Posted in உலக செய்திகள்

லண்டன் Luton னில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் கைது

லண்டன் -Luton னில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் கைது

லண்டன் -லூட்டான் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்க படும் சுமார் 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் ,

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுளளது ,

மனிதக்கடத்தல் தொடர்பில் ஒருவரும் ஆயுத பாவனை தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் தேர்தலில் வெல்ல போவது யார் ..?வாக்களிப்பு இன்று

பிரிட்டன் தேர்தலில் வெல்ல போவது யார் ..?வாக்களிப்பு இன்று

பிரிட்டனில் ஐந்து வருடத்தில் இடம்பெறும் நான்காவது தேர்தல் இதுவாக பதிய பெற்றுளளது ,சுமார் 650 ஆசனங்களை கொண்ட பாரளுமனற உறுப்பினர்களில்

,தனித்து ஆளும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 326 ஆசனங்கள் தேவை படுகிறது ,இந்த ஆசனத்தை பெறுபவர்

பாராளுமன்றில் தனது முழு பலத்தையும் வெளிக்காட்டுவார் ,

நாப்பது மில்லியன் வாக்காளர்களை கொண்ட பிரிட்டனில் இந்த வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகிறது ,நாளை யார் வெற்றியாளர் என்பது தெரியவரும்

Posted in உலக செய்திகள்

நீதிமன்றில் கூரையை பிய்த்து தப்பித்து செல்லும் – கொலையாளி – வீடியோ

சகோதரியை கொன்ற குற்றத்தில் கைது செய்ய பட்ட நபரே இவ்வாறு நீதிம்னற கூரையை பிய்த்து தப்பி செல்ல முற்படும் காட்சி இது

https://www.youtube.com/watch?v=4DNJ5kq0goA
Posted in உலக செய்திகள்

11 பிரான்ஸ் நாட்டவர்கள் – ஐ எஸ் அமைப்பில் இணைவு

11 பிரான்ஸ் நாட்டவர்கள் – ஐ எஸ் அமைப்பில் இணைவு

பிரான்ஸ் குடியுரிமையை கொண்ட 11 பேர் ஐ எஸ் தீவிரவாத அமைப்பில் இணைய சென்றனர் ,

இவ்வவாறு சந்தேகிக்க படும் பதினொறு பேரும் துருக்கிநாட்டில் இருந்து பிரான்சுக்கு நாடு கடத்த

பட்டுள்ளனர் ,பிரான்ஸ் உளவுத்துறை தமது பணிகளை முடுக்கி விட்டிருக்கும் என் நம்ப படுகிறது

Posted in உலக செய்திகள்

குருதிஸ் போராளிகள் மீது -துருக்கிய இராணுவம் அகோரா தாக்குதல்

வட சிரியாவில் நிலைகள் அமைத்து தமது பகுதிகளை பாதுகாத்து வரும் குருதிஸ் போராளிகள் நிலைகள் மீது

தாக்குதலை தொடுக்கும் படி
துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்]

,இதனை அ டுத்து தீவிர மோதல்கள் வெடித்துள்ளன ,துருக்கியின் முக்கிய படை பிரிவுகள் இந்த அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன ,

அமெரிக்கா ஆதரவு வழங்கி வந்த நிலையில் தனி நாட்டு பிரகடனத்தை முன்வைத்த நிலையில் குருதிஸ் போராளிகள் தாயாக பகுதிகளை ஈரான் ,

மற்றும் துருக்கிய படைகள் ஆக்கிரமித்து கொண்டன ,விடுதலை புலிகள் போன்ற போராளிகள் அமைப்பே இது என்பது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

ஈராக்கில் – உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது இரான் ரொக்கெட் தாக்குதல்

ஈராக்கில் – உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது இரான் ரொக்கெட் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவதளங்கள் மீது ஈரானின் ஆதரவு படைகள் மிக நீண்ட தூர சக்தி வாய்ந்த ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர் ,

இவ்விதம் நான்கு ரொக்கட்டுக்கள் பக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே வீழ்ந்து வெடித்துள்ளன , இதனை

அடுத்து இந்த தாக்குதலை நடத்தியது ஈரான் தான் என அமெரிக்கா சதேகம் வெளியிட்டுள்ளது ,

ஈராக்கில் ஆட்சி கவிழ்க்க படட் பின்னர் இடம்பெற்ற மிக பெரும் உச்ச தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது ,

மத்திய கிழக்கில் 14.000 மேலதிக துருப்புக்களை அமெரிக்கா அனுப்பியுள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளது இங்கே கவனிக்க தக்கது

Posted in உலக செய்திகள்

பிரிட்டன் தேர்தல் -சூடு பிடிக்கும் களம் – ஐரோப்பாவுடன் இணைவதா விலகுவதா ..? மக்கள் யார் பக்கம் ..?

பிரிட்டன் தேர்தல் -சூடு பிடிக்கும் களம் – ஐரோப்பாவுடன் இணைவதா விலகுவதா ..? மக்கள் யார் பக்கம் ..?

ஐரோப்பவில் எதிர்வரும் 12 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறுகிறது ,இதில் மக்கள் தமது புதிய பிரதமரை தெரிவு செய்கின்றனர்

,இந்த தெரிவில் அதிக ஆசனங்களுடன் யார் உள்ளனரோ அவரே வெற்றியாளராக செல்ல முடியும் ,பலத்த இழுபறி

நிலையில் செல்லும் இந்த பிரிக்ஸ் விவகாரம் ஆளும் பிரதமருக்கு நெருக்கடியை தந்து வருகிறது ,

அந்த வகையில் இடம்பெறும் இந்த தேர்தல் முடிவுகள் எந்த செய்தியை சொல்ல போகிறது ..? ஐரோப்பாவுடன் ..? இணைவதா .? பிரிவதா ..?

இதோ இன்னும் சில நாட்களில் இந்த முடிவுகள் தெரிய வாய்ப்புள்ளது

Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியாவில் மிரட்டும் காட்டு தீ – மக்கள் ஓட்டம்

அவுஸ்ரேலியா -New South Wales and Victoria பகுதியில் தொடர்ந்து அதிக வெப்ப நிலை நீடிப்பதல் அங்கு காட்டு தீ

பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது ,தொடர்ந்து எரியு காட்டு தீயினை கட்டு படுத்த முடியாது திணறி வரும் நிலையில் மீளவும் இந்த சம்பவம் இடம்பெற்றுளளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

உங்களை சுட்டு கொல்ல போகிறேன் – டுவிட் பதிவு செய்த தீவிரவாதி

உங்களை சுட்டு கொல்ல போகிறேன் – டுவிட் பதிவு செய்த தீவிரவாதி

அமெரிக்கா புளோரிடா கடற்படை தளத்திற்குள் புகுந்த நபர் திடீர் துப்பக்கி சூட்டை நடத்தினார் ,

இதில் நால்வர் பலியாகினர் .மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர் ,இந்த தக்குதலை நடத்துவதற்கு முன்பாக டுவிட்டரில் பதிவு செய்த அவர் ,

அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவுகிறது அவர்கள் அப்பாவி முஸ்லீம்களை கொல்கின்றனர் அதற்கு இந்த பதிலடி என

குறிப்பிட பட்டுள்ளது ,இவ்வாறு தாக்குதலை நடத்திய, 21 வயதுடைய சவூதி நாட்டை சேர்ந்த நபர் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் மீது கமாஸ் ஏவுகணை தாக்குதல் – வெடித்தது சமர்

இஸ்ரேல் மீது கமாஸ் ஏவுகணை தாக்குதல் – வெடித்தது சமர்

இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,இதற்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .

என்ற பொழுதும் இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டது கமாஸ் போராளிகள் என கூறி அவர்கள்

இலக்குகள் மீது சரமாரியாக வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது .

மேலும் இது பெரும் போராக வெடிக்கும் அபாயம் ,எழுந்துள்ளது ,மத்திய கிழக்கு நாடுகளில் 14,000 அமெரிக்கா படைகளை மேலதிகமாக குவிக்க பட்டுள்ள நிலையில்

ஈரான் ஆதரவுடன் இயங்கும் இந்த அமைப்பே இஸ்ரேல் மீது வலிந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக நம்ப படுகிறது

Posted in உலக செய்திகள்

செயற்கைகோளை விண்ணில் ஏவி, சீனா,சாதனை

செயற்கைகோளை விண்ணில் ஏவி, சீனா,சாதனை

சீனா, ஜிலின்-1 வரிசை செயற்கைகோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது

‘ஜிலின்-2 காவோபென் 02பி’ என்ற செயற்கைகோளை உருவாக்கியது.

சீனாவின் சாங் குவாங் செயற்கைகோள் தொழில் நுட்ப நிறுவனம் இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளது. இது

உயர் தொலை உணர்வுத்திறன், அதிவேக தரவு பரிமாற்ற வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பங்களை கொண்டதாகும்.

இந்த செயற்கைகோளை ‘கே இசட்-1 ஏ’ ராக்கெட் மூலம் சான்சி மாகாணத்தில் உள்ள டையுவான் செயற்கைகோள்

ஏவு மையத்தில் இருந்து நேற்று காலை 10.55 மணிக்கு சீனா விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக அதன் சுற்றுபாதையில் நிலை நிறுத்தப்பட்டு விட்டது.

ஏற்கனவே விண்வெளியில் உள்ள ஜிலின்-1 செயற்கைகோள்களுடன் இந்த செயற்கைகோளும்

இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோள் விவசாயம், வன இயல், வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தொலைநிலை உணர் திறன்

தரவு மற்றும் சேவைகளை வழங்க உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

விமானத்தில் நாட்டுவாக்காலி -பெண்ணின் அந்த பக்கத்தில் குத்தியது

விமானத்தில் நாட்டுவாக்காலி -பெண்ணின் அந்த பக்கத்தில் குத்தியது

நடுவானில் பறந்து கொண்டிருந்த United Airlines விமானத்தில் பெண் ஒருவரது ஜீன்சுக்குள் இருந்து நட்டுவாக்காலி வீழ்ந்துள்ளது ,

பலத்த கடி காயங் களுக்கு உள்ளான அவர் நிலை கருதி விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது ,

தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி நலமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது . பெண்களே யாக்கிறதை குத்திட போகுது

விமானத்தில் நாட்டுவாக்காலி -பெண்ணின் அந்த பக்கத்தில்  குத்தியது
விமானம்
Posted in உலக செய்திகள்

ஈராக்கில் மக்கள் மீது துப்பாக்கி சூடு -25 பேர்பலி -130 பேர் காயம்

ஈராக்கில் மக்கள் மீது துப்பாக்கி சூடு -25 பேர்பலி -130 பேர் காயம்

ஈராக்கில் ஆளும் அரசுக்கு எதிராக இடம்பெற்று வந்த கலவரத்தில் அந்த நாட்டு அதிபர் பதவி விலகினார் ,

அதனை தொடர்ந்து போராட்ட ம் புரிந்த மக்களுக்குள் புகுந்த மர்ம ஆயுத தாரி திடீர் துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டான் ,

இதில் 25 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் 130பேர் படுகாயமடைந்துள்ளனர் ,உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – நால்வர் பலி -11 பேர் காயம்

அமெரிக்காவில் இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – நால்வர் பலி -11 பேர் காயம்

அமெரிக்கா -புளோரிடா naval வளாகத்தில் ஆயுத தாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,

மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் Baptist Health Care in Pensacola மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

எனினும் துப்பாக்கி தாரி யார் என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .

தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

குறித்த இராணுவ வளாகத்தில் 16 .00- இராணுவத்தினர் உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியா காட்டு தீயில் 680 வீடுகள் எரிந்து நாசம் – 250 வீடுகள் சேதம்

அவுஸ்ரேலியா காட்டு தீயில் 680 வீடுகள் எரிந்து நாசம் – 250 வீடுகள் சேதம்

அவுஸ்ரேலியா -Hawkesbury, north of Sydney பகுதியில் திடீரென பற்றி பிடித்த காட்டு தீயினால் சுமார் அறுபது ஏக்கர் காடு எரிந்துள்ளது

,அதனை சுற்றி அமைக்க பட்டிருந்த சுமார் 680 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன ,மேலும் 250 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன

இது தவிர மேலும் அதிக கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது , தொடர்ந்து 2500 தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

இதன் சேத விபரங்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

அவுஸ்ரேலியா காட்டு தீயில் 680 வீடுகள் எரிந்து நாசம் - 250 வீடுகள்  சேதம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கடல்வழியாக ஒரே நாளில் லண்டனுக்குள் புகுந்த 79 அகதிகள்

கடல்வழியாக ஒரே நாளில் லண்டனுக்குள் புகுந்த 79 அகதிகள்

பிரிட்டனுக்குள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து ஐந்து படகுகளில் நுழைந்த 79 அகதிகள் சிக்கினார் ,

இது இம்மாதம் இடம்பெற்றுள்ள முதலாவது அசத்தலான அதிகஎண்ணிக்கையாக பதிவாகியுள்ளது

,பலத்த பாதுகாப்பு கடலோர பகுதியில் இறுக்க பட்டுள்ள பொழுதும் அதனை தாண்டி இவர்கள் நுழைந்து வருவது கடலோர படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

எண்ணெய் கப்பலை கடத்திய கடல் கொள்ளையர்கள் – 19 பேர் சிறை பிடிப்பு

எண்ணெய் கப்பலை கடத்திய கடல் கொள்ளையர்கள் – 19 பேர் சிறை பிடிப்பு

நையீரிய கடல் கொள்ளையர்களினால் Bonny தீவ் ப்குதியில் பயணித்து கொண்டிருந்த கிரேக் நாட்டு செல்வந்தரின் எண்ணெய் கப்பலை நையிரீய கடல் கொள்ளையர்கள் வழிமறித்து சிறை பிடித்தனர் ,

நவீனரக ஆயுதங்களுடன் கப்பலை சூழ்ந்த கடல் கொள்ளையர்கள் இந்த கடத்தலை மேற் கொண்டுள்ளனர் .மேலும் அதில் பணிபுரிந்த 19 மாலுமிகளும் சிறை பிடிக்க பட்டுள்ளனர்

,இவர்கள் கோரும் கப்ப பணம் வழங்க பட்டால் மட்டுமே அந்த கப்பல் விடுவிக்க படும் என கடல் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர் .

இதில் எட்டு இந்தியர்கள் ,துருக்கி நாட்டை சேர்ந்த ஒருவரும் சிக்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .கொங்கோங் நாட்டு கொடியை தாங்கிய படி சென்ற கப்பலே சிறை பிடிக்க பட்டுள்ளது

அது தவறும் பட்சத்தில் மாலுமிகள் கொலை செய்யப்படலாம் என அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள்

கடலில் மூழ்கிய அகதிகள் படகு – சிறுவர்கள் உள்ளிட்ட 63 பேர் பலி

கடலில் மூழ்கிய அகதிகள் படகு – சிறுவர்கள் உள்ளிட்ட 63 பேர் பலி

ஆப்ரிக்க இனக்குழுமத்தை சேர்ந்த அகதிகள் வருகை தந்த படகு ஒன்று அதன் எண்ணிக்கை அதிகரித்தமையால் படகு கடலில் முக்கியது ,

இதன் போது சிறுவர்கள் ,பெண்கள் உள்ளிட்ட சுமார் 63 பேர் பலியாகினர் ,மேலும் 83 பேர் கடலில் தத்தளித்த பொழுது மீட்பு படையினரால் காப்பாற்ற பட்டனர் ,

சிலர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர் . ஐரோப்பாவுக்குள் வேலை வாய்பபை தேடி வரும் மக்கள் அதிகரித்து வருவதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கினறன

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

மாணவர் வங்கி கடன் பெற்றவர்களுக்கு – பிரிட்டனில் வருகிறது ஆப்பு ..!

மாணவர் வங்கி கடன் பெற்றவர்களுக்கு – பிரிட்டனில் வருகிறது ஆப்பு ..!

பிரிட்டனில் புதிய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் பல்வேறு பட்ட அதிரடி மாற்றங்களுக்கும் ,நெருக்குதல்களுக்கும் உள்ளாகி வருகிறது ,

இதற்கு அமைவாக பிரிட்டனில் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு கல்வி பயில வழங்க படும் கடன் தொகை பணம் இதுவரை 32 பில்லியன் எனவும் இவ்வாறு கடனாக பணத்தை பெற்றவர்கள் அதிகமானவர்கள் தமது கடனை திருப்பி செலுத்தாத நிலையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

கல்வி பயின்று வரும் பல்லாயிரம் பேரில் தமிழர்களும் அடங்குவர் ,இவர்கள் கடனாக பணத்தை பெற்று பயின்று வருகின்றனர் ,

இதில் பல நூறு தமிழர்களுக்கு ஆங்கில மொழி புலமை இல்லாது காப்பி அடித்து கல்வி பயின்று வருகின்றனர் ,இவ்வாறு கடன் மீள செலுத்தாததவர்கள் தொடர்பாக விசாரணை குழு நடத்திய விசாரணைகளில் மேற்படி தில்லு முள்ளு தெரிய வந்துள்ளது போலும் ,

அதனை அடுத்து தற்போது இவ்விதம் ஏமாற்று ,பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என பர பரப்பாக எதிர்பார்க்க படுகிறது , அவ்விதம் நோக்கின் பல தமிழர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

வெள்ளைக் குதிரையில் சவாரி செய்த வடகொரியா அதிபர் –

வெள்ளைக் குதிரையில் சவாரி செய்த வடகொரியா அதிபர் –

வடகொரியா – அதிபர் ,மற்றும் அவரது மனைவி ,உயர் இராணுவ அதிகாரிகள் ,Mount Paektu, மலை உச்சியில் வெள்ளைக்குதிரை ஒன்றில் சவாரி செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன ,இந்த புகைப்படங்கள் ஜனாவுக்கு தாம் குதிரையில் சவாரி செய்கிறோம் என்பதை காண்பிப்பதாக உள்ளது என தெரிவிக்க பட்டு கருத்துக்கள் பகிர பட்டு வருகின்றன

வெள்ளைக் குதிரையில் சவாரி செய்த வடகொரியா அதிபர்