைகளுக்கு ஆள ஊடுருவி தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையிலேயே ,தற்போது பதிலடி பழிவாங்கும் தாக்குதலையும் போர்படைகள் நடத்தி வருகின்றன.

ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி


ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி

வீடியோ

பாரிய குண்டு வெடிப்பு சிரியாவில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாரிய குண்டு வெடிப்பு சிரியாவில்

பாரிய குண்டு வெடிப்பு

பாரிய குண்டு வெடிப்பு சிரியாவில் ,சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு சிரியாவின் தலைநகர் பகுதியில் பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இஸ்திரேலிய விமானங்கள் ஆள ஊடுருவி சிரியாவின் ராணுவ மையங்கள் அல்லது ஈரானுடைய ரகசிய மையங்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது .

சிரியா தலைநகரில் இடம் பெற்ற இந்த குண்டு தாக்குதலில் அங்குபலத்த சத்தங்கள் கேட்டதாகவும் பெரும் புக மண்டலங்கள் காணப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அவ்வாறான செய்திகளை உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர் .

ஆயுதக் கூடங்கள் மீதே இலக்கு வைத்து தாக்குதல்

இந்த குண்டு தாக்குதலானது ஆயுதக் கூடங்கள் மீதே இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி இருக்கக்கூடியதாக நம்பப்படுகிறது.

எனினும் இந்த தாக்குதல் தொடர்பான முழுமையான விடயங்கள் இதுவரை தெரியவில்லை .

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்த காலப் பகுதியில் சிரியாவின் தலைநகருக்கு ஆழ ஊடுருவி இடைவிடாத தொடர்பை உளவுத்துறை நடத்திக் கொண்டுள்ளது .

இந்த தாக்குதின் பொழுது ஈரானுடைய மிக முக்கியமான படைத்துறை தளபதிகள் ஆய்வாளர்கள் கண்காணிப்பாளர்கள் மற்றும் மிக முக்கியமான தளபதிகள் உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான சேமிப்பு ஆயுத கூடங்களை இலக்கு வைத்து அழித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவிலிருந்து லெபனானாணுக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவதான குற்றச்சாட்டுகள் அடுத்து தற்பொழுது இந்த ஆயுத கூடங்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்த இஇஸ்ரேல் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தெற்கில் லெபனான் போர்படைகளை திணறடிக்க வேண்டுமாக இருந்தால் அல்லது தாக்குதல் வீற்றினை தடுக்க வேண்டுமாக இருந்தால், ஈரான் வழங்கும் ஆயுத விநியோகத்தை தடுக்கும் முகமாகவே இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் ,இஸ்ரேல் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

இடைவிடாது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ரொக்கேட் தாக்குதினால் வடக்கு ராணுவ மையங்கள் கண்காணிப்பு கோபுரங்கள் மீளவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் .

தெற்கில் ஆழ ஊடுருவி இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

அதற்கு பதிலடியாகவே தற்பொழுது தெற்கில் லெபனான் வடக்கு இஸ்ரேல் ராணுவ மையங்களை இலக்கவைத்து தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எதிரி படைகளுக்கு கணிசமான இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக தாக்குதலை நடத்திய தெற்கு லெபனான் போர்படைகள் அறிவித்திருக்கின்றனர் .

இஸ்திரேலிய படைகளுக்கு மிகப்பெரும் சேதங்கள்

இடைவிடாத தாக்குதினால் இஸ்திரேலிய படைகளுக்கு மிகப்பெரும் சேதங்கள் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

லெபனான் பகுதிகளை இலக்கு வைத்து தொடர்ந்து வருகின்ற இந்த தாக்குதலினால் இஸ்ரேல் ராணுவம் பாரிய உளவியல் சோர்வுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் ராணுவம் போரினை ஆரம்பித்த நிலையில் தற்பொழுது அதற்கு பதிலடியாக பழிவாங்கும் பதிலடி திருப்பி அடிக்கும் தாக்குதலை நடத்தி வருகின்றது.

இதனால் வடக்கு இஸ்தே பகுதிகளின் இராணுவ நிலையங்கள் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் இராணுவத்தினருக்கு பாதுகாப்பு வழங்கிய மக்கள் வாழ்விடங்கள் மீது இலக்கு வைத்து தாக்கி வருகின்றது .

வீடியோ