Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
பிரிட்டனில் சலூனுக்குள் புகுந்த பேரூந்து -25 பேர்காயம் – வீடியோ ,
பிரிட்டனில் சலூனுக்குள் புகுந்த பேரூந்து -25 பேர்காயம் – வீடியோ
சற்று முன்னர் பிரிட்டன் Sheffield ,பகுதியில் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து சலூனுக்குள்
புகுந்ததினால் அதில் பயணித்த 25 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் full video
மேலதிக செய்திகளை காணொளியில் பாருங்கள்
பிரிட்டன் மக்களுக்கு அவசர எச்சரிக்கை – வீடியோ
பிரிட்டன் மக்களுக்கு அவசர எச்சரிக்கை – வீடியோ
இன்று பிரிட்டனில் நிகழ போகும் இந்த கால நிலை சீற்றத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் விழிப்பாக
இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
மேலதிக செய்திகளை காண காணொளியை பாருங்கள் full video
லண்டன் Glasgow வில் – பொலிசார் மீது தாக்குதல்
லண்டன் Glasgow வில் – பொலிசார் மீது தாக்குதல்
பிரிட்டன் Glasgow.பகுதியில் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட ரசிகர்கள் மோதலின் பொழுது போலீசார் ஒருவர்
காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
ஆர்ப்பாட்ட காரர்கள் போலீசாரை தள்ளிய பொழுது ஏற்பட்ட முறுகளின் பொழுதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது
போலீசார் காயமடைந்ததை அடுத்து குறித்த கலவரத்தில் நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்
என போலீசார் தெரிவித்துள்ளனர்
லண்டனுக்குள் நுழைய முயன்ற 23 பேர் பிரான்சில் கைது
லண்டனுக்குள் நுழைய முயன்ற 23 பேர் பிரான்சில் கைது
பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் இருந்து லண்டனுக்குள் ஆட் கடத்தல் காரகளினால் கடத்தி வரப்பட்ட சுமார் 23 பேர்
கைது செய்ய பட்டுள்ளனர் .
பிரான்சில் இருந்து சுமார் 19 பேரும் நெதர்லாந்து நாட்டில் இருந்து நால் வரும் கைது செய்ய பட்டுள்ளனர் .
பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து போலீசார் இணைந்து நடத்திய இந்த தேடுதலின் பொழுதே இந்த பெரும்
ஆட் கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
மேலும் இந்த ஆட் கடத்தலை தடுக்கும் முகமாக சர்வதேச போலீசாருடன் இணைந்து மேற்படி ஆட் கடத்தல்
வலையமைப்பை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன .
படகுகள் மூலம் பிரிட்டனுக்குள் பல நூறு பேர் நுழைந்துள்ளதாகவும் சுட்டி காட்ட பட்டுள்ளது
இந்த அகதிகள் வருகை பிரிட்டனுக்கு பெரும் தலை வலியாக மாற்றம் பெற்றுள்ளது
லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை
லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை
லண்டன்- இல்போர்ட் செவின் கிங்ஸ் ரயில்வே நிலையம் அருகே மூன்று இந்தியா நாட்டை சேர்ந்த சீக்கிய இன வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .
இவர்கள் மூவரும் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
மேற்படி படுகொலை தொடர்பான காணொளிகள் வைரலாக பரவி வருகிறது .
இந்த கொலை குழுமோதலாக தெரியவில்லை என தெரிவிக்கும் போலீசார் சமாச்சாரம் வேறாக இருக்கும் என கருதுகின்றனர் .
லண்டன்Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை
நேரடி சாட்சிகள் கூறும் பொழுது எமது வீட்டின் முன்பாக வெளிநாட்டு மொழியில் கத்தும் பெரும் சத்தம் கேட்டது
அவ்வேளை வீதியை பார்த்த பொழுது திரைப்பட காட்சிகள் போல மூவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு அதிர்ந்து போனோம் .
அம்புலன்சுக்கு தெரிவிக்க பட்டது ,சம்பவ இடத்தில அவர்கள் வருவதற்குள் இவர்கள் மூவரும் இறந்த நிலையில் காணப் பட்டனர் .
ஸ்கொட்லாந்து யார்டு இந்த படுகொலையுடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர் .
கைதானவர்களிடத்தில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது .
இந்த கொலைக்காண உடனடி காரணம் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற பண பரிமாற்றம் என கருத படுகிறது ,
எனினும் உறுதியாக போலீசார் எதனையும் தெரிவிக்கவில்லை
லண்டன்Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை
சம்பவம் வேறு என படுகிறது ,அப்படி என்றால் அது எது ..?
லண்டன் மேயர் சம்பவ இடத்திற்கு விரைந்து விடையங்களை ஆராய்ந்துள்ளார் ,
அதுபோலவே அப்பகுதி கவுன்சிலரும் இது விடயம் தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்
மேற்படி கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது
விசாரணைகளில் அதிரடி திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,மேலும் இந்த கோர கொலையை புரிவதற்கு காரணமாகி விளங்கிய அனைவரும்
கைது செய்யப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்கள் குவிகிறது

பிரிட்டனில் இரவுவு 80 மைல் வேகத்தில் புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் இரவுவு 80 மைல் வேகத்தில் புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை
இன்று இரவு பிரிட்டனின் பல பகுதிகளில் புயல் தாக்கும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
வட ஐயர்லாந்த் ,ஸ்கொட்லாந்து ,மற்றும் ஆங்கில கால்வாயை அமைந்துள்ள பகுதியிலும் மோசமாக இந்த புயல் தாக்கும் என தெரிவிக்க படுகிறது ,
இந்த ஆங்கில கால்வாயை கடக்கும் பொழுது பிரிட்டனின் பல பகுதியில் இந்த புயலின் தாக்கம் இருக்கும் எனவும்
இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மக்களே மரங்களின் கீழே இவ்வேளை கார்களை நிறுத்தி வைக்காதீர்கள் ,வீட்டு யன்னல்களை திறந்து
வைக்காதீர்கள் .மிகவும் விழிப்பாக இருங்கள் ,உங்களை நீங்களே தற்காத்து கொள்ளுங்கள் .
பிரிட்டனில் கோர வெப்பத்தில் சிக்கி 900 பேர் மரணம்
பிரிட்டனில் கோர வெப்பத்தில் சிக்கி 900 பேர் மரணம்
பிரிட்டனில் கடந்த வருடம் நிலவிய கொடும் வெப்பத்தில் சிக்கி சுமார் 900 பேர் பலியாகியுள்ளதான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
இந்த கொடிய வெப்பம் வைகாசி மாதம் முதல் செப்டம்பர் மாதம் அளவிலான கால பகுதியிலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கன்றன .
இவ்வாறான தொகையில் மக்கள் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவ்வாறு இறந்தவர்களில் இலங்கையரும் உள்ளடங்களும் என தெரிவிக்க படுகிறது
மூச்சு திணறல் ,அதானல் ஏற்பட்ட இரதம் அழுத்தம் மாரடைப்பு என்பன மக்களை தாக்கியுள்ளது ,இதற்குரிய காரணம் இந்த வெப்ப நிலையே என தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் கடந்த வருடம் நிலவிய கொடும் வெப்பத்தில் சிக்கி சுமார் 900 பேர் பலியாகியுள்ளதான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
இந்த கொடிய வெப்பம் வைகாசி மாதம் முதல் செப்டம்பர் மாதம் அளவிலான கால பகுதியிலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கன்றன .
இவ்வாறான தொகையில் மக்கள் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவ்வாறு இறந்தவர்களில் இலங்கையரும் உள்ளடங்களும் என தெரிவிக்க படுகிறது
மூச்சு திணறல் ,அதானல் ஏற்பட்ட இரதம் அழுத்தம் மாரடைப்பு என்பன மக்களை தாக்கியுள்ளது ,இதற்குரிய காரணம் இந்த வெப்ப நிலையே என தெரிவிக்க படுகிறது
பிரிட்டன் டோவர் கடல்பகுதியால் 1800 அகதிகள் பிரிட்டனுக்கும் நுழைவு ,
லண்டன் -பிரிட்டன் டோவர் கடல்பகுதியால் 1800 அகதிகள் பிரிட்டனுக்கும் நுழைவு .
பிரிட்டன் -ஆங்கில கால்வாயை ஊடறுத்து பிரான்ஸ் வழியாக படகில் வந்த சட்ட விரோத குடியேற்றவாசிகள் 49 பேர் கென்ட் கடல்வழியூடாக பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர் .
பொக்சிங் டே அன்று மட்டும் சுமார் 49 பேர் நுழைந்துள்ளனர் .
இவர்களில் கர்ப்பிணி பெண் மற்றும் இரு சிறுவர்கள் உள்ளடங்களாக 49 பேர் நுழைந்துள்ளனர்
இரு டிங்கிரி படகில் இவர்கள் உள் நுழைந்ததாக தெரிவிக்க படுகிறது .
மேலும் ஒரு படகு 14 பேருடன் மீளவும் பிரான்ஸ் நோக்கி தப்பி சென்று விட்டதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர் .
இந்த ஆண்டின் இதுவரை ஆங்கில கால்வாயை ஊடறுத்து பிரிட்டனுக்குள் சுமார் 1800 சட்ட விரோத குடியேற்ற வாசிகள் உள்நுழைந்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளனர் .

இரு பெண்கள் கழுத்து வெட்டி கொலை
பிரிட்டனில் இரு பெண்கள் கழுத்து வெட்டி கொலை – அதிர்ச்சியில் பொலிசார்
பிரிட்டன் -Crawley Down, West Sussex, பகுதியில் காலை 10.18 மணியளவில் நபர் ஒருவர் கத்தி சத்தமிடடவாறு இரு பெண்கள் கழுத்தை வெட்டி படுகொலை செய்துள்ளார்
,நான் சிறை செல்ல முன் உங்களை கொன்றுவிடுகிறேன் என கத்தியவாறே இரு பெண்களது கழுத்தை வெட்டி படுகொலை செய்துளளர்
,காயமடைந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார் ,தனி பட்ட நபர் பகை காரணமாக இந்த இரு பெண்கள் கழுத்து வெட்டி கொலை இடம்பெற்றுள்ளதாக நம்ப படுகிறது ,
தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்


பிரிட்டனில் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு – குசியில் தொழிலாளர்கள் ..
பிரிட்டனில் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு – குசியில் தொழிலாளர்கள் ..
நடந்து முடிந்த பாராளும்னற தேர்தலில் தனி பெரும்பான்மையை பெற்றுள்ள பழமைவாத கட்சி தாம்
தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் அதிக அக்கறை கணப்பித்து வருகிறது
,அதன் அடிப்படையில் மக்களின் அடைப்படை சம்பளம் living wage” to 10.50 pounds பவுண்டுகளாக அதிகரிக்க படுகிறது
,அது தவிர வரி அறவீடுகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்த படவுள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படும் நோக்கிலும் பல்வேறு பட்ட திட்டங்கள்முன்னெடுக்க படுகின்றன ,
மருத்துவ துறையை மேலும் வளப்படுத்தும் நோக்கில் எதிர்வரு பத்து ஆண்டுகளுக்குள் மருத்துவ துறையில்
ஐம்பதாயிரம் தாதி மார்களை பணியில் அமர்த்தி மருத்துவ துறையை வேக படுத்தும் நகர்வுகள் முடுக்கிவிட பட்டுள்ளன ,
வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன்
வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதி – 78 வெள்ள அபாய எச்சரிக்கை – photo
பிரிட்டனில் நிலவி வரும் கனமழை காரணமாக அருவிகள் நிறைந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது ,வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதிகளை அடுத்து மேலும் 78 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
Midlands, the East and Yorkshire,பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,அதேபோல kent ,Surrey,பகுதியிலும் டசின் கணக்காண வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன ,
புயலின் கோரத்தாண்டவத்தில் சில வீடுகள் சேதமாகியுள்ளன ,வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகளை தொடர்ந்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து


லண்டன் – Bromley – Walthamstow பகுதியில் இருவர் குத்திக்கொலை
லண்டன் – Bromley – Walthamstow பகுதியில் இருவர் குத்திக்கொலை
கடந்த தினம் வடக்கு லண்டன் பகுதியான Bromley Road, in Walthamstow பகுதியில் இருவர் குத்தி கொலை
செய்யப்பட்டுள்ளனர் ,இவ்வாறு இறந்தவர்களில் 30 மற்றும் இருபது வயது மதிக்க தக்க வாலிபர்கள் என கண்டறிய பட்டுள்ளது .
புறம்பிளி பகுதியில் இரவு 7-15 மணியளவில் இந்த கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக போலீசார்
தெரிவித்துள்ளனர் ,தொடர்ந்து கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பிரிட்டனில் -இளம் பெண்ணை கூட்டாக கற்பழித்த ஐவருக்கு -22 வருடம் சிறை தண்டனை
பிரிட்டனில் -இளம் பெண்ணை கூட்டாக கற்பழித்த ஐவருக்கு -22 வருடம் சிறை தண்டனை
பிரிட்டன் – பேர்மிங்கம் பகுதியில் இளம் பெண் ஒருவரை கூட்டாக ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் ,
மேற்படி சம்பவத்துடன் தொடர்பு பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு
வந்தனர் ,குறித்த பகுதி நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணை முடிவு அறிவிக்க பட்டது ,
அதில் அனைவருக்கும் தலா 22 வருடங்களுக்கு மேலான சிறை தண்டனை வழங்க பட்ட அதிரடி தீர்ப்பு வழங்க பட்டுள்ளது

40 மில்லியன் பவுண்டுகளை வென்ற நபரை தேடும் – பிரிட்டன் லொத்தர் சபை – இது நீங்களா ..?
40 மில்லியன் பவுண்டுகளை வென்ற நபரை தேடும் – பிரிட்டன் லொத்தர் சபை – இது நீங்களா ..?
பிரிட்டனில் கடந்த மூன்றாம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற யூரோ மில்லியன் லொத்தர் குழுக்களில் நபர் ஒருவர்
18 – 31 – 32 – 38 – 48
Lucky Stars
04 – 12 குறித்த இலக்கங்களை பெற்று ஜாக்போட்டை தட்டி சென்றார் ,ஆனால் இதுவரை வென்றி பெற்ற நபர் தான்
வெற்றி பெற்றுள்ள 41 மில்லியன் பவுண்டுகளுக்கு உரிமை கோரவில்லை ,.
இதன் காலம் எதிர்வரும் மாசி மாதத்துடன் முடிவுறும் எனவும் அதற்குள்ளாக இவர்கள் இந்த பணத்தினை பெற்று
கொள்ள முடியும் என பிரிட்டன் லொத்தர் சபை கேட்டுள்ளதுடன் ,
குறித்த டிக்கட் பெற்றுக்கொண்ட மக்களை மீளவும் தமது இலக்கங்களை சரிபார்த்து கொள்ளும் படி வேண்டி கொள்ள பட்டுள்ளனர்
தமிழர்களுக்கு நன்றி உரைத்த பிரிட்டன் பிரதமர்
தமிழர்களுக்கு நன்றி உரைத்த பிரிட்டன் பிரதமர்
பிரிட்டனில் இடம்பெற்ற பாரளுமன்ற தேர்தலில் தமிழர்கள் அதிகம் ஆளும் பழைமைவாத கட்சிக்கு தமது வாக்குகளை
அளித்தனர் ,தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பிரிட்டன் தமிழர்களுக்கு வணக்கம் கூறி ஆரம்பித்த பிரதமர்
ஜோன்சன் உங்களுக்கு எனத்து நன்றிகளை தெரிவித்து கொள்வதாக இலங்கையில் மீள் குடியேற்றம் ,மற்றும்
மனிதஉரிமை மீறல் ,பொறுப்புக்கூறல் என்பனவற்றை முன் நகர்த்தி தாம் செயல்படுவதாகவும் அவர் மீளவும் தெரிவித்துளளார் ,
இவரது இந்த பேச்சு சிங்களவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
ஒன்பது லட்ஷம் ஐரோப்பியர்கள் பிரிட்டனில் வதிவிட உரிமைக்கு விண்ணப்பம்
ஒன்பது லட்ஷம் ஐரோப்பியர்கள் பிரிட்டனில் வதிவிட உரிமைக்கு விண்ணப்பம்
பிரிட்டன் ஐரோப்பிய யூனியிடம் இருந்து முற்று முழுதாக எதிர்வரும் தைமாதம் 31 ஆம் திகதி விலக தயாராக உள்ள நிலையில்
தற்போது வரை ஒன்பது லட்ஷம் ஐரோப்பியர்க்ள பிரிட்டன் வதிவிட உரிமைக்கு விண்ணம செய்துள்ளதாக குடிவரவு குடியகல்வு அமைச்சு தெரிவித்துள்ளது
,எதிர்வரும் தை மதம் பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து விலகிய நாள் முதல் 2021 ஜூன் வரைக்கும் ஐரோப்பியர்கள் இந்த நாட்டின் வதிவிட உரிமை பெற்று கொள்ள வேண்டும்
அது தவறின் அவர்கள் அவர் தம் நாடுகளுக்கு மீள் செல்ல நேரிடும் இதுவே விதியாக உள்ளது .
ஐரோப்பவில் இருந்து பிரிட்டன் விலகி சென்றால் பிரிட்டனுக்குள் வசிக்கும் சுமார் பத்து லட்ஷம் ஐரோப்பியர்கள் தமது நாடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டி
வரும் என்பது கருத்தாக உள்ளது ,இதனால் வேலைக்கு ஆட்கள் தட்டு பாடு நிலவுவதுடன் வரி அதிகரிப்பால் பல முக்கிய நிறுவனங்கள் பிரிட்டனை விட்டு வெளியேறின .
அவற்றை எல்லாம் பெரும் பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ள துணிகர துடிப்பு மிக்க பிரதமர் ஜோன்சன்
நிறைவேற்றுவார் என பிரிட்டன் பூர்வீக குடி மக்கள் அதிகம் நம்புகின்றனர்
அதனாலேயே மக்கள் அவசர அவசரமாக இந்த விண்ணப்பத்தை செய்துள்ளனர் ,என அவதானிகள் தெரிவித்துள்ளனர் ஒன்பது லட்ஷம் ஐரோப்பியர்கள்
தை 31 ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது – – பீதியில் ஐரோப்பிய யூனியன்
தை 31 ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது – – பீதியில் ஐரோப்பிய யூனியன்
பிரிட்டனில் நடந்த முடிந்த பாரளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை பலத்துடன் ஆளும் பழமைவாத கட்சியான கன்சவே பார்டி அமோக வெற்றியை பெற்றுள்ள நிலையில்
எதிர்வ்ரும் தை மாதம் 31 அம திகதி ஐரோப்பவில் இருந்து பிரிட்டன் முற்று முழுதாக no deal மூலம் வெளியேறுகிறது ,
இதனால் ஐரோப்பிய யூனியனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது ,அது தவற பிரிட்டனுடன் புதிய பொருளாதர ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவேன் எனவும் அது
ஐரோப்பாவை விட பல மடங்கு இலாபகரமான ஒன்று என அமெரிக்கா அதிபர் அதிரடியாக அறிவித்துளளார் ,
இதனால் பிரிட்டன் பொருளாதரம் மேலும் அதிகரித்து செல்லும் வழி கிட்டியுள்ளது .அகதிகள் ,பணம் ,மற்றும்
சுதந்திர ஜனநாயகத்தை தான் கட்டி எழுப்புவேன் என வெற்றி பெற்ற பின்னர் பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் -தேர்தல் எகிறிய பங்கு சந்தை 1-பவுண்டு -240 ரூபா –
பிரிட்டன் -தேர்தல் எகிறிய பங்கு சந்தை 1-பவுண்டு -240 ரூபா –
பிரிட்டனில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் இருந்த வேளை பங்கு சந்தை அதிக உச்சத்தை தொட்டது ,
குறிப்பாக 1.30 ஆக இருந்த பிரிட்டன் பவுண்டின் அமெரிக்கா பெறுமதி தற்போது 1.35 தாண்டி சென்றுள்ளது ,
இதனால் ஒரு பவுண்டு இலங்கை பெறுமதிக்கு 240 பவுண்டுகளை எட்டிப்பிடித்துள்ளது ,
இது வெஸ்டன் யூனியன் தந்துள்ள பெறுமதியாகும் ,பிரிட்டன் தமிழர்களே ஓடி போய் பணத்தை அனுப்புங்கோ
பிரிட்டன் தேர்தல் – ஆளும் அரசு அமோக வெற்றி 364 seat
நேற்று நடந்த பிரிட்டன் பாரளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியான வண்ணம் உள்ளன .இதில் தற்போதுவரை ஆளும் கன்சவே பார்டி முன்னிலையில்
உள்ளது . தொடர்ந்து முடிவுகள் இங்கே வெளியிட படுகிறது ,வரும் தகவலின் பிரகாரம் 86 ஆசனங்களை மேலதிகமாக
பெற்று ஆளும் அரசு தனி அரசை அமைக்கும் பலத்துடன் திகழும் என கருத்து கணிப்புக்கள் தெரிவித்துள்ளன .
வெளியான அனைத்து முடிவுகளின் படி 364 ஆசனங்களை பெற்று ஆளும் அரசு தனி பெரும்பான்மையுடன் அரசை
நிறுவியுள்ளது ,தோலால் கட்சி பாரிய படு தோல்வியை சந்தித்துள்ளது ,200 ஆசனங்களை மட்டும் பெற்றுள்ளது

பிரிட்டனில் வாக்கு சாவடியில் – பெண்ணால் தொழில் கட்சி தலைவருக்கு நடந்த அவமானம் – video
பிரிட்டனில் – வாக்கு சாவடியில் – பெண்ணால் தொழில் கட்சி தலைவருக்கு நடந்த அவமானம் – video
குறித்த பெண் திட்டமிட பட்டு மேற்கொள்ள பட்ட நகர்வா என சந்தேகிக்க படுகிறது ,இது தொழில் கட்சி தலைவருக்கு பெரும் சங்கடத்தை தோற்றுவித்துள்ளது






