Posted in இலங்கை செய்திகள்

யாழ் கோப்பாயில் விபச்சார விடுதி முற்றுகை – பெண்கள் தப்பி ஓட்டம்

யாழ் – கோப்பாயில் விபச்சார விடுதி முற்றுகை – பெண்கள் தப்பி ஓட்டம்

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடு ஒன்றில் இடம்பெற்று வந்த விபச்சார நிலையம் பொலிஸாரால் திடீர் முற்றுகைக்கு உள்ளானது .

,இதன் பொழுது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கணவன் ,மனைவி ,மற்றும் இரு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,

மேலும் இரு பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் ,மக்கள் வழங்கிய தகவலிற்கு அமைய குறித்த வீடடை

சுற்றிவளைத்த பொழுதே மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

புலியொம்பக் கனையில் வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களை சந்தித்த -எம்பி ஸ்ரீதரன் – photo

புலியொம்பக் கனையில் வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களை சந்தித்த -எம்பி ஸ்ரீதரன் – photo

பராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா ஆகியோர் புளியம்பொக்கணை

கிராமத்தின் கலவெட்டிதிடல் நாகேஸ்வர வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களை சந்தித்தார்கள்.

Posted in இலங்கை செய்திகள்

இரணைமடு வெள்ளத்தில் சிக்கி -235,906 மக்கள் பாதிப்பு

இரணைமடு வெள்ளத்தில் சிக்கி -235,906 மக்கள் பாதிப்பு

இரணைமடு வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் -235,906 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,பாதிக்க பட்டவர்கள்

அனைவரும் இடைத்தங்கல் முகாம்களில் வைக்க பட்டுள்ளனர் ,

இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பன உதவிகளை செய்து வருகின்றனர் ,தற்போது 34 அடியை எட்டியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

வீட்டு கிணற்றில் விழுந்து பலியான சிறுவன்

வீட்டு கிணற்றில் விழுந்து பலியான சிறுவன்

திருகோணமலை-மனையாவெளி பகுதியில் நான்கு வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளான்

,பலியான சிறுவன் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது

,பெற்றவர்கள் அலட்சியே போக்கே இந்த் மரணத்திற்கு காரணம் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

ஆளுநர் பதவியை தூக்கி எறிந்தேன் – எனக்கு விருப்பம் இல்லை – முரளி அறிவிப்பு

ஆளுநர் பதவியை தூக்கி எறிந்தேன் – எனக்கு விருப்பம் இல்லை – முரளி அறிவிப்பு

இலங்கையின் புகழ் பெற்ற கிரிக்கட் வீரராக விளங்கும் முத்தையா முரளி தரன் வடக்கு ஆளுநராக கோட்டபாய நியமித்தார் ,

ஆனால் அந்த நியமனத்தை முரளி நிராகரித்து விட்டார் ,மேற்படி விடயத்தை இந்திய ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய பொழுது முரளி தெரி வித்துளளார் ,

எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை ,அது விருப்பமும் இல்லை ,

எனது பவுண்டேசன் ஊடக வருடம் தோறும் அறுபதாயிரம் மக்களுக்கு உதவி வருகிறேன் அதனை தொடர்ந்து செய்து வருவேன் என அவர் தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

கோட்டா ஆட்சியில் இதுவரை தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை

கோட்டா ஆட்சியில் இதுவரை தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை

இலங்கையில் ரிலாவது நிறைவேற்று நெனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவின் ஆட்சியில் இதுவரை எந்த

தமிழ் அரசியல் கைதியும் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்க படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

,தேர்தலின் பொழுது தான அதிகாரத்திற்கு வந்தால் விடுவிப்பேன் என முழங்கிய கோட்டா இதுவரை அந்த செயலை புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் நிலையத்தில் வெடித்த துப்பாக்கி – பெண் காயம்

பொலிஸ் நிலையத்தில் வெடித்த துப்பாக்கி – பெண் காயம்

இலங்கை – யா இப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் பொலிஸாரின் துளிப்பாக்கி ஒன்று தன்னிச்சையாக

இயங்கியதில் அங்கு வந்திருந்த பெண் ஒருவர் துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார் ,

பாதிக்க பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை டீச்சர் – தூக்கில் தொங்கி மரணம்

பாடசாலை டீச்சர் – தூக்கில் தொங்கி மரணம்

ஹாலி – எல ரொக்கத்தென்ன தோட்டத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்

கொண்டுள்ளதாக ஹாலி – எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொக்கத்தென்ன பழையப்பிரிவில் முன்பள்ளி ஒன்றை நடத்திவந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

34 வயதான திருமணமாகாத ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கு கிளிநொச்சி – 37 வீடுகள் சேதம்

வெள்ளத்தில் மிதக்கு கிளிநொச்சி – 37 வீடுகள் சேதம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 6,841 குடும்பங்களை சேர்ந்த 22,262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு்ளதாக மாவட்ட

இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலக

பிரிவுகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் 21 பாதுகாப்பு அமைவிடங்களில் 920 குடும்பங்களை சேர்ந்த 20,906 பேர் தங்க

வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தில் 37 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் அப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

Posted in இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் 8வது வான் கதவும் தற்போது திறக்கப்பட்டுள்ளது- video

இரணைமடு குளத்தின் 8வது வான் கதவும் தற்போது திறக்கப்பட்டுள்ளது- video

இரணைமடு குளத்தின் 8வது வான் கதவும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. தாழ் நிலப்பகுதிகளான முரசுமோட்டை, பெரியகுளம்,கண்டாவளை,

ஐயன்கோவிலடி, ஊரியான் ,புளியம்பொக்கணை மக்கள் அவதானமாக இருக்குமாறு அவசர வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது

A9 யாழ் கிளிநொச்சி சாலைகள் பாதிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,.இந்த சாலையில் பயணிப்பவர்கள்

மிக அவதானமாக செல்லுமாறும் வேண்டுகோள் விடுக்க பட்டுளள்து

https://www.facebook.com/ravee.kathiravelu/videos/1412201978946043/
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் வன்னி – பாடசாலைகள் ,30 வீடியோ ,photo

வெள்ளத்தில் மிதக்கும் வன்னி – 30 photo

இரணைமடு குளம் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது கீழ் நிலப்பகுதிளான சுமார் 30 கிராமங்களுக்கு மேல்

வெள்ளத்தில் மிதக்கின்றன ,அதன்காட்சி தொகுப்புக்கள் இவை

https://www.facebook.com/khc1ab/videos/2172633893038724/
https://www.facebook.com/khc1ab/videos/2172633119705468/
வெள்ளம்
வெள்ளம்
வெள்ளம்
வெள்ளம்
வெள்ளம்
Posted in இலங்கை செய்திகள்

60 காவல்துறை அதிகாரி களுக்கு திடீர் இடமாற்றம்

60 காவல்துறை அதிகாரி களுக்கு திடீர் இடமாற்றம்

இலங்கை காவல்துறை தலைமையகத்தை உடனடி அமுலுக்கு வரும் நிலையில் அறுபது காவல்துறை

அதிகாரிகள் மேலும் 4 dig உயர்நிலை அதிகாரிகளுக்கு திடீர் பணியிட மாற்றம் இடம்பெற்றுள்ளது

,இவர்கள் அனைவரும் உடனடி அமுலுக்கு வரும் நிலையில் மாற்றம் பெற்று செல்கின்றனர் ,இவர்களில் 8SSP ,11SP ,20 OIC, உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

வன்னியில்-பாடசாலைக்குள் புகுந்த வெள்ளம் – மீட்புப்பணியில் இராணுவம் – படங்கள் உள்ளே

வன்னியில்-பாடசாலைக்குள் புகுந்த வெள்ளம் – மீட்புப்பணியில் இராணுவம் – படங்கள் உள்ளே

வடக்கு தமிழர் தாயகத்தின் முதலாவது பெரிய குளமாக காண படும் இரணை மடு குளத்தின் நீர்மட்டம் 32

எட்டியுள்ள நிலையில் அதன் வான் கதவுகள் திறந்து விடப்பட்டன ,

இதன் பொழுது இன்று ஓ./எல் சோதனை எழுத சென்ற மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கினர் ,அவ்வேளை

பாடசாலைக்குள் வெள்ளம் புகுந்ததால் அந்த மாணவர்களை மீட்க்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டது

,இயந்திர படகுகள் மூலம் இந்த மீட்பு பணிகளை இராணுவம் மேற்கொண்டது ,தர்மபுரம் ,மற்றும் ஹிந்து கல்லூரி

ஆகியவற்றில் இராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்ட காட்சிகள் இவை .

தமிழர்களை கொன்ற அதே இராணுவம் தற்போது வெள்ளத்தில் பாதிக்க பட்டவர்களை காப்பாற்றுகிறதாம் .

Posted in இலங்கை செய்திகள்

நால்வர் சுட்டு கொலை

நால்வர் சுட்டு கொலை -வெடி கொளுத்திய பெண்கள் -பொலிசாருக்கு கேக்கு ஊட்டல் – video

தெலுங்கானாவில் நான்கு பேர் இணைந்து மாட்டு வைத்தியரை கற்பழித்து தீயிட்டு கொழுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ,

அந்த நால்வரையும் காவல்துறையினர் தப்பி ஓடினர் என கோரி என் கவுண்டரில் சுட்டு கொன்றனர் .

மேற்படி செய்தியை அறிந்த மக்கள் ,பெண்கள் போலீசாருக்கு கேக்கு ஊட்டியும் ,பட்டாசு வெடித்தும் மகிழ்கின்றனர்

பாராளுமன்றில் சுட்டு கொன்றது தவறு என பெண்கள் கூச்சல்

Posted in இலங்கை செய்திகள்

மைத்திரி சகோதரனுக்கு ஆப்படித்த கோட்டா – சம்பளத்தை குறைத்தார்

மைத்திரி சகோதரனுக்கு ஆப்படித்த கோட்டா – சம்பளத்தை குறைத்தார்

இலங்கையில் கோட்டபாய அதிகாரத்திற்கு ஏறிய நாளில் இருந்து இன்று வரை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன

,அதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரன் இலங்கை டெலிகாம் நிறுவனத்தின் தலைவராக உள்ளார் ,

அவருக்கு வழங்க பட்டு வந்த மாதம் 20 லட்ஷம் பணத்தினை இரண்டரை லட்ஷமாக குறைக்கும் படி கோட்டா அதிரடி உத்தரவிட்டுள்ளார் .

இதனால் மைத்திரி கடுப்பில் உறைந்துள்ளாராம் .

Posted in இலங்கை செய்திகள்

மிரிஹானா தடுப்பு மையம் திடீர் சுற்றிவளைப்பு – 75 கைபேசிகள் -5 லப்டப் -15 லட்ஷம் பணம் மீட்பு

மிரிஹானா தடுப்பு மையம் திடீர் சுற்றிவளைப்பு – 75 கைபேசிகள் -5 லப்டப் -15 லட்ஷம் பணம் மீட்பு

இலங்கையில் – உள்ள வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்க பட்டுள்ள மிரிஹானா தடுப்பு மையம் இன்று அதிகாலை வேளை திடீரென சுற்றவளைக்க பட்டது ,

அவ்வேளை நடந்த தேடுத்தலின் பொழுது மறைத்து வைத்து பாவிக்க பட்ட 75 கைபேசிகள் மற்றும் ஐந்து லாப்டாப் ,ஒன்றரை மில்லியன் ரூப்ப பணம் என்பன மீட்க பட்டுள்ளது ,

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இங்கே பணப் பரிவர்த்தனை இடம்பெற்று வந்ததாகவும் தெரிவிக்க படுகிறது

மேலும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் முல்லைத்தீவு – வீடுகளுக்குள் புகுந்த நீர் -photo

வெள்ளத்தில் மிதக்கும் முல்லைத்தீவு – வீடுகளுக்குள் புகுந்த நீர் -photo

இலங்கையில் நிலவை வரும் பருவ மழைபொழிவை அடுத்து தற்போது தமிழர் தேசத்தின் வன்னி பகுதிகள் பாதிக்க பட்டுள்ளன ,

அவ்வகையில் முல்லைதீவு மாவட்டத்தின் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன மழை வீழ்ச்சி அதிகரிப்பை அடுத்து குளங்கள் நிரம்பி வழிவதால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது

,எனினும் மீட்பு பணிகள் ,மற்றும் உதவிகள் என்பனவற்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொண்டு வருகிறது

,இந்த வெள்ள அனர்த்தத்தின் சேத விபரங்கள் பல மில்லியன் என தெரிவிக்க படுகிறது

வெள்ளத்தில் மிதக்கும் முல்லைத்தீவு - வீடுகளுக்குள் புகுந்த நீர் -photo
வெள்ளத்தில் மிதக்கும் முல்லைத்தீவு - வீடுகளுக்குள் புகுந்த நீர் -photo
Posted in இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டி கரையில் – கரை ஒதுங்கிய கடல் சிங்கம்

பம்பலப்பிட்டி கரையில் – கரை ஒதுங்கிய கடல் சிங்கம்

இலங்கை – கொழும்புக்கு அண்மையில் உள்ள பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் கடல் சிங்கம் கரை ஒதுக்கியுள்ளது .

,சம்பவத்தை கேள்வியுற்று பாதுகாப்பு பிரிவினர் குறித்த கடல் சிங்கத்தை மீளவும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் ,

அண்மைய நாட்களாக இவ்வாறு கடல் சிங்கம் ,மற்றும் மீன்கள் கரை ஒதுங்கி வருவது சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறியா என மக்கள் அஞ்சுகின்றனர்

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?

இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?

இலங்கை – திருகோணமலை – தம்பலகாம காவல்துறை பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார் ,

இவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என இதுவரை வெளியாகவிலை ,போலீசார் மற்றும் இராணுவம் இது குறித்த விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

அமெரிகாவில் -கோத்தபாயா மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்

அமெரிகாவில் -கோத்தபாயா மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்

அமெரிக்காவில் -இரத்த ககாட்டேறியும் தமிழ் இனப்படுகொலையாழியுமான கோட்டபாய மீது தொடரப்பட்ட வழக்குகள் அணைத்ததும் வாபஸ் பெற பட்டுள்ளது ,

தற்போது அவர் இலங்கையின் ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்துள்ளதால் அவரது ஆட்சி காலம் முடியும் வரை அவரை இராயத்தந்திர முறைகைளின் கீழ் எதுவும் செய்திட இயலா நிலை உள்ளதால் இந்த வழக்குகள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஜாஸ்மின் சுக்கா தெரிவித்துள்ளார் .

மேற்படி விடயம் தமிழ்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .