Tag: Veg Pizza குக்கரில்
Posted in சமையல் cook
25 நிமிடத்தில் oven இல்லாமல் Veg Pizza குக்கரில் செய்யலாம்|Veg Pizza recipe without oven in tamil
Author: நலன் விரும்பி Published Date: 07/09/2022 Leave a Comment on 25 நிமிடத்தில் oven இல்லாமல் Veg Pizza குக்கரில் செய்யலாம்|Veg Pizza recipe without oven in tamil
25 நிமிடத்தில் oven இல்லாமல் Veg Pizza குக்கரில் செய்யலாம்|Veg Pizza recipe without oven in tamil
25 நிமிடத்தில் oven இல்லாமல் ,வீட்டில் Veg Pizza குக்கரில் சமையல் செய்யலாம்.
ஓவன் இல்லாம Veg Pizza எப்படி செய்வது என்றா நினைக்கிறீங்க .
கவலை வேண்டாம் ,Veg Pizza இலகுவாக சமையல் செய்வது எப்படி என்பதை ,இந்த Veg Pizza சமையல் காணொளியில் செய்து அசத்துறோம் .
இத்தாலி பிட்சாவுக்கு பெயர் போன நாடு .பிட்சாவின் பிறப்பிடம் இத்தாலி .
அப்படியான பீட்சாவை ஓவன் ,இலலாம வீட்டில் எப்படி, சமையல் செய்வது என்பதை,வாங்க பார்க்கலாம் .
நீங்க ரெடியா Veg Pizza செய்வதை பார்க்க ,வாயூரும் சூப்பரான Veg Pizza .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்









