Category: Technology தொழில்நுட்பம்
Technology தொழில்நுட்பம் mobile computer
laptops and all above,Technology,
Technology news,
Technology student ,
தொழில் நுட்ப்பம் ,தொழில் நுட்ப கல்வி ,
தொழில் துறை தொழில் நுட்ப்ப கல்வி ,
நிலவுக்கு ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நிலவுக்கு ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நிலவுக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவும் அதனை இழக்க நேரிடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2024 YR4′ எனும் விண்கல் நிலவை மோத வாய்ப்பு இருப்பதாகவும், இந்த சம்பவத்தால் நாம் நிலவை நிரந்தரமாகக்கூட இழக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
அப்படி நடந்தால் அது பூமியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாசாவின் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி ‘2024 YR4’ எனும் விண்கல்லை, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இக்கல் பயணிக்கும் பாதைக்கு குறுக்கே பூமி வரும், இதனால் இந்த விண்கல் பூமி மீது மோதும் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்று இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
ஆனால் இக்கல் நிலவு மீது மோத வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
நிலவை இக்கல் 2032ம் ஆண்டு தாக்கலாம். முதன் முதலில் இக்கல் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது.
நிலவுடன் ஒப்பிடும்போது இக்கல், மிகவும் எடை குறைந்தது. எனவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆனால் சில தனியார் விண்வெளி ஆய்வாளர்கள், இக்கல் நிலவு மீது மோதும்போது நிலவு பூமியை விட்டு மேலும் விலகி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அதன் விளைவுகளை பூமி எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
நிலவின் ஈர்ப்பு விசையால் கடல் அலைகள் உருவாகின்றன. நிலவு இல்லையெனில், சூரியனின் ஈர்ப்பு மட்டுமே அலைகளை உருவாக்கும், இதனால் அலைகள் மிகவும் பலவீனமாகவும் ஒழுங்கற்றதாகவும் இருக்கும்.
நிலவு பூமியின் சுழற்சி அச்சை நிலைப்படுத்த உதவுகிறது. இல்லையெனில், பூமியின் அச்சு பெரிய அளவில் பாதிக்கப்படும். இது காலநிலையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தும்.
நிலவு இரவில் இயற்கையான வெளிச்சத்தை வழங்குகிறது. இது இல்லையெனில், இரவுகள் மிகவும் இருண்டதாக இருக்கும், இது விலங்குகள் மற்றும் மனிதர்களின் நடவடிக்கைகளை பாதிக்கும்.
உதாரணத்திற்கு கடற்கரை மணற் பரப்பிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள் நிலவின் வெளிச்சத்தை அடையாளம் கண்டுதான் கடலுக்கு போகிறது.
கடல்வாழ் உயிர்களுக்கு இனப்பெருக்கம், வேட்டையாடுதல் உள்ளிட்டவற்றிற்கு நிலவு வெளிச்சம் அவசியம். நிலவு இல்லையெனில் ஆமை போல பல உயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
உலகில் அதிக பாவனையில் உள்ள வாட்சாப் பாவனையாளர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு .
மக்கள் பாதுகாப்பை கருதி ,வாட்சாப்பில் இனி வரும் காலங்களில் ,ஸ்கிரீன் சாட் எடுக்க முடியாது என்கிறது வாட்சாப் அறிவிப்பு .
வீடியோ திரையில் கதைப்பவர்கள் காட்சிகளை ,ஸ்கிரீன் சாட் எடுத்து அவர்களை மிரட்டி வரும் சம்பவங்கள் இடம் பெறுவதால் ,அவற்றை தமது நிறுவனம் தடை செய்கிறது என்கிறது வாட்சாப் .
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
மெட்ரா என்கின்ற புதிய வடிவைப்பிற்குள் ,வாட்சாப் உள்ளீடு செயல் படும் பொழுது ,இந்த ஸ்கிரீன் சாட் எடுத்தல் முற்றாக தடை படும் என்கிறது அந்த நிறுவனம் .
அப்புறம் என்ன கில்லாடிகள் ,வேலை புரிந்தவர்களுக்கு இனி திண்டாட்டம் தான் போங்க .
Whatsapp is not allowing screenshots anymore Shocking news
WhatsApp is not allowing screenshots anymore Shocking news
Whatsapp‘ Screenshots in Beta Realeses is now being deleted and will come to
non beta users very soon, WhatsApp users are now getting a update regarding of screenshots
Many people have been upset but many people are happy about the feature
Of removing the screenshots.
Reasons:
Many people have been exposed being striped and are now being made fun off
and therefore this is How WhatsApp is responding to this serious situation.
Whatsapp is not allowing screenshots anymore Shocking news
There is a way to get this feature back if you get an older version of WhatsApp,
But that is illegal and there are chances of you being banned from WhatsApp.
Most people want this feature change denied as they could of been waiting to end
Important Documents.but on other services like: Viber SnapChat and Instagram they still have this feature.
Further information will be coming later on in the future.
-Ash-
What is a Tesla Mobile Phone
What is a Tesla Mobile Phone
The Tesla Phone is a real mobile phone device, it is not in service but might come to service to all of us internationally.
The Tesla mobile phone is also known for its powerful internet connection, It is connected to the fastest internet the (Starlink) satalite meaning your internet connection will
be faster than your home wifi.
It Will be somewhere released in late 2024 or late next year.
So there us a minor expectation of Tesla taking over the apple society or the android society
What is difference between Tesla apple and android Phones.
Apple phones are a popular phone which is almost used by everyone in the world.
Android phones are what most people in the world think is good and is used often
Whilst Tesla phone is a unreleased phone but has information to share
Differences
Tesla phone has many differences , the mobile can handle up to 150Mbps internet speeds Therefore this beats apple and android phones with instant internet speed thats why people
mostly like this phone People have been going crazy because if the amount of internet speed this is good for games and daily driver users.
How much can apple Iphone hold
Apple Iphone can hold up to whatever your Wifi has,but Tesla phone is automatically
connected to the Starlink internet therefore it has more enhancements to speed your website. internet loading almost light speed (Instant).
This is the same thing with android, android uses the same technology that apple has.But they have many more good features with cameras like
google Pixel 6 or 7. The apple Iphone 14 has also good cameras.
Unlike These phones The Tesla phone is Unique, It follows its own rules and
many good features than these.
-By Ash-





















