கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast
Posted in இலங்கை செய்திகள்

யானை கட்சியை உடைக்கோம் – சஜித்

யானை கட்சியை உடைக்க மாட்டேன் – சஜித் மனம் திறந்து பேச்சு

இலங்கையில் யானை கட்சி ,ஐக்கிய தேசிய கட்சியின் தலமை பொறுப்பு தனக்கு வழங்க படவேண்டும் என சஜித் பிரேமதாச தொடர்ந்து கேட்டு வருகிறார் ,

இவரது இந்த கோரிக்கை ரணிலினாலே நிராகரிக்க பட்டு வரும் நிலையில் தற்பொழுது யானை கட்சி இரண்டாக உடையும் என ஏதிர்பார்க்க பட்டது ,

ஆனால் யானை கட்சியை இரண்டாக உடைக்க நான் முயலமாட்டேன் எனவும் ஒன்று பட்டு சென்று வெல்வதே நமது நோக்கு என சஜித் தெரிவித்துள்ளார் ,

எதிர்காலத்தில் தாம் வென்று ஆட்சி அமைத்தால் அரசியல் பழிவாங்கல் ஊடாக பாதிக்க பட்டவர்களுக்கு முதல் உதவிகளை செய்வேன் என அவர் அடித்து கூறியுள்ளார்

,அதிகாரத்தின் மீது தனக்கு ஆசை இல்லை எனவும் மனம் திறந்து பேசியுளளார் யானை கட்சி சஜித் பிரேமதாசா

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு கம்பாக பகுதியில் போட்டியிட கூட்டமைப்பு முனைப்பு – வெல்வார்களா ..?

கொழும்பு ,கம்பாக பகுதியில் போட்டியிட கூட்டமைப்பு முனைப்பு – வெல்வார்களா ..?

இலங்கையின் தமிழர் தாயக பகுதியான வடக்கு ,கிழக்கு பகுதிகளில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டது ,

ஆனால் இம்முறை தமது தாயக பகுதி தாண்டி கொழும்பு ,மற்றும் கம்பாக ,மலையக பகுதிகளிலும் இவர்கள்

போட்டியிட முஸ்தீபுகளில் ஈடுபட கூடும் என உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன .

இவ்வாறு போட்டியிட்டு ஆசனங்களை மேலும் கூட பெறமுடியும் என நம்பும் கூட்டமைப்பின் சிந்தனைக்கு இது

வெற்றியை அள்ளி வழங்குமா என்பதே கேள்வியாக விழுகிறது ,

வடகிழக்கில் இழக்கப்படும் ஆசனங்களை இதன் ஊடாக பெறமுடியும் என இவர்கள் நம்புவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கைதில் இருந்து தப்பிக்க மீண்டும் முன் யாமீன் கோரி – நீதிமன்றம் சென்ற ரஜித

கைதில் இருந்து தப்பிக்க மீண்டும் முன் யாமீன் கோரி – நீதிமன்றம் சென்ற ரஜித

இலங்கையில் புதிய அதிகார பீடம் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் அரசியல் பழிவாங்கல் தீவிரம் பெற்றுள்ளன ,

இவ்வாறு சம்பிக்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்ட நிலையில் தற்பொழுது ரஜிதவும் கைது செய்யப்படும் செயல் நகர்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன ,

இதனை அடுத்து ரஜித கைதில் இருந்தும் தப்பிக்க மூன்றாவது முறையாக நீதிமன்றில் முன் மனு தாக்கல் செய்துள்ளார் ,

இன்றும் இவருக்கும் இந்த முன் யாமீன் கிடைக்குமா என்பது சந்தேகமே என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்க பட்ட சிங்களவர்களை பார்வையிட அனுராதபுரம் பறந்தார் கோட்டா

வெள்ளத்தால் பாதிக்க பட்ட சிங்களவர்களை பார்வையிட அனுராதபுரம் பறந்தார் கோட்டா

நாட்டில் ஏற்பட்டுள்ள பருவமழை காரணமாக குளங்கள் நிரம்பி வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளது ,

இதனால் தாழ்நில பகுதிகள் கடுமையாயாக பாதிக்க பட்டுள்ளன ,இவ்வாறு பாத்திக்க பட்டஅனுராதபுரம் பகுதியை பார்வையிட கோட்டா நேரடியாக சென்றுள்ளார்

,இங்கு வைத்தே ஜனாதிபதியாக கோட்டா சத்திய பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பில் இருந்து -கோட்டா பக்கம் தாவிட இருவர் முயற்சி

கூட்டமைப்பில் இருந்து -கோட்டா பக்கம் தாவிட இருவர் முயற்சி

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இரு எம்பிக்கள் கோட்டா பக்கம் தாவும் பேரம் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன

,இவர்கள் நடைபெற போகும் பாரளுமன்ற தேர்தலை மையமாக வைத்து இந்த கட்சி தாவும் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன ,

இவர்களுக்கு பல கோடி பேரம் பேச்சு இடம்பெறுகிறதாம் ,பணத்தின் மீது ஆசை கொண்ட இவர்கள் இரண்டும் கெட்டான் நிலையில் தவித்து வருகின்றனராம் ,

கோட்டா ,மகிந்தவின் முகவராக செயல் படும் வடபகுதியை சேர்ந்த பேனாமுனை ஒன்று இந்த டீலில் தீவிரம் காண்பித்து வருவதாக அந்த கசிவுகள் காதோரம் வீழ்கின்றன .

முன்னர் கட்சி தாவிட இருந்து பின்னர் மக்கள் மத்தியில் எழுந்த கொதிப்பை அடுத்து அடங்கி போன அந்த பேனா

முனையும் இம்முறை முழுமையாக கட்சி தாவும் நிலையில் ஊசலாடி கொண்டு இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் கிசு கிசு முகட்டை கிழிகிறது ,

பெரும்பாலும் இவைற்றை உறுதி படுத்தி கூறும் நிலையிலேயே நகர்வுகள் செல்கிறதாம் ,இதெல்லாம்

அரசியலில் சகாயமப்பா . இப்ப உழைச்சாத்தான் உண்டு என அந்த நபர்கள் புலம்புவது இங்கு வரை கேட்கிறது ,கவனம் எதிரி எங்கும் இருப்பான் விழிப்பாயிரு .கூட்டமைப்பில் இருந்து

Posted in இலங்கை செய்திகள்

மோட்டர் சைக்கிள் கொடுத்து – எம்பியாக துடிக்கும் கூலி குழுக்கள்

மோட்டர் சைக்கிள் கொடுத்து – எம்பியாக துடிக்கும் கூலி குழுக்கள்

வடபகுதியை மையமாக வைத்து தற்போது பாரளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ளது ,தமது கட்சி குறைந்த பட்ஷம்

ஐந்து ஆசனத்தை பெற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சியை எடுத்து காண்பிக்க வேண்டும் என் மகிந்தா அணியினர் சூளுரைத்து வருகின்றனர் ,

அதற்கு அமைவாகவே கருணாவை மைய படுத்தி பேச்சுக்கள் தீவிரம் பெற்று வருகின்றன ,கூட்டமைப்புடன்

தான் இணைக்க பட்டு முறையில் அவர்கள் கட்சியுடன் இணைந்தது பணியாற்ற தயார் என கருணா அறிவித்திருந்தார்

,அதன் தொடர்ச்சியாக கூட்டமைப்பின் தனது நலன் விரும்பிகள் ஊடக தீவிர நகர்வில் ஈடுபட்டுளளார்

,தமிழகத்தை போல இலவசங்களை காண்பித்து மக்கள் ஓட்டை தட்டி பறிக்கலாம் என மகிந்தா கூலி குழுக்கள் எண்ணுகின்றன ,

ஆனால் மான தமிழர் தமது வீரம் செறிந்த போராளிகளை பறிகொடுத்தவர்கள் தேச துரோகிகளின் மாயைக்குள்

சிக்குவார்களா என்பதை இந்த பாரளுமன்ற தேர்தல் முடிவுகள் இடித்துரைக்கும் என்பதை மீளவும் ஒரு தடவை நினைவு படுத்தி கொள்வது சிறந்தது ,

அபிவிருத்தி மூலம் தமிழர் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காணலாம் என கொழும்பு நம்புவதும் அதன் ஊடக தமிழர் மனங்களை வென்றுவிடலாம் என கற்பனை குதிரையில்

பயணிப்பது மீள ஒரு பாதாளத்தை நோக்கி எழுந்த நடந்த வெற்றி முழக்கம் வீழ்ந்துறங்கும் நிலையை எடுத்துரைக்கும்

என்பது ஐந்தாண்டு முடிவில் தெரிவிக்கும் என்பதை இப்போதே எழுதி வைத்து கொள்ளாலாம் ,காலம் எதிர்மறை களத்தை திறக்கும் என்பதே நிதர்சனம்

Posted in இலங்கை செய்திகள்

ஆசனங்கள் பறிபோகும் நிலையில் கூத்தமைப்பு – ஓடித்திரியும் சம்பந்தன்

ஆசனங்கள் பறிபோகும் நிலையில் கூத்தமைப்பு – ஓடித்திரியும் சம்பந்தன்

எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் பெற்ற மகத்தான வெற்றியை பெறாது என எதிர்பார்க்க படுகிறது

,கூட்டமைப்பு தலைமையின் தவறான போக்குகள் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்படும் எனவும் ,விக்கி

தலைமையில் மாற்று அணிகள் ஒன்றிணைந்து போட்டியிட உள்ள நிலையில் கூட்டமைப்பு இந்த இழப்பை சந்திக்கும் என எதிர்பார்க்க படுகிறது ,

கூட்டமைப்புக்கும் ,விக்கியருக்கும் இடையில் மூண்டு வெடித்த பனி போர் இந்த பாரளுமன்ற தேர்தலில் அதன் விளைவுகளை காண்பிக்கும் என அடித்து கூற படுகிறது

,அது தவிர மகிந்தாவின் கூலி குழுக்கள் இரு ஆசனத்தை தட்டி செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர் .

எனினும் கூட்டமைப்பிற்கு விக்கியர் அணிகள் பெரும் சவாலாக விளங்க போகின்றமை கூட்டமைப்பின்

எதிர்காலத்தை இந்த முடிவுகள் அப்பட்டமாக வெளிப்படுத்தும் என பரபரப்பாக எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்கி இறந்தால் 10 லட்ஷம் வழங்க படும் -காட்டுவாசி அமைச்சர் அறிவிப்பு

யானை தாக்கி இறந்தால் 10 லட்ஷம் வழங்க படும் -காட்டுவாசி அமைச்சர் அறிவிப்பு

இலங்கையில் யானைகளின் தாக்குதலில் நாள் தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர் ,

இவர்களை காப்பாற்றும் நோக்கில் எவ்வித முன்னெடுப்பும் அரசினால் மேற்கொள்ள படவில்லை ,இதனை அடுத்து

தற்பொழுது யானை தாக்குதல்களினால் பலியானவர்களுக்கு பத்து லட்ஷம் ரூபா வழங்க படும் எனவும் ,

மேலும் யானைகளின் தாக்குதலை முன்னே தடுப்பதற்கு புதிய கருவிகள் பயன்படுத்த படவுள்ளதாகவும் அவர் வனஜீவராசிகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த முதலை – பீதியில் ஓடிய மக்கள்

வீடுகளுக்குள் புகுந்த முதலை – பீதியில் ஓடிய மக்கள்

நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்று வரும் பருவ மழைவீழ்ச்சி இருநூறு மில்லி மீட்ட்ற வீழ்ச்சியை எட்டிய நிலையில் குளங்கள் நிரம்பி வழிகின்றன ,

இதனால் கதவுகள் திறக்க பட்டு தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,இவ்வேளை இந்த நீருடன் அடித்து வரப்பட்ட முதலைகள் வீடுகளுக்குள் புகுந்துள்ளது

,வெள்ள நீர் நிலவரங்களை பார்வையிட வீடுகளுக்கு சென்றவர்களை முதலை விரட்டிய சம்பவங்கள்

இடம்பெற்றுள்ளன ,மேற்படி காணொளி காட்சிகள் டிக் டாக்கில் வைரலாக பரவி வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

சஜித்துக்கு ஆதரவளித்த வாலிபன் மீது – வவுனியாவில் தாக்குதல்

சஜித்துக்கு ஆதரவளித்த வாலிபன் மீது – வவுனியாவில் கோட்டா குழு தாக்குதல்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்த வாலிபர் ஒருவர் மீது வவுனியாவில் வைத்து

கோட்டக்குழுவை சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் ,

இதில் பலத்த காயமடைந்த நிலையில் குறித்த வாலிபர் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

.இதேபோலவே சிங்கள பகுதியிலும் சஜித்துக்கு ஆதரவளித்த பகுதிகள் மீது அபிவிருத்தி பணி புறக்கணிக்க

பட்டு தமக்கு ஆதரவு தந்த பகுதிகளில் விசேட கவனம் செலுத்த படுகிறது என சிங்கள மக்கள் டிக் டாக்கில் தமது பகிர்வுகளை ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளனர் ,

நீடித்து செல்லும் கோட்டாவின் வன்மை பகை எதுவரை இவரை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்கும் ..?

Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவால் மட்டும் தான் ஈழ தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியும் – கண்டு பிடித்தார் டக்கிளஸ்

இந்தியாவால் மட்டும் தான் ஈழ தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியும் – கண்டு பிடித்தார் டக்கிளஸ்

இலங்கையில் ஆளும் ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு சாத்தியமிலை எனவும் இதனை பெற்றுதர இந்தியாவால் மட்டும் தான் முடியும் ,

எனவே இந்தியாவின் அனுசரணை இங்கே முதன்மை எனவும் ,புலத்தில் உள்ள தமிழர்கள் கூறுவது போன்றும்

,இங்குள்ள சில தமிழ்கடச்சிகள் முழங்குவது போன்றும் சர்வதேசத்தால் தமிழர்களுக்கு தீர்வு ஏதும் கிட்டாது என டக்கிளஸ் தேவானந்தா கண்டு பிடித்துளளார் ,

இவரது இந்த கண்டுபிடிப்புக்கு சுமார் முப்பது வருடங்கள் பிடித்துள்ளனவாம்

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 26 பேர் – மீட்பு பணிகள் தீவிரம்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 26 பேர் – மீட்பு பணிகள் தீவிரம்

இலங்கையில் – நாடுதழுவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை மூவர்

பலியாகியுள்ளனர் ,மேலும் 26 பேர் மட்டு பகுதியில் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளனர் ,

தொடர்ந்து 75 குளங்களின் கதவுகள் திறக்க ப்பட்டுளள்ன எ. இதனால் சுமார் அறுபதாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,

வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் சேத விபரங்கள் அதிகம் என கூறப்படுகிறது . மீட்பு பணியில் இராணுவம்

,மற்றும் விமான உலங்கு வானூர்திகள் என்பன ஈடுபடுத்த பட்டுள்ளன

Posted in இலங்கை செய்திகள்

இந்தியா கடல்படை தளபதி -இலங்கையில்

இந்தியாகடற்படை தளபதி தற்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை கடற்படை தளத்திற்கு பயனித்துள்ளார்

,உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இவரது இந்த திடீர் வருகை நோக்கம் எது என உடனடியாக தெரியவரவிலை

Posted in இலங்கை செய்திகள்

தேவிபுரம் பகுதியில் வீடில்லா தவித்தவருக்கு வீடுகட்டி வழங்கிய -பாலன் அறக்கட்டளை photo

தேவிபுரம் பகுதியில் வீடில்லா தவித்தவருக்கு வீடுகட்டி வழங்கிய -பாலன் அறக்கட்டளை photo

நியூசிலாந்து தமிழ்ச் சங்கத்தின் நிதிப் பங்களிப்பில் 20 12 2019 அன்று லோகேஸ்வரன் பாரதி வீதி தேவிபுரம் பகுதி

என்பவருடைய இருப்பு நிரந்தரமாக்கப் பட்டதை யிட்டு மனம் நிறை அடைகின்றோம் .


அண்மையில் இவருடைய மூத்த மகன் வயது 5 சுகயீனம் காரணமாக தவறிவிட்டார்.
இதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய வறுமையே


மற்றைய இரண்டு குழந்தைகளின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக வீடு தேவைப்பட்டதை பாலன் அறக்கட்டளையினர் அறிந்திருந்தனர்.


அவர்களுடைய உண்மை நிலையினை நியூசிலாந்து தமிழ்ச் சங்கத்திற்கு தெரிவித்திருந்த போது அவர்கள் அதற்கு உரிய நீதியை தருவதாக மனப்பூர்வமாகச் சம்மதித்தனர்.


அவர்கள் வீடு கட்டுவதற்குரிய ரூபா 30 000 பெறுமதியான பொருட்களை மட்டுமே வழங்கியிருந்தோம்.
து .லோகேஸ்வரன் என்பவர் (மேசன்) வீடு கட்டுபவர்

என்பதால் அவர் தன்னுடைய வீட்டை விரைவாகவும் ஆர்வத்துடனும் கட்டி முடித்தார் என்பது பெருமைக்குரிய விடயமாகும்


வீடு கையளிக்கும் நிகழ்வில் தேவிபுரம் பகுதிக்குரிய கிராமசேவகர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சனசமூக நிலைய தலைவர் செயலாளர் பாலன்

அறக்கட்டளை தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .


கொடுமையிலும் கொடுமை வறுமை
வறுமையை ஒழிக்க தாயகம் நோக்கி செயல்படுங்கள் அன்பான உறவுகளே.

Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாயாவின் தேர்தல் பிரச்சார செலவு சுமார் 1826 மில்லியன்

கோட்டபாயாவின் தேர்தல் பிரச்சார செலவு சுமார் 1826 மில்லியன்

இலங்கையில் தற்போது அதிகாரத்தில் அமர்ந்துள்ள கோத்தபாயவின் தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக சுமார் 1826 மில்லியன் ரூபாய்கள் செலவிட பட்டுள்ளனவாம் ,

இந்த பாரிய நிதியை செலவு செய்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வென்று விட்டார் என தலையில் வைத்து கொண்டாடும் இவர்கள் பின்புல அரசியலில் எது நடக்கிறது என்பதனை

அறியாது மக்கள் மூடர்களாக உழன்று திரிவது வேதனை தரும் செயல் என்பது குறிப்பிட தக்கது

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
Posted in இலங்கை செய்திகள்

கோட்டா ஆட்சியில் முஸ்லீம்கள் இல்லை – மகிழ்ச்சியாம் சொல்கிறார் கருணா அம்மான்

கோட்டா ஆட்சியில் முஸ்லீம்கள் இல்லை – மகிழ்ச்சியாம் சொல்கிறார் கருணா அம்மான்

இலங்கையில் – அளவும் கோத்தபாயவின் ஆட்சியில் முஸ்லீம் தலைவர்கள் எவரும் முக்கிய பதவிகளில்

இல்லாமை உள்ளது எமக்கு மகிழ்ச்சியை தருவதாக கருணா அம்மான் தெரிவித்துள்ளார் ,

இவர்கள அதிகாரத்தில் அமைச்சர்களாக நியமிக்க பட்டிருந்தால் நங்கள் செத்திருப்போம் எனவும் பெரிய

சுனாமி அழிவில் இருந்து நாம் காப்பாற்ற பட்டுள்ளோம் என கருணா அம்மான் முழங்கியுள்ளார் ,

இவர் சொலவ்து உண்மை தான் போலும் என மக்கள் பேசி கொள்கின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் மத்திய வாங்கி ஆளுநரை கைது செய்யும் வேட்டை தீவிரம் – சிக்குவாரா ரணில் ..?

முன்னாள் மத்திய வாங்கி ஆளுநரை கைது செய்யும் வேட்டை தீவிரம் – சிக்குவாரா ரணில் ..?

முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக விளங்கிய ஆர்யூன் மகேந்திரனை கைது செய்து நாடு

கடத்தும் நகர்வில் ஆளும் கோட்டபாய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,

இவரை நாடு கடத்தி வருவதன் மூலம் முக்கிய அரசியல் தலைவர்களை கைது சையதுசிறையில் அடைக்கலம் என்பது இவர்கள் கணக்கு ,

அதனால் சர்வதேச பிடியாணை வழங்க பட்டு இவர் தேட பட்டு வருகிறார் ,இதில் மிக முக்கியம் சூத்திரதாரியாக

ரணில் விக்கிரமசிங்கா சிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

யாழில் போலீசார் சுற்றிவளைப்பு – வாள்வெட்டு குழுக்களை தேடி வேட்டை

யாழில் போலீசார் சுற்றிவளைப்பு – வாள்வெட்டு குழுக்களை தேடி வேட்டை

இலங்கையில் அளவும் ஏழாவடகு நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கும் கோத்தபாயவின் நேரடி

உத்தரவின் பேரில் ,யாழில் வாள்வெட்டுக்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்யும் நோக்கில் திடீர் சுற்றிவளைப்பு இடம்பெறுகிறது

,வடபகுதியை ஆட்டி படைத்து வந்த ஆவா குழுவினர் கோட்டாவின் நேரடி கட்டு பாட்டின் கீழ் இயங்கி வந்தன

,தானே உருவாக்கிய குழுக்களை தானே கைது செய்து சிறையில் அடைக்கும் நகர்வில் கோட்டபாய ஈடுபட்டுளளார்

,இவை தேர்தலை மையப்படுத்தி நடத்தப்படும் நாடகம் என நம்ப படுகிறது

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in இலங்கை செய்திகள்

தனது தலையில் தானே சுட்டும் இராணுவ சிப்பாய் தற்கொலை

தனது தலையில் தானே சுட்டும் இராணுவ சிப்பாய் தற்கொலை

தனது தலையில் தானே சுட்டும் இராணுவ சிப்பாய் தற்கொலை

இலங்கை -வெயாங்கொடை இராணுவ முகாம் பகுதியில் 19 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் தனது தலையில் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் ,

இவரது இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு சமைத்து உணவு வழங்கும் இராணுவம் – photo

வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு சமைத்து உணவு வழங்கும் இராணுவம் – photo

நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்று வரும் வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை இராணுவ மீட்பு குழுவினர் சென்று தமது பணிகளை ஆற்றி வருகின்றனர் ,

நீரில் அடித்து செல்ல பட்ட வாகனங்களை கட்டி இழுத்து கரை சேர்க்கும் பணிமுதல் மக்களுக்கு சமைத்த உணவு வழங்கும் நிகழ்விலும் ஈடுபட்டுள்ளனர் ,

மக்களை காக்கவே எமது இராணுவம் உள்ளது என்ற மாயை தோற்றத்தை ஏற்படுத்த இந்த நிகழ்வுகள் இடம்பெறுகிறது

இராணுவம்