காசாவுக்குள் நுழையும் இஸ்ரேல் இராணுவம்|palestine Gaza war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவுக்குள் நுழையும் இஸ்ரேல் இராணுவம்|palestine Gaza war|

காசாவுக்குள் நுழையும் இஸ்ரேல் இராணுவம்|palestine Gaza war|

காசாவை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் ,
காஸாவுக்குள் நுழையும் கடும் தாக்குதல் ஆராம்பம் ,

வீடியோ

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|

இந்தியாவில் தொடராக மூன்று குண்டுகள் வெடிப்பு .
கேரளா மாநிலம் கொச்சினில் கிறிஸ்தவ வாழிபாட்டு கூட்டத்தில் வெடித்த குண்டு பல மக்கள் காயம் .

இந்தியாவுக்குள் நடத்தியது யார் ,விசாரணைகள் தீவிரம் ,|Kerala Kochi explosions|

வீடியோ

Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பேரழிவை உலகம் விரைவில் காணும் ஹிஸ்புல்லாஅதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் பேரழிவை உலகம் விரைவில் காணும் ஹிஸ்புல்லாஅதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் இராணுவம் காஸாவுக்குள் மீளவும் தரைவழியாக நுழைந்தால் ,மக்கள் மீது

தொடராக தாக்குதல் நடத்தினால் பார்த்து கொண்டு நாம் சும்மா
இருக்க மாட்டொம் இறங்கி தாக்குதலை நடத்துவோம் என தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் வரலாற்றில் எதிர்பாராத மிக பெரும் இழப்பை சந்திக்கும் எனவும் ,
மேலும் அதன் பொருளாதாரம் ஆட்டம் காணலாம் வகையில் அதன் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது .

இஸ்ரேல் பேரழிவை உலகம் விரைவில் காணும் ஹிஸ்புல்லாஅதிரடி அறிவிப்பு

ஈரான் மூன்றாவது தடவையாக இரகசிய பேச்சில் ஹிஸ்புல்ல மற்றும்
ஹமாஸுடன் மேற்கொண்டுள்ளதாகவும் ,அதில் அடுத்து கட்ட நகர்வு தொடர்பாக

விவாதிக்க பட்டுள்ளதாகவும் ,அது தொடர்பான நடவடிக்கை எதிர்வரும்
மணித்தியாலங்களில் இடம்பெறும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை

இஸ்ரேல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை

இஸ்ரேல் காசா யுத்தம் முடிவுக்கு வரும் நிலை எட்டியுள்ளது ,கைதிகளின் உறவினர்களைசந்தித்து பேச்சில் ஈடுபட்ட

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்கள் ,தமது சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிக்க
நடவடிக்கை மேற்கொள்ள படும் எனவும் ,அதன் ஊடாக சிறைக்கைதிகளை தாம் மீட்கும்

நடவடிக்கை சுலபமாக்க பட்டு அவர்கள் விரைவில் வீட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவித்துள்ளார் .

தரைவழியாக இராணுவ நடவடிக்கையை தீவிர படுத்தி ,காசா மீது சரமாரி குண்டு

தாக்குதலை மேற்கொண்டு வந்த நிலையில் ,தற்போது அவை ஓய்வு பெறும் நிலைக்கு ,

இஸ்ரேல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை

இஸ்ரேல் வருகிறது என்பதற்கான முன் அறிவிப்பாக இதனை எடுத்து கொள்ளலாம் .

தமது அரசின் மீது நம்பிக்கை அற்று சிறைக்கைதிகள் உறவினர்கள் போரில் குதித்து
தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த த நிலையில் ,தனது கடும் போக்கை விலக்கி ,
இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார் .

போர் பூத்த பூமியில் வெள்ளை புறா பறக்க போகிறது என்பதற்கான முக்கிய
சிக்கனலாக இதனை எடுத்து கொள்ளலாம்

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறிய இஸ்ரேல் நகரங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறிய இஸ்ரேல் நகரங்கள்

இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல் அலறிய இச்செயல் நகரங்கள்

இஸ்ரேல் தெற்கு அஸ்கலோன் பகுதியில் ஏவுகணை அபாய ஒலி எழுப்ப பட்டுள்ளது ,.

ஹமாஸ் அமைப்பினர் தமது பாதுகாப்பு நிலைகளில் இருந்து ,குறித்த பகுதிகள் நோக்கி சரமாரி ஏவுகணை
தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இதன் பொழுதே இந்த ஏவுகணை அபாய ஒலி எழுப்ப பட்டுள்ளது .
ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாகவும் ,அதனால் அபய ஒலிகள் எழுப்ப பட்டுள்ளதை

ஏற்றுக்கொள்ளும் இஸ்ரேலிய தரப்பினர் ,அங்கு ஏற்பட்ட
சேத விபரங்கள் தொடர்பாக உடனடியாக தெரியவில்லை என்கிறார் .

இஸ்ரேல் ஏவுகணை வான் பாதுகாப்பை உடைத்தெறிந்து ஹாமாஸ் ,
மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ரொக்கட் வீழ்ந்து வெடிக்கிறது என்பது காட்சிகளாக காணப்படுகிறது .

இதன் ஊடாக இஸ்ரேல் இராணுவ வான் பாதுகாப்பு ,
மற்றும் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பில் பலத்த ஓட்டைகள் உள்ளதை இவை எடுத்து காண்பித்துள்ளன .

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறிய இஸ்ரேல் நகரங்கள்

வரலாறு காணாத மிக பெரும் அவமானத்தை உலகளாவிய ரீதியில
நெதன்யாகு அரசு பொறுப்பேற்றுள்ளது .

இராணுவம் ,மற்றும் உளவுத்துறை தோல்வியை ஜீரணித்து கொள்ள
முடியாத இஸ்ரேல் அப்பாவி மக்கள் வாழ்விடங்களை மிக கோரமாக
குறிவைத்து தாக்கி வருவதாக அரேபிய தேசங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன .

தமது இந்த தோல்வியை ஏற்று கொண்டு இஸ்ரேல் பிரதமர் ,
பாதுகாப்பு அமைச்சர் ,இராணுவ தளபதிகள்
ஆகியோர் பதவி விலக வேண்டும் என்கின்ற குரல்கள் தற்போது
ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன

போர் ஓய்வு பெற்றால் நெதன்யாகு அதே சொந்த மக்களினால்
விரட்டியடிக்க படக்கூடிய ஒருவராக மாற்றம் பெறுவான் என்ற நிலை ,
ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

வீடியோ

கைதிகளை விடுவிக்க நாங்க ரெடி ஹமாஸ் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கைதிகளை விடுவிக்க நாங்க ரெடி ஹமாஸ் அறிவிப்பு

கைதிகளை விடுவிக்க நாங்க ரெடி ஹமாஸ் அறிவிப்பு

காசா பகுதியில் உள்ள ஹமாஸின் தலைவர் யாஹ்யா அல்-சின்வார்
எங்களிடம் உள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க நாங்கள் தயார் எனவும் .

ஆனால் இஸ்ரேல் சிறைகளில் உள்ள ஆறாயிரத்துக்கு அதிகமான அனைத்து பலஸ்தீன கைதிகளும் விடுவிக்க படவேண்டும் .

அவ்வாறு ,விடுதலை செய்ய பட்டால் ,எம்மிடம் உள்ள கைதிகள் எதுவித
அச்சுறுத்தலும் இன்றி விடுவிக்க படுவார்கள் என அவர் தெரிவித்தார் .

நாம் கைதிகள் பரிமாற்ற நடவடிக்கையை மேற்கொள்ள தயராக உள்ளோம்,
,இஸ்ரேலை அதற்கு தயாரா இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .

நாம் சிறை பிடித்து வைத்திருந்த கைதிகள் பகுதிகளிலி இஸ்ரேல் நடத்திய குண்டு தாக்குதலில் ,
இதுவரை ஐம்பதுக்கு பேர்பலியாகியுள்ளனர் என்கின்ற விடயத்தை ஹமாஸ் தெரிவித்துள்ளது .

கைதிகளை விடுவிக்க நாங்க ரெடி ஹமாஸ் அறிவிப்பு

தமது கைதிகளில் ஐம்பது பேர் பலியானதை அடுத்தே இஸ்ரேல் அரசுக்கு
எதிராக மக்கள் வீதி இறங்கி தொடர் போராட்டத்த்தில் குதித்துள்ளனர் .

காசா மீது குண்டு தாக்குதலை இஸ்ரேலை இராணுவம் நடத்திட ,
இஸ்ரேலுக்குள் இஸ்ரேல் மக்களை ஹமாஸ் தூண்டி விட்டுள்ளது .

கைதிகளை விடுவிக்க நாங்க ரெடி தாங்க ஆனல் உங்கள் ஆள்
அதற்கு இணங்க மறுக்கிறார் நாங்கள் என்ன பண்ண என்பதாக
தெரிவித்த விடயம் சிறந்த அரசியல் தந்திர நகர்வாக பார்க்க படுகிறது

வீடியோ .

ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்|Rocket fired|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்|Rocket fired|

ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்|Rocket fired|

ஹமாஸ் இஸ்ரேல் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து
கடும் ஏவுகணை தாக்குதல் ,வெடித்த கடும் யுத்தம் ,|Rocket fired|

இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல்|Rocket fired
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல்|Rocket fired

இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல்|Rocket fired|

இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
ஐந்து நாட்களில் மூன்றாவது தடவையாக விமானங்கள் மீது தாக்குதல்

வீடியோ

இஸ்ரேல் இராணுவ தளங்கள் தாக்குதல்|isreal army|Israel-Palestine war| |isreal news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளங்கள் தாக்குதல்|isreal army|Israel-Palestine war| |isreal news

இஸ்ரேல் இராணுவ தளங்கள் தாக்குதல்|isreal army|Israel-Palestine war| |isreal news

இஸ்ரேல் இராணுவ தளங்கள் தாக்குதல், இஸ்ரேலியா இராணுவ தளங்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து ,|isreal army target|Israel-Palestine war|

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in உலக செய்திகள்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

பலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி சிறைக்கைதிகளாக உள்ள மக்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

எமதுவேண்டும் என இஸ்ரேல் ஆளும் அரசுக்கு எதிராக போரட்டம் நாடத்திய வண்ணம் உள்ளனர் .

ஆளும் நெதன்யாகு அரசு அதனை செவி மடுக்காது செயல் படுவதால்
ஜெருசேலம் வீதிகள் முற்றாக முடக்க பட்டு தொடர் போராடத்தில் நாம்

ஈடுபடுவோம் என சிறை கைதிகள் உறவுக்ஜ்கள் ,ஆதரவு மக்கள் தெரிவித்துள்ளனர் .

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் திசை திரும்பியுள்ள பொழுதும் ,
ஆளும் அரசு மக்கள் கோரிக்கையை செவிமடுக்காது ,கைதிகள்

தொடர்பாக கவலை கொளளது செயல் படுவதாக இஸ்ரலியா
ஆர்ப்பாட்ட காரர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் .

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு வீடியோ
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்கள் படைகள் பெருமளவில் இழப்பு

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்கள் படைகள் பெருமளவில் இழப்பு

இஸ்ரேல் இராணுவத்தினர் இராணுவம் மற்றும் ,டாங்கிகள்,ஏவுகணைகள்
என்பனவற்றை இழந்துள்ளதாக பலஸ்தீனியத்தின் முன்னாள் அமைச்சர்
முஸ்தபா பகரோறி தெரிவித்துள்ளார் .

லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் நாடத்திய தாக்குதல் ,
சற்றும் எதிர்பாராத இழப்பினை இஸ்ரேல் இராணுவம் சநதித்துள்ளதாகவும் ,
அதனால் தன மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி ,

அந்த மக்களை ஹமாஸுக்கு எதிராக திசை திருப்பும் நடவடிக்கையில்
இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார் .

காசா தற்போது குரோஷிமா மீது அணுகுண்டு வீசியது போன்று
காட்சி அளிப்பதாக அவர் சுட்டி காட்டியுள்ளனர்

காசாவில் தொலை தொடர்பு கோபுரங்கள் தகர்ப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவில் தொலை தொடர்பு கோபுரங்கள் தகர்ப்பு

காசாவில் தொலை தொடர்பு கோபுரங்கள் தகர்ப்பு

காசாவில் தொலை தொடர்பு கோபுரங்கள் டசினுக்கு மேற்பட்டவை தகர்க்க பட்டுள்ளதால் ,
அந்த பகுதியில் தோலை தொடர்புகள் முற்றாக துண்டிக்க பட்டுள்ளன .
மக்கள் இணையம் ,தொலைத்தொடர்பு சேவைகள் அற்ற நிலையில் முடக்க பட்டுள்ளனர் .

தமது உறவுகள் எங்கு உள்ளனர் என கண்டறிய முடியா நிலையில் உள்ளதாக
குடும்ப உறவுகள் தெரிவிக்கின்ற்றனர் .

நீர் ,எரிபொருள்,மருந்து ,உணவு ஏதும் இன்றி மக்கள் முற்றுகைக்குள் வைக்க பட்டுள்ளதாக,அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்

தெற்கு காசை நோக்கி சரமாரி ஏவுகணை பீரங்கி தாக்குதலை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது ,.
இந்த தாக்குதல் மூலம் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் தெரிவிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்

காசா மையம் ,மாற்றும் வடக்கு தெற்கு பகுதிகளை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையின் முன் எச்சரிக்கையாக இது பார்க்க படுகிறது .
மக்கள் எங்கும் செல்ல முடியா நிலையில் பிரதான வீதிகள் தகர்க்க பட்டுள்ளது .

எங்கும் குண்டுகள் வீழ்ந்து வெடிப்பதால் மக்கள் உயிரிழப்பு ஏற்படுகிறது,அதானல் மக்கள்
செய்வதறியாது திணறி வருகின்றனர் .

மக்களுக்குள் காசா போராட்ட காரர்கள் உள்ளனர் என தெரிவித்து ,
மக்களை கேடயமாக வைத்து தாக்குதலை நடத்தி வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

ரஷ்யா இராணுவத்தை தூக்கிலிடும் ரஷ்ய இராணுவம்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா இராணுவத்தை தூக்கிலிடும் ரஷ்ய இராணுவம்

ரஷ்யா இராணுவத்தை தூக்கிலிடும் ரஷ்ய இராணுவம்

ரஷ்யா இராணுவத்தை அதே இராணுவ தளபதிகள் தூக்கிலிட்டு வருவதாக அமெரிக்கா வெள்ளைமாளிகை குற்றம் சுமத்துகிறது .

தளபதிகளின் கட்டளையை ஏற்க மறுத்து ,வீடு திரும்ப முனையும் இராணுவத்தினர் இவ்வாறு தூக்கிலிடும் நடவடிக்கையில் ரஷ்யா இராணுவம் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது .

அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது என்கிறது ,ரஷ்யா இராணுவத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடனும்

,அவர்களது உறவினர்களுக்குள் பயத்தைஏற்படுத்தும் நோக்குடன், அமெரிக்கா இவ்வாறான பரப்புரைகளை தமக்கு எதிராக புரிந்து வருவதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்க படுகிறது .

வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா
Posted in உலக செய்திகள்

எகிப்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் பலர் காயம்

எகிப்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் பலர் காயம்

இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள எகிப்திய நகரத்தைத் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுளள்து .

இங்கு வீழ்ந்து வெடித்த ஏவுகணை வெடிப்பில் சிக்கி ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .

செங்கடல் நகரமான தபா நகர் பகுதியில் இந்த ஏவுகணைத் வெடித்ததில்
6 பேர் காயமடைந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

எகிப்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் பலர் காயம்

இந்த ஏவுகணைகளை ஏவியது யார் என்பது தொடர்பான விசாரணைகள் ,
ஆரம்பிக்க பட்டுள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் இராணுவம் தாங்கி மூலம் ஏவ பட்ட ஏவுகணை தாக்குதல் தவறுதலாக இடம்பெற்ற ஒன்று
என தெரிவித்த ,சில நாட்களில் இந்த தாக்குதல் நிகழ்துள்ளமை குறிப்பிட தக்கது

ஹமாஸ் ரஷ்யா பேச்சு|Gaza iseral war| |isreal news|isreal attack|erhiri new
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் ரஷ்யா பேச்சு|Gaza iseral war| |isreal news|isreal attack|erhiri new

ஹமாஸ் ரஷ்யா பேச்சு|Gaza iseral war| |isreal news|isreal attack|erhiri new

ஹமாஸ் முக்கிய தலைவர்களுடன் ரஷ்யா பேச்சு

ஹமாஸ் முக்கிய தலைவர்கள் தாங்கிய குழு ஒன்றுடன்
ரஷ்யா பேச்சு நடத்தியுள்ளது .

இந்த பேச்சின் பொழுது நிகழ்கால நிலைமைகள் தொடர்பாகவும் ,
எதிர்காலத்தில் எவ்வாறு நகர வேண்டும் என்கின்ற விடயங்கள் ஹமாஸுக்கு
அறிவுறுத்த பட்டிருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ஹமாஸ் ரஷ்யா பேச்சு|Gaza iseral war| |isreal news|isreal attack|erhiri new

இஸ்ரேலுடன் கடும் யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் இவ்வேளையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சு திடீர் திருப்பங்களை ஏற்படுத்த கூடும் என எதிர் பார்க்கக் படுகிறது .

இந்த சந்திப்பில் பேச ப்பட்ட விசயங்கள் தொடர்பாக காசா
தரப்பில் இருந்து தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை

வீடியோ

இஸ்ரேல் காசா உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் லண்டன் மேயர் சஜிக்கான்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் காசா உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் லண்டன் மேயர் சஜிக்கான்

இஸ்ரேல் காசா உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் லண்டன் மேயர் சஜிக்கான்

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா மீது நடத்தும் தாக்குதலை உடனே இரு தரப்பும் சமாதானத்தை.

ஏற்படுத்த வேண்டும் ,இரு தரப்பில் நூற்றுக்கணகாண மக்கள் பலியாகியும் ,காயமடைந்து வருகின்றனர் .

அதனால் சமரசத்தை ஏற்படுத்தி இழப்புக்களை தவிர்க்க வேண்டும் என லண்டன் மேயர் சஜிக்கான்
தெரிவித்துள்ளது .

களத்தில் குதிப்போம் ஹிஸ்புல்லா எச்சரிக்கை|isreal Gaza war| |isreal news|isreal attack|erhiri news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

களத்தில் குதிப்போம் ஹிஸ்புல்லா எச்சரிக்கை|isreal Gaza war| |isreal news|isreal attack|erhiri news

களத்தில் குதிப்போம் ஹிஸ்புல்லா எச்சரிக்கை|isreal Gaza war| |isreal news|isreal attack|erhiri news

வீடியோ

காசாவில் இஸ்ரேல் விமானம் வீழ்தது |Israel drone down|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவில் இஸ்ரேல் விமானம் வீழ்தது |Israel drone down|

காசாவில் இஸ்ரேல் விமானம் வீழ்தது |Israel drone down|

பாலஸ்தீனம் காசா அருகில் மேலாக பறந்து கொண்டிருந்த இஸ்ரேல் விமானம் வீழ்ந்துநொறுங்கியது .

இஸ்ரேல் விமானம் எப்படி வீழ்ந்தது என்பது தொடர்பில் இஸ்ரேல் விளக்கம் ,|Israel drone down|

வீடியோ

https://www.youtube.com/watch?v=zy8t-8Evn4I
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்கா|US troops Middle Eas|US Pentagon|

ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்கா|US troops Middle Eas|US Pentagon|

ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்கா படைகள் ,
ஈரான் அண்டைய நாடுகளில் அமெரிக்கா இராணுவம் மேலதிகமாக குவிப்பு ,