Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
எல்லாளன் வீழ்ந்த மண்ணில் – பதவி ஏற்கும் – கோட்டபாய
எல்லாளன் வீழ்ந்த மண்ணில் – பதவி ஏற்கும் – கோட்டபாய
இலங்கை – வரலாற்றில் துட்டகை மூணு என்பவனால் கபடமாக கொன்று வீழ்த்த பட்ட எல்லாளன் வீழ்ந்த அனுராதபுரத்தில் பிரபகாரனை கொன்று குவித்த கோட்டபாய ஏழாவது ஜனாதிபதியாக பதவி ஏற்கின்றார்
,இது தமது வரலாற்று நாயகன் என்ற மமதையில் ,இனவெறி ஊறிப்போன கொலையாளிகள் இவ்விதம் நடந்து கொள்வது சிறுபான்மை இனத்தவரை மேலும் அவமதிக்கும் ,நயப்புடைக்கும் செயலாக மாற்றம் பெறுகிறது ,இவை மேலும் பகைமையை உருவாக்கும் தவிர ஒன்று பாட்டு வாழ்தலை ஏற்காது என்பதை இந்த விடயங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன .
கைது செய்ய பட்டவர்கள் எங்கே – ?லண்டன் பிரதமர் வாசல் தளம் முன்பாக போராட்டம்
இலங்கையில் இறுதி போரின் பொழுது சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்தால் கைதுசெய்ய பட தமிழர்கள் எங்கே என கோரி பிரிட்டன் பிரதமர் வாசல் தளம் முன்பாக தமிழர்கள் 17-11-2019 அன்று அறவழி போராட்டத்தை நடத்தினர் .ஆயிரம் நாளை காணாமல் போனவர்கள் போராட்டம் எட்டி பிடித்துள்ள நிலையிலும் இதுவரை அந்த மக்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை



அமைச்சு பதவிகளை பெற முண்டியடிக்கும் – கோட்டா அடிமைகள்
அமைச்சு பதவிகளை பெற முண்டியடிக்கும் – கோட்டா அடிமைகள்
கோட்டபாய ஜனாதிபதியாகி தெரிவான நிலையில் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை பெற முண்டியடிக்கும் தமிழ் கூலி குழு கோட்டா அடிமைகளுக்குள் போட்டி நிலவுகிறது ,டக்கிளஸ்,அங்கயன் ,கருணா உள்ளிட்டவர்களுக்குள் இந்த கடும் போட்டி நிலவுகிறது ,அது தவிர கூட்டமைப்பின் கட்சியில் இருந்து கோட்டா பக்கம் தாவியவர்களுக்கும் அமைச்சு பதவி வழங்குவதில் கவனம் செலுத்த படுகிறதாம் .இது கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியின் இழுவையாக பார்க்க படுகிறது
எனக்கு வாக்களிக்காத மக்களையும் காப்பாற்றுவேன் – முழங்கிய கோட்டா
எனக்கு வாக்களிக்காத மக்களையும் காப்பாற்றுவேன் – முழங்கிய கோட்டா
நடந்து முடிந்த ஜெனடகிபதி தேர்தலில் மகத்தான வெற்றியை டஹ்ட்டிஸ் என்றுள்ள தமிழ் இனக்கொலையாளி கோட்டபாய எனக்கு வாக்களிக்காத மக்களையும் காப்பாற்றுவேன் என முழங்கியுளளார் ,அணைத்து மக்களும் நலமுடன் வாழும் நல்லாட்சியை வழங்குவேன் என இறுமாப்புடன் கூறியுள்ளார்
வாக்கு சிதறல்கள் ஊடக கோட்டபாய பெற்ற வெற்றி
வாக்கு சிதறல்கள் ஊடக கோட்டபாய பெற்ற வெற்றி
இலங்கையில் என்றும் நடந்திராத வராலாற்று திருப்பமாக 35 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்டனர் ,கோட்டாவின் நிகழ்கை நிரலின் படியே அனுரா,முன்னாள் இராணுவ தளபதி உள்ளிட்டவர்கள் அடங்கிய பத்து பேர் போட்டியில் கலந்து கொண்டனர் ,இது ஒன்று குவியும் வாக்கினை சிதைக்கும் முயற்சியின் அங்கமாக பார்க்க பட்டது ,அதன் ஊடாகவே கோட்டா ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தட்டி செல்ல காரணமாகிற்று ,
கோட்டா- வெற்றி பட்டாசு வெடிக்கும் தமிழர்கள் – படங்கள் உள்ளே
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை கொன்டாடும் முகமாக அவரின் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் அமைப்பின் ஆதரவாளர்கள் இன்று (17) பட்டாசி கொளுத்தி கொண்டாடும்போது பிடிக்கப்பட்ட படங்கள்
படங்கள் : பைஷல் இஸ்மாயில்




கோட்டபாய வெற்றி பெற்றுள்ள நிலையில் – கூட்டமைப்பு இரண்டாக உடையும்
கோட்டபாய வெற்றி பெற்றுள்ள நிலையில் – கூட்டமைப்பு இரண்டாக உடையும்
இலங்கையில் கோட்டபாய ஏழாவது ஜனாதிபதியாகி தெரிவாகியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபடுவார் என அடித்து கூறலாம் ,தற்போது வைத்தியர் ஒருவரை வடக்கில் இருந்து விலைக்கு வாங்கியுள்ள நிலையில் அவருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி இந்த உடைப்பை மேற்கொள்வார் என நம்ப படுகிறது
கோட்டபாயவுக்கு வாழ்த்து தெரிவித்த சஜித்
கோட்டபாயவுக்கு வாழ்த்து தெரிவித்த சஜித்
இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பலத்த தோல்வியை தழுவிய ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச கோத்தபாயாவிற்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் .யானை கட்சிக்குள் உள்ளே எழுந்த உள் மோதல்கள் காரணமாக இந்த தோல்வி இடம்பெற்றுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளன
தமிழர் வாக்குகள் அதிகம் தமக்கே கிடைத்தன – மகிந்த மகன் நாமல் மகிழ்ச்சி
தமிழர் வாக்குகள் அதிகம் தமக்கே கிடைத்தன – மகிந்த மகன் நாமல் மகிழ்ச்சி
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு ,கிழக்கு தமிழர்கள் தமக்கு கணிசமான வாக்கினை அளித்து வெற்றியை உறுதி செய்துள்ளதாக மகிந்த மகன் நாமல் ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார் .கூட்டமைப்பின் பழிவாங்கல் அரசியல் தாண்டி தாம் இந்த மக்தான் வெற்றியை வடக்கு ,தமிழர்களிடம் குறிப்பாக பெற்றுள்ளதாக அவர் சுட்டி காட்டியுள்ளார்
ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாயா -பீதியில் தமிழர்கள்
ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாயா -பீதியில் தமிழர்கள்
இலங்கையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பலத்த தோல்வியை தழுவிய நிலையில் இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தமிழ் இன படுகொலையாளி கோட்டபாய நாளை பதவி ஏற்கின்றார் ,இவர் ஆட்சிக்கு வருவதால் தமிழர்கள் அச்சநிலையில் உள்ளனர்
கோட்டா பாய முன்னிலையில் உள்ளதால் – யானைக் கட்சியில் பல அமைச்சர்கள் பதவிகள் ராஜினமா
கோட்டா பாய முன்னிலையில் உள்ளதால் – யானைக் கட்சியில் பல அமைச்சர்கள் பதவிகள் ராஜினாமா
இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டா பாய முன்னிலையில் உள்ளதால் – யானைக் கட்சியில் பல அமைச்சர்கள் பதவிகள் ராஜினாமா செய்ய உள்ளனர் ,மங்கள சமரவீரா ,கரீன் பெர்னாண்டோ ,அஜித் பெரேரா ஆகியோர் இந்த பதவி விலக உள்ளதால் ரணில் அலரி மாளிகையில் அவசர கூட்டத்தை கூட்டியுளளார்
புத்தளம் ,கண்டி கோட்டா – அமோக வெற்றி ( தபால் வாக்கு )
கண்டியில் கோத்தபாயா தழுவியுள்ளார் –
471,502 votes
சஜித் 417,355 votes வாக்கினை பெற்றுள்ளார் .இது மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது சஜித்துக்கு

யாழ் – மானிப்பாய் -சஜித் 31,369 வாக்கு அமோக வெற்றி
யாழ் – மானிப்பாய் -சஜித் 31,369 வாக்கு அமோக வெற்றி

யாழ் – உடுப்பிட்டி -சஜித் 19,307 வாக்கு அமோக வெற்றி
யாழ் – உடுப்பிட்டி -சஜித் 19,307 வாக்கு அமோக வெற்றி

முல்லைத்தீவு -சஜித் 47,594 வாக்கு அமோக வெற்றி
முல்லைத்தீவு -சஜித் 47,594 வாக்கு அமோக வெற்றி

காலி – பென்ரட்ட கோட்டா அமோக வெற்றி
காலி – பென்ரட்ட கோட்டா அமோக வெற்றி

பதுளை -uva paranagama கோட்டா அமோக வெற்றி

கிளிநொச்சி – சஜித் அமோக வெற்றி( 55 ,585ஆயிரம் வாக்கு )
கிளிநொச்சி – சஜித் அமோக வெற்றி( 55 ஆயிரம் வாக்கு )

-யாழ் ,மட்டு சஜித் – அமோக வெற்றி ( தபால் வாக்கு )
யாழ் சஜித் – அமோக வெற்றி ( தபால் வாக்கு












