Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
சீனா அவுரேலியா மோதல்
சீனா அவுரேலியா மோதல்
சீனா அவஸ்த்ரேலியாவுக்குள் மிக பெரும் மோதல் வெடித்துள்ள நிலையில் ,
அவுஸ்ரேலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு சீனாவினால் மிக பெரும்
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் ,அவுஸ்ரேலியவை காப்பாற்றும் முகமாக
பிரிட்டன் அவசர உதவியாக ஏவுணைகளை வழங்கு கிறது .
இதன் மொத்த பெறுமதி 892 மில்லியன் டொலர்களாகும் ,
அதனாலேயே இந்த ஏவுகணைகளை அவசரமாக பிரிட்டனிடம் இருந்து
அவுஸ்ரேலியா கொள்வனவு செய்கிறது .
சீனா அவுஸ்ரேலியா கடல் பரப்புக்கு மேலால் ,உளவு விமானங்கள் பறந்ததும் ,
அதே கடல் பகுதியில் சீனாவின் உளவு கப்பல்கள் சென்று வந்ததாக ,
அவுஸ்ரேலியா தெரிவித்து பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்து இருந்தது .
அவ்வாறான நிலையில் இந்த ஆயுத விற்பனை சூடு பிடித்துள்ளது .
உக்கிரைன் பொருட்களை திருடி விற்கும் ரஷ்ய
உக்கிரைன் பொருட்களை திருடி விற்கும் ரஷ்ய
ரசிய இராணுவத்தினர் உக்கிரைனில் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட,
ஜபோரிஜியா மாகாணத்தில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் .
இதன் ஊடக அந்த பகுதியில் உள்ள தானியங்களை
திருடி ஏற்றுமதி செய்து வருகின்றனர்
என உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது .
இவ்வாறு திருட படும் தானியங்கள் ஊடாக பல மில்லியன் டொலர்களை நாள் தோறும் சம்பாதித்து வருகிறது என உக்கிரைன் கூறுகிறது .
உக்கிரைன் மீதான போருக்கு நாள் ஒன்றுக்கு,
300 மில்லியன் டொலர்களை ரஷ்ய செலவிடுகிறது
,அதனை ஈடு செய்திட இவ்வாறு
திருட்டில் ஈடுபட்டுள்ளது என்கின்ற வாதம் முன் வைக்க பட்டு வருகிறது .
மாலிக்கு விமானங்களை விற்று தள்ளிய ரஷ்யா
மாலிக்கு விமானங்களை விற்று தள்ளிய ரஷ்யா
ரஷ்ய ஆயுத தொழில் சாலை நிறுவனம் ஒன்று,
மாலிக்கு இருபது போர் விமானங்கள் மற்றும் ,
டசின் கணக்கான உளவு விமானங்கள் என்பனவற்றை வழங்கியுள்ளது .
உக்கிரைனில் தீவிர சமர் இடம்பெற்று வரும் நிலையில் ,
மாலிக்கு பெரும் தொகையில் ,
ரஷ்ய ஆயுத விற்பனை புரிந்துள்ளது .அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளை
கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
புட்டீன் பேச்சை காதில் நூடில்ஸ் வைத்து கேட்டவருக்கு 2000 தண்டம்
புட்டீன் பேச்சை காதில் நூடில்ஸ் வைத்து கேட்டவருக்கு 2000 தண்டம்
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டீன் பேச்சினை காதில் நூடில்ஸ்
வைத்து ரசித்து கேட்டு கொண்டிருந்த நபர் ஒருவர் .
அந்த பேச்சை அவ்வாறு அருவருப்பாக கேட்டு கொண்டாரா என ,
குற்றம் சுமத்திய ரஷ்ய ,அவருக்கு
2000 அமெரிக்கா டொலர் அபராதம் விதித்துள்ளது .
தமது நட்டு ஜனாதிபதியை காமெடியாக காதில் நூடில்ஸ் வைத்து இவர் பார்த்து அவமதித்தார் ,
என்கின்ற குற்ற சாட்டு சுமத்த பட்டுள்ளது .
இதனால் இந்த தண்டம் அறவிட பட்டுள்ளதாம் .
இவரது இந்த காமடி காணொளி தற்போது சமூக வலைத்தளங்கள் முதல்,
அமெரிக்கா நேட்டோ உலக ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்துள்ளது .
ஒரே நாளில் இவரை அமெரிக்கா நேட்டோ நாடுகள் கீரோவாக்கி விட்டன
உக்கிரைனுக்கு கனடா டென்மார்க் ஸ்பெயின் ஆயுத உதவி
உக்கிரைனுக்கு கனடா டென்மார்க் ஸ்பெயின் ஆயுத உதவி
உக்கிரைன் கிழக்கு பகுதியில் உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் .கனடா 8000 155 மில்லி மீற்றர் பீரங்கி குண்டுகள் ,டாங்கிகள் ,மற்றும் தாங்கி பிறங்கு குண்டுகள் ,இவற்றுடன் 12 anti-aircraft missiles களையும் வழங்குகிறது .
இவர்களுடன் ஸ்பெயின் ,டென்மார்க் என்பனவும் ,
டாங்கிகளை வழங்கு கின்றன .
அமெரிக்கா விமானதை ரஷ்ய கருங்கடல் பகுதியில் ,
வீழ்த்திய 24 மணித்தியாலத்தில் ,
இந்த ஆயுத உதவிகள் அறிவிக்க பட்டுள்ளன .
பக்மூட் வாசலை மட்டும் திறந்து விட்டு , இராணுவம் தப்பி
செல்ல உக்கிரைன் படைகளிற்கு கால அவகாசத்தை வழங்கி
இருக்கிறது ரஷ்ய .
புட்டீன் போட்ட திட்டத்தில்
விரைவில் உக்கிரைன் சிக்க போகிறது .
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் உக்கிரனை கைவிடும் ,
நிலை ஏற்பட போகிறது .
பலத்த அவமானங்களுடன் நேட்டோ மற்றும்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விலகி செல்லும் நிலை
ஏற்பட போகிறது .
உக்கிரைனுக்கு கனடா டென்மார்க் ஸ்பெயின் ஆயுத உதவி
மக்களினால் ஜெலன்ஸி துரத்தியடிக்க படும் நிலை ஏற்படலாம் ,
கரணம் பல பில்லியன் டொலர் கடனில் உக்கிரைன் சிக்கியுள்ளதுடன் ,
உக்கிரைனில் 4 மில்லியன் மக்கள் மின்சாரம் மற்றும் ,
உரிய உணவு வசதிகள் இன்றி குளிரில் தவித்த வண்ணம் உள்ளனர்
தாம் வெற்றியாளர்கள் என்கின்ற பாணியில் உக்கிரைன் அறிவிப்புகளை
,மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
உக்கிரைன் ரஷ்ய போரினால் உலகநாடுகள் ,
பல பொருளாதாரத்தில் சிக்க திணறி வருகிறது .
அதனால் உக்கிரைன் போரினை முடிவுக்கு கொண்டுவர ,
வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .
விரைவில் அமெரிக்கா நேட்டோ நாடுகளினால் ,
உக்கிரைன் கைவிட படும் நிலை ஏற்பட போவதை
நகர்வுகள் காண்பிக்கின்றன .
உக்கிரனை ஓட விட்டு அடிக்க புட்டீன்
போட்ட திட்டம் வெற்றி களிப்பை கொண்டாட போகிறது .
அசைவுகள் அவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றன .
அமெரிக்கா ரஷ்யா விமானங்கள் வானில் மோதி சேதம்
அமெரிக்கா ரஷ்யா விமானங்கள் வானில் மோதி சேதம்
கருங்கடல் பகுதியில் பிறந்து கொண்டிருந்த அமெரிக்கா உளவு விமானத்துடன்
ரஷ்ய Su-27 போர் விமானம் ஒன்று மோதியது .
இதன் பொழுது அமெரிக்கா விமானம் பலத்த சேதமடைந்தது .அதே சமவேளை ரஷ்ய விமானமும் சேதமடைந்த நிலையில் பத்திரமாக தரையிறங்கியது
அமெரிக்கா ரஷ்ய விமானங்கள் மிக அருகருகே பறந்து சென்ற சம்பவங்கள் இடம்பெற்றன .
அவ்வாறான சம்பவங்களில் இந்த சம்பவம் விபத்தில் முடிந்துள்ளது .
குறித்த விபத்து தொடர்பிலான விஷமிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக
அமெரிக்கா இராணுவம் தலைமையகமான பென்டகோன் தெரிவித்துள்ளது .
உக்கிரைன் களத்தில் ரஸ்யாவை தோற்கடிக்க ,
அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி வரும் நிலையில்
இடம்பெற்ற முதலாவது ,நேரெதிர் மோதல் சம்பவமாக ,
இது அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
பிரிட்டன் கடலுக்குள் ரஷ்ய போர் கப்பல்கள் பதட்டம் அதிகரிப்பு
பிரிட்டன் கடலுக்குள் ரஷ்ய போர் கப்பல்கள் பதட்டம் அதிகரிப்பு
ரஷ்ய ஏவுகணை போர்க்கப்பல் மற்றும் டேங்கர் இங்கிலாந்துக்கு ,அருகில் உள்ளகடல் பகுதியில் வழியாக கடந்து செண்ரதாக ,பிரிட்டன் ராயல் கடற்படை தெரிவித்துள்ளது .
பிரிட்டிஷ் ராயல் கடற்படை, ரஷ்ய கோர்ஷ்கோவ் வகுப்பு வழிகாட்டும் ஏவுகணை போர்க்கப்பலான ,
அட்மிரல் கசடோனோவ் மற்றும் அகாடமிக் பாஷின் ,
டேங்கரைக் கண்காணிக்க, HMS போர்ட்லேண்ட் கப்பலை அனுப்பியது.
ரஷ்ய போர் கப்பல்கள் ஆங்கிலக் கால்வாய் வழியாக ,
சென்றதாக பிரிட்டன் கடற்படை தெரிவித்துள்ளது .
ரஷ்ய போர்க் கப்பல் இரண்டும் அதிநவீன ராடார்கள்
சென்சார்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான ,
டார்பிடோக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
உக்கிரனுக்கு பிரிட்டன் ஆயுதங்களை அள்ளி வழங்கி வரும் நிலையில் ,
ரஷ்ய கப்பல்கள் பிரிட்டன் கடல்வழியாக பயணித்துள்ளமை,
மீளவும் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை
அதிகரித்துள்ளது .
ரஷ்யா ஆக்கிரோச தாக்குதல் கதறும் உக்கிரைன் இராணுவம்
ரஷ்யா ஆக்கிரோச தாக்குதல் கதறும் உக்கிரைன் இராணுவம்
ரஷ்ய இராணுவத்தினர் சிறப்பு படைகள் உக்கிரைன் கிழக்கு ,
லைமன், பாக்முட், அவ்திவ்கா, மரிங்கா மற்றும் ஷக்தார்ஸ்க்,
முனைகளில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
மேலும் , டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் நிர்வாக எல்லைகளுக்குள்,உள்ள அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றுவதிலும்,
தொடர்ந்து முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
கடந்த 24 மணி நேரத்தில், ரஷ்ய படைகள் 29 வான்வழித் தாக்குதல்களையும்,
6 ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தியது, இந்த மோதல்களில்
இரு தரப்புக்கும் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
கடந்த தினம் திசை திருப்பும் புதிய போர்முறை தாக்குதலை ,
ரஷ்யா இராணுவம் மேற்கொண்டதாக உக்கிரைன் முன்னரங்க
சிப்பாய்கள் சிலர் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ரஸ்யா சீனா மிரட்டல் பாதுகாப்பு செலவீனத்துக்கு 5 பில்லியன் ஒதுக்கிய பிரிட்டன்
ரஸ்யா சீனா மிரட்டல் பாதுகாப்பு செலவீனத்துக்கு 5 பில்லியன் ஒதுக்கிய பிரிட்டன்
பிரிட்டன் இராணுவ பாதுகாப்புக்கு மேலதிகமாக ஐந்து பில்லியன்
பவுண்டுகளை பிரிட்டன் ஆளும் பிரதமர் அதிரடியாக ஒதுக்கியுள்ளார் .
சீனா ரஷ்ய கூட்டு மிரட்டல் காரணமாக இந்த ,
பாதுகாப்பு நிதி அவசரமாக ஒதுக்க பட்டுள்ளது .
உக்கிரைன் போர்களத்தில் சீனா
ரஸ்யா ஒன்றாக இணைந்து பயணிப்பதால் ,
நேரடி அச்சுறுத்தல் தமக்கு ஏற்பட்டுள்ளதால் ,
இந்த பாதுகாப்பு நிதியை பிரிட்டன் அவசர அவசரமாக ஒதுக்கியுள்ளது .
பயிற்சி முடித்து வெளியேறிய டாங்கி படைகள்
பயிற்சி முடித்து வெளியேறிய டாங்கி படைகள்
உக்கிரைன் விசேட தாங்கி படையினை ஒன்று Leopard 2 A4 battle tanks
பயிற்சிக்காக ஸ்பெயின் சென்றனர் .
அங்கு சென்ற இவர்கள் தமது பயிற்சியை நிறைவு செய்து ,
நாடு திரும்ப தயாராகி வருகின்றனர் .
இவர்களில் பத்து டாங்கி சாரதிகள் ,ஐந்து மெக்கானிக் ,ஐந்து ஸ்பெசாலிட்,
ஐந்து சூட்டாளர்கள் ,ஐந்து குண்டுகள் லோட் பண்ணுவார்கள்,
அடங்கிய குழுவே பயிற்சி முடித்து வெளியேறவுள்ளனர் .
நாடு திரும்பியதும் ,குறித்த சிறுத்தை ரக டாங்கிகள் ,ரஷ்ய வீரர்களுக்கு எதிராக சண்டையில் ஈடுப்படுத்த படும் என உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு
ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு
உக்கிரைன் கிழக்கு பகுதிகளில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கடந்த சில தினங்களில் மட்டும் உக்கிரைன் படைகள் நடத்திய தாக்குதலில்
1,100 ரஷ்ய இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டும் 1500 பேர் காயமடைந்துள்ளதாக காமடி நடிகரான உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸி தெரிவித்துள்ளார் .
ரஸ்யாவின் இழப்பை அதிக படுத்தி கூறும் இவரது கண்கள்,
சிவந்த நிலையிலும் ,பலத்த கோபமடைந்த நிலையில் பேச்சு அமைந்துள்ளது .
உக்கிரேன் இராணுவத்தினருக்கு அங்கு இழப்புக்கள் ஏற்படவில்லை ,
தாமே வெற்றியாளர்கள் என்றால் ஒரு நாட்டு அதிபரின் கண்கள் கலங்குவது ஏன் ,வார்த்தைகள் கோபமாக கொப்பளிப்பது ஏன் என்கின்ற கேள்வி எழுகிறது
.ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு
இவரது உடல் மொழி உளவு பார்வையுடன் உற்று நோக்கினால் .
உக்கிரைன் இராணுவதத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது ,
என்பது தெரிகிறது .
மேலும் ரஸ்யாவுக்கு பலத்த தோல்வி என மேற்குலக ஊடகங்கள்
போட்டி போட்டு முழக்கி வருவதில் இருந்தும், தெரிந்துகொள்ள முடிகிறது .
ஆயுதங்களை உடனே தாருங்கள் என ஜெலன்ஸி ஒப்பாரி வைக்கின்றார் என்றால் ,ரஷ்ய திட்டமிட்ட படி , உக்கிரனை சட்னி போடுகிறது என்பதாகவே பார்க்க முடிகிறது .
காமடி நடிகரான ஜெலன்ஸி உக்கிரேன் போரின் இறுதியில், மக்களினால்
கோமாளி நடிகர் என விரட்டி அடிக்க போகிறார் என்பதும் ,
அவரது அனுபவம் அற்ற அரசியல் நகர்வும் ,
இராணுவ நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன .
ஈரானில் பாடசாலைகளுக்கு நச்சு புகை வீசிய 100 பேர் கைது
ஈரானில் பாடசாலைகளுக்கு நச்சு புகை வீசிய 100 பேர் கைது
ஈரானால் பாடசாலைகளுக்கு நச்சு புகை வீசிய
நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இந்த நச்சு புகையினால பல நூறு மாணவர்க்ள ,
பாதிக்க பட்ட நிலையிலும் ,பாடசாலைகள் அடித்து மூட் ப்பட்ட நிலையில் ,
நடத்த பட்ட கண்காணிப்பு தேடுதல் நடவடிக்கையில் ,
இந்த குற்ற செயலை புரிந்த நூறு பேர் கைது செய்ய பட்டு,
உரிய முறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
குற்றம் நிரூபிக்க பட்டால் இவர்களுக்கு ,
மரண தண்டனை விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ஈராக் இராணுவம் வேட்டை 22 தீவிரவாதிகள் கொலை
ஈராக் இராணுவம் வேட்டை 22 தீவிரவாதிகள் கொலை
ஈராக் மேற்கு பகுதியில் இராணுவம் நடத்திய விசேட தேடுதல் வேட்டையில்
22 தீவிரவாதிகள் கொலை செய்ய பட்டுள்ளதாக ஈராக்கிய அரச இராணுவம் அறிவித்துள்ளது .
குறித்த பகுதிகளில் சமீப காலங்களாக இடம்பெற்ற, பல தாக்குதல்களுக்கு ,சூத்திரதாரிகளாக
விளங்கிய தீவிரவாதிகள் வேட்டையாட பட்டுள்ளனர் .
மேலும் சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர் என ஈராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .
17 அடி நீளமான நாக பாம்பு
17 அடி நீளமான நாக பாம்பு
தாய்லாந்து நாட்டில் கோபுரா சேர்ந்த நாக பாம்பு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
உலகில் மிக நீளமான பாம்பு என்கின்ற பட்டத்தை ,
இந்த பாம்பு இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது .
இதன் முழு நீளம் 17 அடி .இந்த கொடிய நாக பாம்பை
சாதாரணமாக கைகளால் பிடித்து தூக்கி சொல்லுறாங்க .
அட அங்க தானே பாம்பு உண்ணுறாங்க .கிராமத்துக்கே இன்று பாம்பு கறி
விருந்து தான் ,யாருக்கு எல்லாம் வேணும் ஓடி வாங்க .
உக்கிரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரஷ்ய
உக்கிரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரஷ்ய
ரசியா நாட்டுக்குள் முக்கிய இலக்கு குறிவைத்து ,
உக்கிரைன் நடத்திய கைமஸ் பல்குழல் ஏவுகணைகள்,
நான்கு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ரஷ்ய அறிவித்துள்ளது .
அமெரிக்கா வழங்கிய இந்த ஏவுகணைகள் உக்கிரன்,
களத்தில் மிக பெரும் சாதனையை புரிந்த வண்ணம் உள்ளது .
ஆனால் தற்போது ரஷ்ய நடத்தும் புதிய வகை ஏவுகணைகள் ,
புலிகள் பாவித்த குமரப்பா ,5000 குண்டுகளை ஒத்த ,
அதிர்வுகளை வழங்குவதாக உக்கிரைன் இராணுவத்தினர் ,
மிரண்டு போய் தெரிவித்து வருகின்றனர் .
ஆகாய கடல்வெளி சமரில் ,பசீலன் 2000 குமரப்பா 5000 வெடி ஓசை இராணுவத்தின் காதுகளை
பிளந்து இரத்தம் வடிய செய்த அதிர்வுகள் வழங்கும் ,
ஏவுகணை தாக்குதலை ரஷ்ய நடத்தி வருகிறது குறிப்பிட தக்கது .
ஜெர்மனியில் இருந்து உக்கிரனுக்கு பறக்கும் 90 சிறுத்தை டாங்கிகள்
ஜெர்மனியில் இருந்து உக்கிரனுக்கு பறக்கும் 90 சிறுத்தை டாங்கிகள்
ஜெர்மன் நாடு உக்கிரேனுக்கு திட்டமிட்ட படி 90
சிறுத்தை ஒன்று டாங்கிகள் 90 வழங்குகிறது ,
அதன் படி முதலாவது டாங்கி தொகுதிகள் ,
உக்கிரைன் களத்திற்கு அனுப்பி வைக்க படுகின்றன .
இந்த டாங்கிகள் இயக்கம் ,செயல்பாட்டு திறன் தொடர்பான,
பயிற்சிகள் பெற்று ,உக்கிரேன் சிறப்பு தாங்கி படைகள் வெளியேறினர் .
அவ்வாறான டாங்கிகள் வரும் வாரங்களில் ,
ரஷ்ய இராணுவத்தினருக்கு எதிராக களம் இறக்க
படும் என எதிர் பார்க்க படுகிறது .
ஆயுதங்களை வாங்கி வாங்கி குவிக்கும் உக்கிரேன் இராணுவத்தால் .
இழந்த பகுதிகளை ஒருவருடம் கழித்தும்
பெற்று கொள்ள முடியாது உள்ளது .
இந்த தாங்கி வருகையின் பின் உக்கிரைன் ரஸ்யா நாடு முழுவதையும் கைப்பற்றி ஜெலன்ஸி ஆட்சி செய்தாலும் வியப்பதற்கு இல்லை .
அரசியலுக்கு வராமல் என்னை தடுத்தது யார் உண்மையை அவிழ்த்த ரஜனி
அரசியலுக்கு வராமல் என்னை தடுத்தது யார் உண்மையை அவிழ்த்த ரஜனி
தமிழகத்தின் முதலமைச்சராக வரும் எண்ணத்துடன் நடிகர் ரஜனிகாந்த் அவர்கள் ,தேர்தலில் போட்டியிடும் நோக்குடன் ,அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார் .
இவ்வாறான அரசியல் கட்சி ஆரம்பம் முதல் முடித்தல் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
ஆனால் திடீரென நான் அரசியலுக்கு வரவில்லை என ரஜனி தெரிவித்தார் .
அதற்கு தனது அரசியல் செயல் இழந்த நிலையில்சிகிச்சை பெற்று வருவதால்
மருத்துவர் வழங்கிய ஆலோசனையின் ,
அடிப்படையில் அரசியலில் இருந்து விலகியதாக ரஜனி தெரிவித்தார் .
நீண்ட காலம் கழித்து முக்கிய அரசியல் வாதிகள் ,மற்றும் பிரபலங்கள் உள்ள
மேடையில் இதனை அவர் தெரிவித்தார் .
அமெரிக்கா ராடர்களை தாக்கி அழித்த ரஷ்யா
அமெரிக்கா ராடர்களை தாக்கி அழித்த ரஷ்யா
அமெரிக்கா அறிப்பு counter-battery radars இரண்டினை தாம் அழித்துள்ளதாக
ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது .
அமெரிக்கா ஆயுதங்கள் ரஸ்யாவுக்கு எதிராகஉக்கிரைன் பயன் படுத்தி வருகிறது .
அவ்விதமான முதன்மை ஆயுத தளபாடங்களை இன்று ரஷ்ய துல்லியமாக அழித்துள்ளது .
பல மில்லியன் டொலர் பெறுமதியான இந்த ஆயுதங்களை கடனுக்கு
பெற்று ரஸ்யாவுக்கு எதிராக உக்கிரைன் பயன் படுத்தி வந்த நிலையில் ,
உக்கிரைன் வந்தடைந்து சில மாதங்களில் ரஷ்ய இராணுவத்தினரால் அழிக்க பட்டுள்ளது .
உரிய முறையில் இத்தனை இயக்கி இருந்தால் ,
ரஷ்ய இராணுவத்தால் இவை அழித்திருக்க முடியாது,
என அமெரிக்கா பெல்ட்டி அடிக்கிறது .
காதுக்குள் கட்டெறும்பு புகுந்த கதையாக ,
உக்கிரைன் நிலை உள்ளதை ,
இதன் ஊடாக அவதானிக்க முடிகிறது .
பிரிட்டனில் அதிக சினோ குளிரில் மக்கள்
பிரிட்டனில் அதிக சினோ குளிரில் மக்கள்
பிரிட்டனில் கடந்த சில நாட்களாக அதிக பனிமழை பொழிவு
இடம்பெற்று வருகிறது .
உறைபனி குளிர் இடம்பெறுவதால் மக்கள் சொல்லென்னா
துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
வீதிகளில் நடமாட முடியாத குளிர் நிலவுவதுடன் ,
வீடுகள் மேலே பனிக்கட்டிகள் வீழ்ந்து கிடப்பதால்
வீடுகளுக்குள் அதிக குளிர் காணப்படுகிறது .
இந்த கால நிலை தொடந்து சில நாட்களுக்கு நீடிக்கும்
என தெரிவிக்க படுகிறது .,
பிரிட்டனில் கடும் சினோ சிக்கிய கார்கள்
பிரிட்டனில் கடும் சினோ சிக்கிய கார்கள்
பிரிட்டன் M62 வேகா சாலையில் ஏற்பட்ட அதிக சினோ காரணமாக .வாகனங்கள் பனிமழை ஐஸ் கட்டுக்குள் சிக்கின .
நூற்றுக்கு மேற்பட்ட கார்கள் சிக்கிய நிலையில் ,மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெற்றன்ன ,.தற்போது ஆளை கொல்லும் உறைபனி குளிர் பிரிட்டன் தளுவிய நிலையில் காணப்படுகிறது .
இந்த சீரற்ற கால நிலையால் ,தடிமன் ,காய்ச்சால் ,
நோயினால் பல ஆயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டதால் ,
தொழிலாளர்கள் பெரும் இடர்களை சந்தித்துள்ளனர் .
இந்த கால் நிலையானது மேலும் சில
நாட்களுக்கு நீடிக்கும் என படுகிறது .





































