இன்னைக்கு டிபனுக்கு ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க|Instant Rava Idli with chutney in 15 min samayal tamil
Posted in சமையல் cook

இன்னைக்கு வீட்டில டிபனுக்கு ரவா இட்லி ,இப்படி ஈசியா செஞ்சு சாப்பிட்டு அசத்துங்க|.

மெதுமெதுவா ரெம்பவே பார்க்க அழகா இருக்கும் இந்த டிபனுக்கு ,நீங்க ரெம்ப பிரியர் தாங்க ,

ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு நாமளும் சாப்பிடலாம் வாங்க ..

இந்த ரவா இட்லி எப்படி செய்வது ?

இன்னைக்கு டிபனுக்கு ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க|Instant Rava Idli with chutney in 15 min samayal tamil
ரவா இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

ரவா இட்லி இப்படி ஈசியா15 நிமிடத்தில் செய்திடலாம் ,கவலையே வேண்டாம் .

நம்ம சமையல் கலை நிபுணர் ,ரெம்பவே அழகா ,சுவையான தரத்தில, நமக்கு சமையல் செய்து காட்டுறாங்க .

அப்புறம் என்ன நம்மளும், அதனை பார்த்து வீட்டில சமையல் ,செய்திடலாம் வாங்க

இப்போ ரவா இட்லி இப்படி ஈசியா சமையல் செய்வது, என்பதை இந்த ,சமையல் காணொளியியல் பார்ப்போம்.

சாதம் இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி 15 நிமிடத்தில் இப்படி உடனடியாக செஞ்சு கொடுங்க|samayal tamil

சாதம் இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி நம்ம வீட்டில் 15 நிமிடத்தில் இப்படி உடனடியாக செஞ்சு கொடுங்க

எப்பொழுதுமே நம்ம டுகளில் மிஞ்சும் சாதம் மூலம் பஞ்சு போல சாப்டான இட்லி சமையல் செய்வது எப்படி என்பதை ,இந்த சமையல்ஸ் ஐமுறை காணொளியில் பார்க்கலாம் .

வாயுக்கு ருசியான பஞ்சு போல சாப்டான இட்லி செய்திட ,மாவை ரெம்ப ஆராய்ச்சிக்கும் ,

அவ்வாறான பஞ்சு போல சாப்டான இட்லி ,சட்டினியுடன் எடுத்து புடிச்சா ,பாத்து இட்டலி ,
சேமியா ருசித்து சாப்பிடலாமா .

வாங்க இப்ப பஞ்சு போல சாப்டான இட்லி சமையல் செய்வதை காணலாம்

.

இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta
Posted in சமையல் cook

இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

இனி பரோட்டா செய்ய வீட்டில் மாவு பிசைய தேவையில்லை.

10 நிமிடத்தில் சாப்டான சூப்பரான பரோட்டா ரெடி .

இந்தியா ,இலங்கை மாற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ,மக்கள் அதிகம் விரும்பி சமைக்கும் உணவுகளில் ,பரோட்டோ முதலிடம் பெறுகிறது .

இவ்வாறான பரோட்டோ சமையல் செய்வது, எப்படி என்கின்ற ,உங்கள் கேள்விக்கு ,இந்த காணொளியில் பதில் உள்ளது .

வாங்க மாவு பிசையாம பரோட்டோ சமையல் செய்வது எப்படி ,என்பதை இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம் .

அப்புறம் என்ன யாளி தான் .

இட்லி மாவு இருந்தால் போதும் soft ஆன கேக் cake ரெடி/idly batter cake/இட்லி மாவு sweets/இட்லி மாவு

இட்லி மாவு இருந்தால் போதும் , soft ஆன கேக் cake ரெடி.
வீட்டில் உள்ள இட்லி மாவு வைத்து கேக் செய்வது எப்படி .

கேக் இட்லி மாவில் செய்வது என்ன புதுசா இருக்கே என்றுதானே ,நினைக்கிறீங்க .

இட்லி மாவு இருந்தால் போதும் soft ஆன கேக் cake ரெடி/idly batter cake/இட்லி மாவு sweets/இட்லி மாவு

அப்படி செய்து அசத்துறது தாங்க நம்ம சமையல் கலை நிபுணர் திறமை .சமையல் விளையாட்டு ,.

வாங்க இந்த கேக் செய்வது எப்படி ..?
இந்த கேக் செய்திட நமக்கு தேவையான பொருட்கள் என்ன ..?

அனைத்தும் இந்த சமையல் காணொளியில் ,விளக்கத்துடன் ,சொல்லி தாரங்க .

அது மட்டும் அல்ல ,செய்முறை விளக்கத்துடன் செஞ்சு காட்டுறாங்க .

வாங்க இப்ப இடலி மாவில் ,கேக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

கோதுமை மாவு இருக்கா இட்லி தட்டில் soft minicakes||soft and fluffy wheat cakes||eggless atta cakes

கோதுமை மாவு இருக்கா ,இட்லி தட்டில் soft minicakes.

கோதுமை மாவில் கேக் செய்வது எப்படி ..?
இட்லீ சமையல் செய்யும் தட்டில் ,இப்படி கேக் செய்து பாருங்க .

இந்த கேக் சமையல் செய்வது எப்படி ..?

இந்த கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

சரி வாங்க ,இந்த கேக் இட்லி தட்டில் வைத்து ,எப்படி இலகுவாக ,சமையல் செய்வது என்பதை ,இந்த சமையல் கலை நிபுணர் வழங்கும் ,சமையல் காணொளியில் பார்க்கலாம் வாங்க .

ரெம்பவே சாப்டா இருக்குங்க ,பார்க்கும்பொழுதே வாயூருது .

சும்மா சொல்ல படாது செமையா தாங்க இருக்கு .

மிஞ்சிய சாதம் தூக்கி போடாமல் 10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் செஞ்சு அசத்துங்க|LeftOverRice Sweet

மிஞ்சிய சாதம் வீட்டில் தூக்கி போடாமல் ,10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் தொதல் செஞ்சு அசத்துங்க,

அதிகம் சாப்பிடம் தொதல் .ஆனால் அதிகமாக சாப்பிட முடியாத தொதல் .

சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை விரும்பி உண்ணும் இந்த இனிப்பு தொதல் .

தொதல் செய்வது எப்படி ..?
இந்த தொதல் செய்வதற்கு தேவையான பொருட்கள்…

வீட்டில் இந்த இனிப்பு தொதல் சமையல் செய்வதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் ,

பத்து நிமிடம் மட்டுமே .

அரிசி மாவில் இந்த தொதல் ,எப்படி சமையல் செய்வது என்பதை ,இந்த தொதல் சமையல்,செய்முறையை கவனமாக பாருங்க .

அழகான தொதல் சமையல் செஞ்சாச்சு .

அப்புறம் என்ன ,வாங்க சமையல் செய்த தொதலை ,நாம விரும்பி சாப்பிடுவம் வாங்க .

ரோட்டுக்கடை காளான் மசாலா இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்| Roadside kaalan masala|street food mushroom

ரோட்டுக்கடை காளான் மசாலா ,இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்,நம்பலையா .

காளான் மசாலா செய்வது எப்படி ..?
இந்த ரோட்டுக்கடை காளான் மசாலா ,செய்வதற்கு தேவையான பொருட்கள் .

காளான் இல்லாம ,ரோட்டுக்கடை காளான் மசாலா

ரோட்டுக்கடை காளான் மசாலா இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்| Roadside kaalan masala|street food mushroom

என்னங்க நம்பலையா ,அது தாங்க , நம்ம சமையல் காலை நிபுணர் பேசலுங்க .

காளான் இல்லாம ,முட்டை கோஸ் ,கோவாவை பயன்படுத்தி ,ரோட்டுக்கடை காளான் மசாலா சமையல் செய்யிறாங்க .

இந்த காளான் மசாலா சமையல் செய்திட ,வீட்டில் உள்ள சில சமையல் பொருட்களை வைத்து ,எப்படி இலகுவாக காளான் மசாலா செய்வது என்பதை , இந்த காணொளியில் உள்ளது .

அப்புறம் என தாமதம் .வாங்க சுவையான ,காளான் மசாலா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

25 நிமிடத்தில் oven இல்லாமல் Veg Pizza குக்கரில் செய்யலாம்|Veg Pizza recipe without oven in tamil

25 நிமிடத்தில் oven இல்லாமல் ,வீட்டில் Veg Pizza குக்கரில் சமையல் செய்யலாம்.

ஓவன் இல்லாம Veg Pizza எப்படி செய்வது என்றா நினைக்கிறீங்க .

கவலை வேண்டாம் ,Veg Pizza இலகுவாக சமையல் செய்வது எப்படி என்பதை ,இந்த Veg Pizza சமையல் காணொளியில் செய்து அசத்துறோம் .

இத்தாலி பிட்சாவுக்கு பெயர் போன நாடு .பிட்சாவின் பிறப்பிடம் இத்தாலி .

அப்படியான பீட்சாவை ஓவன் ,இலலாம வீட்டில் எப்படி, சமையல் செய்வது என்பதை,வாங்க பார்க்கலாம் .

நீங்க ரெடியா Veg Pizza செய்வதை பார்க்க ,வாயூரும் சூப்பரான Veg Pizza .

கோதுமை மாவில் தியேட்டர் வெங்காய சமோசா சுலபமான முறையில் செய்யலாம்|street style onion samosa
Posted in சமையல் cook

கோதுமை மாவில் தியேட்டர் வெங்காய சமோசா சுலபமான முறையில் செய்யலாம்|street style onion samosa

கோதுமை மாவில் தியேட்டர் வெங்காய சமோசா சுலபமான முறையில் செய்யலாம்|street style onion samosa

கோதுமை மாவில் நம்ம வீட்டில் ,தியேட்டர் வெங்காய சமோசா, சுலபமான முறையில் வாங்க செய்யலாம்,|street style onion samosa.

வெங்காய சமோசா, ரெம்ப இலகுவாக சமையாளம் வாங்க .

கொத்துமாய் மாவிலை அதுவும் ஒரு காப்பு கோதுமை மாவிலை எப்படி, வெங்காய சமோசா,சமையல் செய்வது என்பதை பாருங்க .

சப்பாத்தி மாவு பிசைவது போல ,பிசைந்து இந்த வெங்காய சமோசாவை ,வதக்கி செய்து அசத்துங்க .

இந்த வெங்காய சமோசா, சுலபமான முறையில் ,நீங்களும் வீட்டில் சமையல் செய்து அசத்துங்க .

வாங்க இப்பொழுது வெங்காய சமோசா சுலபமான முறையில் செய்வதை பார்க்கலாம் .

10 நிமிடத்தில் ஈசியான மாலை உணவு/ New Easy tasty tiffen/ Evening teatime snacks /Easy Instant tiffen

10 நிமிடத்தில் ஈசியான மாலை நேர உணவு. சிக்கனமானதும் ,
ரெம்ப சுவையானதுமான, இந்த ஈசியான ,புதிய சினக் ,செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

உருளைக்கிழங்கை பயன் படுத்தி ,இந்த புதிய டிபன் ,சமையல் செய்வது என்பதை பாருங்க .

காரத்துக்கு ஏற்ப தூள் ,போட்டு ,காரமசாலா போட்டு ,செமயா சமையல் செய்து சுவைக்கலாம் வாங்க .

உருளைக்கிழனால் இப்படி ,மாலை நேர உணவு வகை வகையான ,புதிய சமையல் .இந்த சமையல் செய்து ருசியா சாப்பிடலாம் வாங்க .

வீட்டில் 10 நிமிடத்தில் ஈசியாக ,விரைவாக ,குறைந்த நிமிடத்தில் ,தரமான உணவு செய்முறை .

வாங்க இப்ப இந்த சமையல் செய் முறை குறிப்பு காணொளியை பார்க்கலாம்

பூரண கொழுக்கட்டை இப்படி ஈசியா பூப்போல மிருதுவாக செஞ்சா விரும்பி சாப்பிடுவாங்க|Purana Kolukatai tamil

பூரண கொழுக்கட்டை வீட்டில், இப்படி ஈசியா ,பூப்போல மிருதுவாக செஞ்சா, விரும்பி சாப்பிடுவாங்க
.

எனக்கும் பிடித்ததும் ,இந்த பூரண கொழுக்கட்டை,எப்படி செய்வது என்பதை பாருங்க .

இந்த பூரண கொழுக்கட்டை செய்திட பூரணம் தயாரிக்கணும் .

ரெம்பவும் ஈசியாக செய்து கொள்ளுவோம் .

பூரண கொழுக்கட்டை இப்படி ஈசியா பூப்போல மிருதுவாக செஞ்சா விரும்பி சாப்பிடுவாங்க|Purana Kolukatai tamil

வாங்க இப்ப இந்த பூரண கொழுக்கட்டை ,சமையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

இந்த பூரண கொழுக்கட்டை சமையலுக்கு முக்கிய மூலம் பொருள் தேங்காஇ சக்கரையாகும் ,.

அந்த தேங்காயுடன் சக்கரையை எப்படி கலந்து ,இந்த பூரண கொழுக்கட்டை சமையல் செய்வது என்பதை பாருங்க .

நம்ம பூரண கொழுக்கட்டை, பதம் தவறாமா .மாவினை பிசைய வேண்டும் ,அது தவறினா கொஞ்சம் கடுமையாக இருக்கும் .

ஆவ்வாறு கடினம் இல்லாது பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்பது ,
இந்த காணொளியில் செய்முறை விளக்கத்துடன் பார்க்கலாம் வாங்க .

விநாயகர்சதுர்த்திக்கு 15 நிமிடத்தில் பூப்போல மிருதுவான 2 வகை பிடிகொழுக்கட்டை இப்படி ஈஸியா செயுங்க

விநாயகர்சதுர்த்திக்கு வீட்டில் 15 நிமிடத்தில், பூப்போல மிருதுவான ,பிடி கொழுக்கட்டை செய்து கொள்ளுங்க .

இந்த பிடி கொழுக்கட்டை மற்றும் ,காரக் கொழுக்கட்டை ,என்பனவற்றை எப்படி நாம் ஈசியாக ,சமையல் செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாமா .

இனிப்பு பிடி கொழுக்கட்டை எப்படி செய்வது ..?
கார கொழுக்கட்டை செய்வது எப்படி ..?
இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி ..?

விநாயகர்சதுர்த்திக்கு 15 நிமிடத்தில் பூப்போல மிருதுவான 2 வகை பிடிகொழுக்கட்டை இப்படி ஈஸியா செயுங்க.

என்கின்ற உங்கள் கேள்விகளுக்கு ,இதோ ,இந்த சமையல் குறிப்பில் ,விளக்குகிறார் நமது ,சமையல் கலை நிபுணர் .

சிறுவர்களுக்கு பல்லு முளைத்தால்,மற்றும் விநாயகர்சதுர்த்திக்கு ,இனிப்பு கொழுக்கட்டை மக்கள் விரும்பி படையல் செய்வதும் ,கொட்டுவதும் வழமையாகும் .

பல்லு வைத்து பிடிப்பது ,பல்லு கொழுக்கட்டையாகும் ,பல்லு இல்லாது பிடிப்பது ,இனிப்பு கொழுக்கட்டையாகும் .

அதனை இதோ ,இப்பொழுது நாம வீட்டில் இலகுவாக ,கொழுக்கட்டை சமையல் செய்வது ,எப்படி என்பதை பார்த்து .தெரிந்து கொள்ளுவோம்

வாங்க இப்ப இந்த கொழுக்கட்டை சமையல் செய்வது எப்படி என்பதை கவனமாக ,காணொளியில் பார்க்கலாம் .

இப்படி செஞ்சு கொடுத்தா இன்னும் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க|Tasty Easy Snacks|Potato fry

இப்படி செஞ்சு கொடுத்தா ,குழந்தைகள் இன்னும் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க|T.

நீங்களும் வீட்டில் இந்த Easty Easy Snacks|Potato fry சமையல் செய்து சாப்பிட்டு பாருங்க .

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,இந்த உருள கிழங்கு ,பொரியலை ,விரும்பி உண்ணுவாங்க.

சிறுவர்களுக்கு இப்படி செஞ்சு கொடுத்தா ,இன்னும் , வேணும்ணு கேட்டு ,ரெம்ப சாப்பிடுவாங்க .

சிறுவர்கள் விரும்பும் உணவுகளை ,நாம் சமையல் செய்து கொடுத்தால் தான், அவங்க உடல் ஆரோக்கியமா இருக்கும் .

அதில ,இந்த உருளை கிழங்கு ரெம்ப சத்துள்ள சமையலாகும் .

அனைவரும் விரும்பி உண்ணும், இந்த உருளைக்கிழங்கு பொரியல் எப்படி செய்வது ..? என்ற உங்கள் கேள்விக்கு இதோ பதில் உள்ளது .

இந்த குழந்தைகள் விரும்பி உண்ணும் ,உருளைக்கிழங்கு பொரியல் ,எவ்வாறு சமையல் செய்வது என்பதை ,இந்த சமையல் குறிப்பில் பார்த்து ,நீங்களும் சமையல் செய்யுங்க .

வாங்க இப்ப குழந்தைகள் .விரும்பி உண்ணும் ,உருளைக்கிழங்கு பொரியல் சமையல் செய்வதை பார்க்கலாம் .

அவல் இருக்கா உடனே இந்த டிபன் செய்ங்க சைடிஷ்கூட தேவையில்லை Instant Breakfast Recipe in Tamil
Posted in சமையல் cook

அவல் இருக்கா உடனே இந்த டிபன் செய்ங்க சைடிஷ்கூட தேவையில்லை Instant Breakfast Recipe in Tamil

அவல் இருக்கா உடனே இந்த டிபன் செய்ங்க சைடிஷ்கூட தேவையில்லை Instant Breakfast Recipe in Tamil

அவல் இருக்கா வீட்டில், உடனே இந்த டிபன் செய்ங்க,சைடிஷ்கூட தேவையில்லை .என்ன மக்களே நமபலையா .

ஆமாங்க நம்ம சமையல் இப்படி புதுசா இருக்கு .

வாங்க புதிய சமையல், எப்படி செய்வது என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம் .

அவல் இருக்கா ..? அவலில் இந்த புதிய சூப்பரான டிபன் , எப்படி செய்வது என்பதை, இதில் பார்க்கலாம் .

இந்த புதிய டிபன், சுவையாக சமையல் செய்திட ,நமக்கு என்ன வேண்டும் ..?

இந்த புதிய டிபன் சமையல் செய்திட, என்ன பொருட்கள் வேண்டும் ..?

இந்த புதிய அவல் டிபன் சமையல் செய்திட எத்தனை நிமிடங்கள் பிடிக்கும், என்பது தான் உங்கள் கேள்வி .

அதற்கு இதோ, இந்த அவல் சமையல் செய்முறை காணொளியில் ,சமையல் செய்து காண்பிக்கிறம் வாங்க .

மிஞ்சிய அவலில் புதிய டிபன் செய்து, அவளுடன் பகிர்ந்து ,அப்படி சுவைக்கலாம் வாங்க .

அவலில் புதிய சமையல் .

இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்

இட்லி தோசைக்கு பதிலாக ,வீட்டில் 10 நிமிடத்தில் ஈஸியான டிபன் செய்து சாப்பிடலாம் வாங்க .

தமிழர் அதிகம் விரும்பி ,சமையல் செய்து கொள்வது ,இட்லி தோசையாகும் .

இலகுவானமதும் ,அதிக சத்து நிறைந்த சமையலாக, இந்த இட்லி தோசை காணப்படும் .

இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்

ஆனால் அதற்கு பதிலாக ,ஈசியான சமையலாக ,இந்த புதிய டிபன் உள்ளது .

எமது சமையல் நிபுணர் ,இவ்விதம் சமைத்து அசத்தும், இந்த சமையலை பாருங்கள் .

வீட்டில் நாள் தோறும் சமையல் செய்யும் ,இட்லி தோசைக்கு பதிலாக இந்த புதிய டிபன் சமைக்கலாம் வாங்க .

இந்த டிபன் சமையல் செய்வது எப்படி ..?
இதற்கு தேவையான பொருட்கள் என்ன .?
இதோ இந்த காணொளியில் புதிய டிபன் சமையல் பார்க்கலாம் வாங்க.

பிரியாணியை மிஞ்சும் சுவையில் பிரியாணி வாங்க சுவைக்கலாம்
Posted in சமையல் cook

பிரியாணியை மிஞ்சும் சுவையில் பிரியாணி வாங்க சுவைக்கலாம்

பிரியாணியை மிஞ்சும் சுவையில் பிரியாணி வாங்க சுவைக்கலாம்

பிரியாணியை மிஞ்சும் சுவையில் வீட்டில பிரியாணி ,வாங்க சுவைக்கலாம் .
பிரியாணி மக்களுக்கு ரெம்ப பிடித்த உணவுகளிலொன்று .

அவ்வாறான பிரியாணி நமக்கு கிடைத்தா விடுவோமா சொல்லுங்க .

தமிழர்கள் மட்டுமல்ல ,வெளி நாட்டவர்களும், அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் பிரியாணி முதல் இடம் வகிக்கிறது .

அவ்வாறான பிரியாணி இப்பொழுது உங்கள் முன்பாக.
முட்டை வைத்த புரியலை ,செமாயாக இருக்கும் .

இந்த பிரியாணி நாள் தோறும் சாப்பிடலாமா என்றால் ,ஆம் என்ற நாம் சொல்லுவோம் .

ஏன் தெரியுமா அம்புட்டு சுவையாக இருக்கும் .

வாங்க இப்போ சுவையான பிரியாணி சாப்பிடலாம் .

இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta
Posted in சமையல் cook

இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

இனி பரோட்டா செய்ய மாவு பிசையவே தேவையில்லை .
பத்தே நிமிடத்தில் பரோட்டோ செய்து அசத்தலாம் வாங்க .

ப்ரோட்டோ செம சுவையாக இருக்கும் ,ஆனால் மாவு பிசைவதை நினைத்தாலே பலர் ,பரோட்டோ செய்திட விரும்புவது இல்லை ..

இப்பொழுது உஙக்ளுக்கு அந்த கவலை தேவையில்லை

இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

பரோட்டோ செய்வது எப்படி ..?
பரோட்டோ செய்வததற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
வீட்டில் சுவையான பரோட்டோ செய்திட பத்து நிமிடம் போதும் .

ப்ரோட்டோ வோட ஒரு சட்டினி வைச்சு ,அப்டியே தொட்டு ஒரு ,புடி புடிச்சா ,செமையா இருக்கும் .

வாங்க இப்போ மாவு பிசையாம , பரோட்டோ செய்வது எப்படி என்று ,இந்த பரோட்டோ காணொளியி பார்க்கலாம் .

நம்ம சமையல் காலை நிபுணர் செமையா செஞ்சு அசத்துறாங்க .
கையை கழுவிட்டு பரோட்டோ சாப்பிடலாம் வாங்க நண்பர்களே .

இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்
Posted in சமையல் cook

இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்

இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்

இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன். இதற்கு sidedish தேவையில்லை,வீட்டுல எவ்வளையும் | உடனடி டிபன் .

பாத்து நிமிடத்தில் பரபரப்பு இலலாம ,அமைதியான முறையில் அட்டகாசாமான் சுவையில், இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன்

.இந்த ஈஸியான டிபன் செய்திட நாம் என்ன பண்ணவேண்டு .

இந்த டிபன் சமையல் செய்வது எஅப்டி ,என்ற த்தடுமாற்றம் உங்களுக்கு கிடையாதது .

ஏன் என்றால் மிகவும் உள்குவானதும் ,சேமியான தரமான சுவியானதுமான இந்த ,இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன்.

இப்போ இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் செய்து சாப்பிடலாம் வாங்க .

,இந்தியா சமையல் ,இலங்கை உணவு குறிப்புகள்
Posted in சமையல் cook

மீன் பொரிக்கும் போது கொஞ்சம் கூட மசாலா உதிராமல் இருக்க இதை சேர்த்தால் போதும்

மீன் பொரிக்கும் போது கொஞ்சம் கூட மசாலா உதிராமல் இருக்க இதை சேர்த்தால் போதும்

மீன் பொரிக்கும் போது கொஞ்சம் கூட மசாலா உதிராமல் இருக்க ,நாம் சொல்லும் இந்த, இதை சேர்த்தால் போதும் ,மீன் உதிராது வரும் .

வாங்க இப்போ இந்த மீன் வறுவல் அல்லது , மீன் பொரியல் செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் .

எந்த மீனை எடுத்தாலும் ,நம்ம இந்த முறைமை கடைபிடித்தால் மீன் ,உத்திராம இருக்கும் .

வாங்க இப்பொழுது ,இந்த மீன் ஓடாமல் , உதிராமல் செய்வது எப்படி என்பதை ,இதில பார்க்கலாம் .

மீன் ரெம்ப வறுத்தால் ,மசாலா போட்டு செமையாக இருக்கும் .வறுத்த மீன் தனியாக சாப்பிடவே சூப்பரா இருக்கும் .
அப்படியான மீன் வறுவல் தாங்க இது.

சிக்கன் தம் பிரியாணி இப்படி செய்ங்க செமயா இருக்கும்
Posted in சமையல் cook

சிக்கன் தம் பிரியாணி இப்படி செய்ங்க செமயா இருக்கும்

சிக்கன் தம் பிரியாணி இப்படி செய்ங்க செமயா இருக்கும்

சிக்கன் தம் பிரியாணி வீட்டில இப்படி சமையல் செய்ங்க ,மூணு கோப்பை சாப்பிடலாம் ,அம்பூண்டு சுவையாக இருக்கும் .

சிக்கன் ,மசாலா கூட்டு வைத்து அப்படி ,சமையல்செய்தால் யார் தான் விடுவாங்க ,அம்புட்டு சுவை தானா வரும் .

சிக்கன் தம் பிரியாணி நம்ம மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம ஒன்றாகும் .

அப்படியான தம் பிரியாணி ,இது தாங்க .

ஒருமுறை சாப்பிட்டால் ,மறுமுறை தேடி உங்களை வரவழைக்கும் தம் பிரியாணி .

வாங்கோ இப்போது எப்படி இந்த தம் பிரியாணி செய்வது என்பதை பார்க்கலாம்.