Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
உலக சந்தையில் எகிறிய ஒயில் விலை
உலக சந்தையில் எகிறிய ஒயில் விலை
ரசியா ,உக்கிரேன் போரினை அடுத்து உலக சந்தையில் ஓயிலின் விலை பரல் ஒன்றுக்கு 140 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது
இந்த விலை 2008 ஆம் ஆண்டிற்கு பின்னர் 14 வருடங்களின் பின்னர் அதிகரித்துள்ளது
உலக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அது போலவே தங்கத்தின்
விலையிலும் ஏற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை கைது செய்ய கோரி பிரிட்டன் எம்பி கோரிக்கை
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை கைது செய்ய கோரி பிரிட்டன் எம்பி கோரிக்கை
இலங்கை இராணுவ தளபதியு ம் தமிழ் இன படுகொலையாளியுமான சவேந்திர சில்வாவை கண்டா இடத்தில கைது செய்யும் நடவடிக்கையை மனித உரிமை
கண்காணிப்பகம் மற்றும் பிரிட்டன் மேற்கொள்ள வேண்டும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் கவுரவ Virendra Sharma அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
ரசியாவின் இராணுவ தளபதிகளுக்கு இந்த பிடியாணை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை இவரால் முன் வைக்க பட்டுள்ளது உலகமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது
அவரது முழுமையான கோரிக்கை விபரம் கீழே
News:
Mr Virendra Sharma MP releases video publicly calling for Sanction against Shavendra Silva.
Another British Member of Parliament, Hon. Virendra Sharma MP, has joined a number of British MPs, human rights organizations and Tamil activists who have been calling on the British Foreign Secretary to impose Sanctions against the Sri Lankan War Criminal including , the notorious General Shavendra Silva, the current chief of Sri Lankan Army.
Mr Sharma released a video publicly calling upon the British government to impose sanctions against Shavendra Silva and others accused of war crimes in Sri Lanka. This video was released by him following a productive meeting with him which was chaired by Mr Geeth Kulasegaram who briefed him on this campaign. Miss Ambikai K Selvakumar, Director of the ICPPG and Mr Sen Kandiah, Chair of the Tamils for Labour also spoke and enlightened him with information on the on-going violations in Sri Lanka and insisted on the need to call the UK to take meaningful action. A number of torture survivors living in Mr Sharma’s constituency also attended and shared their terrific experiences with him in order to canvass his support. As a result of the meeting, Mr Sharma promised to extend his full support and wrote to the FCDO. In addition, he has also released this video confirming his support and publicly demanding the UK for immediate action.
In January 2019, the ITJP submitted a dossier containing evidence of Shavendra Silva’s involvement in the war crimes during the war that ended in 2009. Subsequently, In May 2021, the ICPPG also made submissions on the basis of testimonies from the most recent victims of the on-going systematic torture and sexual violence currently being committed by the Sri Lankan armed forces under the command of Shavendra Silva. Since then, the Tamil Youth in the UK launched an online signature campaign and began to organise meetings with British MPs to canvass their support. On 18th May 2021 an Early Day Motion (EDM 64) was also tabled by an MP of the Scottish National Party. International organizations including REDRESS and Sri Lanka Campaign also joined the drive.
In his video, Mr Sharma stated “I am calling on the British government to impose sanction on General Shavendra Silva, a senior commander of Sri Lankan Army. He’s accused of responsibilities for War crimes during the last war in Sri Lanka and torture in ongoing repression in Sri Lanka”.
He further insisted that the UK government should follow the lead of the United States which has already placed sanctions and travel ban on Silva and his family.
He went on to strongly suggest that “the British government should take necessary action to prove its commitment to deliver justice to the victims of genocide in Sri Lanka”.
Mr Sharma concluded by stating “Tamils in Ealing, Southall, across UK and around the world deserve Justice”.
As a result of the on-going tireless campaign being taken forward by the Tamil Youth and victims in the UK, the support from the British Parliamentarians are on the raise and the pressure on the FCDO is mounting. 32 cross-party MPs also already signed the EDM and an wide range of senior politicians including the Leader of the Liberal Democrat Party Rt. Hon. Sir Ed Davey, Labour Shadow Minister for Asia Hon. Stephen Kinnock, Chair of the APPG for Tamils Hon. Elliot Colburn, Rt. Hon. Theresa Villiers, Rt. Hon. Stephen Timms, Sam Tarry, Bob Blackman, Siobhan McDonagh and several others have written to the FCDO and released videos calling for sanctions. The Tamil Youth and the victims are determined to continue until they see real action by the FCDO.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனா
பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று பதிவிட்டார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
முக கவசம் அணியுங்கள். தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டார். அவருக்கு பாதிப்பு இருப்பது பற்றி அறிந்ததும், குணமடைந்து விரைவில் திரும்ப வேண்டும். கவனமுடன் இருங்கள் என அவருடைய ரசிகர்கள் பதிவிட்டனர்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் செய்த நிலையில், கடந்த ஜனவரி 17ந்தேதி இரவு, நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிவதாக திடீர் என்று அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனாவுக்கு முன்னும், பின்னும்… மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் இருப்பது போன்று உணர்கிறேன். ஆனால், உங்களுக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில், பன்முக தன்மை கொண்ட உங்களிடம் வந்து, உங்களுடன் நேரம் செலவிட கூடிய மருத்துவர்களை நீங்கள் சந்திக்கும்போது, இந்த காய்ச்சலெல்லாம் மோசமென தோன்றவில்லை. என்னவொரு தொடக்கம் உங்களை சந்திப்பதில் மகளிர் தினத்திற்கான கொண்டாட்டம் தொடங்குகிறது மருத்துவர் பிரீத்திகாசாரி அவர்களே! என அதில், தெரிவித்து உள்ளார்.
அதனுடன், தனக்கு சேவை செய்யும் மருத்துவருடன் புன்சிரிப்புடன் இருக்க கூடிய புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ளார். இந்த தகவல் பற்றி அறிந்ததும் சமூக ஊடக பயனாளர்கள் பலரும், குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என வலைதள பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்
இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்
இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்
சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்
டி.இமான்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர்
இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து
வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.
2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்த டி.இமான், தற்போது சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் குறித்து இரு வீட்டாரும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை- ரசியா
உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை- ரசியா
உக்ரைனில் போரை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும்படி உலக நாடுகளை உக்ரைன் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை- புதின் உறுதி
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின்
கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது.
தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக உள்ளன. அந்நகரங்களில் தாக்குதல் கடுமையாக இருந்து
வருகிறது. ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கீவ், கார்கிவ் நகருக்குள் ரஷிய படையினர் புகுந்து சண்டையிட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாக போராடி வருகிறது. விரைவில் கீவ் நகருக்குள் விரைவில் பெருமளவில் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதி நிலவுகிறது.
தாக்குதலை நிறுத்தும்படி உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஐ.நா. சபையிடமும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டு மக்களும் போரை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும்படி உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன் ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் நிலவரம் குறித்து எடுத்துரைத்த எர்டோகன்,
உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த புதின், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்திவிட்டு ஆயுதங்களை கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்றார்.
உக்ரைன்-ரஷியா போர் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன், நட்பு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று மால்டோவாவில் முகாமிட்டுள்ளார். அங்கு பேசிய அவர், அமெரிக்கா தனது போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்காக, போலந்துடன் ஒப்பந்தம் செய்ய
உள்ளதாகவும், இதுகுறித்து அமெரிக்கா தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். ஆனால், எப்போது ஒப்பந்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கவில்லை
இராணுவ சிப்பாயாக மாறிய உக்கிரேன் அதிபர்
இராணுவ சிப்பாயாக மாறிய உக்கிரேன் அதிபர்
உக்கிரேன் நாட்டினை ரசியா இராணுவம் ஆக்கிரமித்து வரும் நிலையில் தமது
நாட்டினை காப்பாற்றி கொள்ளும் முகமாக இராணுவ உடையணிந்து களத்தில் தான் நிற்பதாக காண்பிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
தோற்போம் என அறிந்தும் இவ்விதம் முட்டாள்தனமாக செயல் ஆற்றும் ஒரு தலைவர் உள்ளாரா என கிண்டல் புரிபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
சிரியாவில் உள்ள Al-Omar அமெரிக்கா இராணுவ தளத்தின் ஆயில் நிலைகள் மீது மதியம் அளவில் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எனினும் அமெரிக்கா இராணுவ தரப்பில் இருந்து எதுவித தகவலும் வெளியாகவில்லை
இராணுவ பேரூந்து மீது தாக்குதல் -13 பேர் பலி – 18 பேர் காயம்
இராணுவ பேரூந்து மீது தாக்குதல் -13 பேர் பலி – 18 பேர் காயம்
சிரியாவில் இராணுவத்தினர் பயணித்த பேரூந்து ஒன்றினை இலக்கு வைத்து தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலில் அந்த பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது
இவ்வேளை அதில் பயணித்த 13 பேர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் 18 பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
போராளிகள் தாக்குதலில் 27 இராணுவம் படுகொலை
போராளிகள் தாக்குதலில் 27 இராணுவம் படுகொலை
மாலியின் Burkina Faso எல்லை பகுதியில் ,மாலிய அரச இராணுவத்தினரை இலக்கு
வைத்து போராளி குழுக்கள் நடத்திய தாக்குதலில்; அரச இராணுவத்தய் சேர்ந்த 27 பேர் பலியாகியும் மேலும் பலர் படு யமடைந்துள்ளனர்
இராணுவத்தின் டசின் கணக்கான வாகனங்களும் சேதமாக்க பட்டுள்ளன
இராணுவமோ போராளிகள் தரப்பில் எழுபது பேர் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது
ஈரான் ஏவுகணை பலம் 6 மடங்கு அதிகரிப்பு
ஈரான் ஏவுகணை பலம் 6 மடங்கு அதிகரிப்பு
ஈரான் இராணுவம் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என ஏவுகணைகளை
தொடராக ஏவி சோதனை புரிந்து வருகிறது ,இவ்வேளை தற்பொழுது தமது ஏவுகணையின் வீச்சு ஆறு மடங்கு அதிகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தற்போது தயாரிக்க பட்டு வெற்றிகரமாக அசோதனை செய்ய பட்ட ஏவுகணையின்
வீச்சு இன்றைய ஏவுகணைகளை விட ஏழு மடங்கு அதிகம் என தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் டிரோன் உளவு விமானம் ஒன்று வெள்ளோட்டம் விட பட்டது, இது மணி
கணக்கில் தொடராக பறக்க வல்லது எனவும் தெரிவிக்க பட்டுள்ளதால் ஈரான் இராணுவம் புதிய பலத்துடன் தற்போது நடை பயில்கிறது
மாணவனை அடித்த டீச்சர் கைது
மாணவனை அடித்த டீச்சர் கைது
அமெரிக்கா இண்டியான பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனை தாக்கிய
டீச்சர் ஒருவ கைது செய்ய பட்டு
நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுளளார்
மாணவர்கள் மீது மேற்கொள்ள படும் வன்முறைகளுக்கு பலத்ததண்டனைகள் வழங்க
பட்டு வருகின்ற பொழுதும் இவ்விதமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது
காட்டு தீயில் நூறு வீடுகள் எரிந்து நாசம்
.
காட்டு தீயில் நூறு வீடுகள் எரிந்து நாசம்
அமெரிக்கா புளோரிடா பகுதியில் பரவி வரும் காட்டு தீயில் சிக்கி இதுவரை 12 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன
மேலும் நூறு வீடுகள் வரை சேதமடைந்துள்ளன
மக்கள் அந்த பகுதியில் இருந்து அகற்ற பட்டுள்ளனர் ,காட்டு தீயினை அணைக்க முடியாது அமெரிக்கா தீயணைப்பு வீரர்கள் தினறி வருகின்றனர்
இனையத்தில் வைரலாகும் 12 கிலோ சிசு
இனையத்தில் வைரலாகும் 12 கிலோ சிசு
உலக மக்களை அதிகம் கட்டி போட்டுள்ள சமூக வலைத்தளங்களில் சீனாவின் டிக் டொக் முதன்மை இடத்தை வகிக்கிறது
இதில் 12 கிலோ எடையுள்ள சிசு ஒன்றின் காணொளி வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது
September 28 at Tunbridge Wells மருத்துவமனையில் பிறந்த இந்து சிசுவே உலகில் அதிக
எடை கூடிய சிசு என்ற பெருமையை பெற்றுள்ளார்
வடகொரியா 560 km சென்று தாக்கும் ஏவுகணை சோதனை
வடகொரியா 560 km சென்று தாக்கும் ஏவுகணை சோதனை
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ள
நிலையில் வடகொரியா தனது இராணுவ சோதனையில் தீவிரம் காட்டி வருகிறது
இவ்விதம் கடந்த தினம் 560 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை புரிந்துள்ளது
இந்த ஏவுகணையானது ஜப்பான் கொரிய கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது
வடகொரியாவின் இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது
மசூதியில் குண்டுவெடிப்பு 56 பேர் மாரணம் -50பேர் காயம்
மசூதியில் குண்டுவெடிப்பு 56 பேர் மாரணம் -50பேர் காயம்
பாகிஸ்தானில் வெளிக்கிளமை தொழுகையில் ஈடுபாடிருந்தவர்களை இலக்கு வைத்து
ஐ எஸ் தீவிரவாதி நடத்திய மனித வெடி குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில் 56
பேர் பலியாகினர் ,மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்
குறித்த தாக்குதல் தொடர்பான காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது ,துப்பாக்கியுடன் நுழையும் நபர் அங்கு நின்றவர்களை சுட்டு விட்டு குண்டை வெடிக்க வைக்கும் காட்சியே அது
ஒரே நாளில் ரசியாவின் 8 வானூர்திகள் சுட்டு வீழ்த்தல்
.
ஒரே நாளில் ரசியாவின் 8 வானூர்திகள் சுட்டு வீழ்த்தல்
உக்கிரேன் மீது போரினை தொடந்து வரும் ரசிய இராணுவத்தின் வான்படை பலத்தை
சித்திக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது
அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் முதன்மை போர் விமானமாக கருத படும்
எஸ் யு விமானம் ஒன்று உட்படநான்கு விமானங்கள் மற்றும் நான்கு உலங்கு
வானூர்திகள் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
இது உக்கிரேனில் அமெரிக்கா தனது ஆயுதங்களை சோதனை செய்யும் களமாக மாற்றி அமைந்துள்ளமை இதன் ஊடாக தெளிவாகிறது.
இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்
இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலைக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்க பெறவிலை
ஆண்டு வந்த மூன்று அரசுகளின் ஆட்சி கால பகுதியில் அங்கு இடம்பெற்ற படுகொலைக்கு அதன் பொறுப்பு கூறலும் ,நீதியும் நிலை நாட்ட படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்
இதன் மூலம் இலங்கைக்கு மீளவும் நெருக்கடிகளை ஐநா மனித உரிமை அமைப்பு வழங்கியுள்ளது
தனது எழுத்து மூல அறிக்கையில் இந்த விடயம் தெளிவு படுத்த பட்டுள்ளது ,
ரசியாவின் போருக்கு போர் குற்ற விசாரணைகளை விரைந்து ஆரம்பித்த உலகம் இலங்கை புரிந்த படுகொலைக்கு இதுவரை தீர்வு எழுதாது
உறக்கம் இடுவது ஏன் என்ற கேள்வியே தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது
கால்வாய் அடியில் மனித எலும்பு கூடு மீட்பு – கோட்டா ஆட்சியில் தொடரும் மர்ம கொலைகள்
கால்வாய் அடியில் மனித எலும்பு கூடு மீட்பு – கோட்டா ஆட்சியில் தொடரும் மர்ம கொலைகள்
இலங்கை பிங்கிரிய போவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றின் அடியில் இருந்து
மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் அருகில் எலும்பு கூடு ஒன்றும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
கடந்த டிசம்பர் காணாமல் போன தனது மகனது வண்டி என்று தாயார் அடையாளம் காட்டியுளளார்
கோட்டா ஆட்சியில் இவ்விதம் பலர் காணாமல் போவதும் பின்னர் அவர்கள்
சடலங்களாக மீட்க படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
ஐரோப்பாவை கதற விட்ட ரஷியா இராணுவம் – அந்தர் பெல்ட்டி அடித்த நேட்டோ
ஐரோப்பாவை கதற விட்ட ரஷியா இராணுவம் – அந்தர் பெல்ட்டி அடித்த நேட்டோ
உக்கிரேன் நேட்டோ நாட்டுடன் இணைந்திட தனது எதிர்ப்பை தெரிவித்தது , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுக்களில் ரசியா ஈடுபட்டது ,
ஆனால் அவை ரசியாவின் கோரிக்கை ஏற்க மறுத்து நிராகரித்தனர் ,அவ்வேளை தனக்கு வேறு வழி உள்ளதாக அவர் எச்சரித்தார் ,ஆனால் அதனை செவிசாய்க்காது
அலட்சியம் புரிந்த நிலையில் தனது இராணுவ நடவடிக்கையினை ரசியா மேற்கொண்டுள்ளது
போரில் ஏற்பட்ட மாற்றம்
ரசியா மூன்று நாட்களுக்குள் உகிரேனை தனது காட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து
விடும் என நாம் எதிர்பார்த்த அந்த நிகழ்வு இங்கு இடம்பெறாமை உள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது என நீங்கள் கருதலாம்
ஆனால் நிலவரம் அதுவல்ல ,இதுவரை ரஷியா தனது முழு ஆயுத பலத்தையும் உக்கிரேன் மீது காண்பிக்கவில்லை
தனது முழு இராணுவ பலத்தையும் அது ஈடுப்படுத்தவில்லை ,இதில் புட்டீன் ஒரு யுத்த விளையாட்டை காண்பித்த வண்ணம் கிளித்தட்டு நடத்திய வண்ணம் உள்ளார்
புட்டின் போடும் திட்டம்
உலக நாடுகளை கதற வைத்துள்ளார் ,அத்துடன் நேட்டோ மற்றும் அமெரிக்கா
பிரிட்டன் நாடுகளின் நகர்வுகளை துல்லியமாக கண்காணித்த வண்ணம் புட்டீன் தனது திட்டங்களை வகுத்த வண்ணம் உள்ளார்
இந்த போர் அதி வேகமாக வரும் வாரம் இடம்பெறும் என நாம் நம்புகிறோம் அதற்கு மேற்குறிய சில காரணங்கள் அடித்தளம் இட்டுளள்து
நேட்டோ பெல்ட்டி
நேட்டோ தலைவர் ஊடக சந்திப்பு மேற்கொண்ட பொழுது தாம் உக்கிரேன் இராணுவத்துடன் இணைந்து போரிடவில்லை எனவும் ,ஆனால் தமது நாடுகளின்
எல்லைக்கு 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தை குவித்துள்ளதாகவும் ,அதற்குரிய ஆயுதங்கள் நகர்த்த பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து அந்தர் பெல்ட்டி அடித்துள்ளார்
உக்கிரேன் அதிபர் போட்ட குண்டு
உக்கிரேன் அதிபர் கூறியது போன்று ரசியா ,ஜெர்மனியின் பெர்லின் சுவரில் சென்று முடிவடையும் போரை ஆரம்பித்துள்ளது என்ற அவர் கருத்து சரியானதா ,
அது நிலைக்குமா ..?என்பது உலக நாடுகள் மேற்கொள்ளும் ஆசியா மீதான பொருளாதார தடைகள்
அவர்கள் மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதுடன் போரினை தொடர்ந்து மேற்கொள்ள
உந்தும் என்பதே களநிலவரமாக உள்ளது
- வன்னி மைந்தன் –
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா
- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

















