Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மின்சாரம் தாக்கி வாலிபர் -பலி
மின்சாரம் தாக்கி வாலிபர் -பலி
இலங்கை -கிரிவடுன்ன பகுதியில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி இளம் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார் ,சடலம்
மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் கையளிக்க பட்டுள்ளது
இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு – இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் – மனோ முழக்கம்
இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு – இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் – மனோ முழக்கம்
இலங்கை தமிழர்கள் அகதிகளாக சென்று இந்தியா தமிழகத்தில் வசிக்கின்றனர் ,
இவர்களுக்கு இதுவரை அந்த நாட்டி பல ஆண்டுகளாக வசிக்கின்ற பொழுதும் இந்தியா குடியுரிமை பெற இயலவில்லை ,
மந்தைகளாக அகதி முகாமில் அடைத்து வைத்து சொல்லென்ன துயரங்களுக்கு அந்த மக்கள் உள்ளாகி
வருகின்றனர் ,புதிதாக அறிமுக படுத்த பட்ட சட்ட விடயத்திலும் தமிழர்கள் புறம் தள்ள பட்டே வருகின்றனர்
,இவவாறான சூழலில் அந்த மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என மனா கணேசன் முழங்கியுள்ளார்
ஊடகங்களை அடக்க மாட்டோம் – நல்ல புள்ள கோட்டா முழங்கினார்
ஊடகங்களை அடக்க மாட்டோம் – நல்ல புள்ள கோட்டா முழங்கினார்
இலங்கையில் நாம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னால் ஊடகங்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து படும் என்ற நிலை தோற்றுவிக்க பட்டது ,
ஆனால் நாம் அவ்வாறு செய்யமாட்டோம் ,அவர்கள் தமது ஜனநாயக வழியில் பயணிக்கலாம் என தீர்க்கதரிசிபோல கோட்டா முழங்கியுள்ளார் ,
சில நாட்களுக்கு முன்னர் இருவேறு ஊடக நபர்கள் கடத்த பட்டு தாக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
யாழில் -கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த வாலிபன்
யாழில் -கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த வாலிபன்
பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மந்திகை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த ஜசன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டனில் வாக்கு சாவடியில் – பெண்ணால் தொழில் கட்சி தலைவருக்கு நடந்த அவமானம் – video
பிரிட்டனில் – வாக்கு சாவடியில் – பெண்ணால் தொழில் கட்சி தலைவருக்கு நடந்த அவமானம் – video
குறித்த பெண் திட்டமிட பட்டு மேற்கொள்ள பட்ட நகர்வா என சந்தேகிக்க படுகிறது ,இது தொழில் கட்சி தலைவருக்கு பெரும் சங்கடத்தை தோற்றுவித்துள்ளது
பிரிட்டனில்-தற்போதய கள நிலவரம் – ஆளும் பிரதமரே வெற்றி பெறுவார் -சூடு பறக்கும் தேர்தல்
பிரிட்டனில்-தற்போதய கள நிலவரம் – ஆளும் பிரதமரே வெற்றி பெறுவார் -சூடு பறக்கும் தேர்தல்
இன்று பிரிட்டன் தழுவிய நிலையில் புதிய பொது தேர்தல் இடம்பெற்று வருகிறது ,இந்த தேர்தலில் தொழில் கட்சியா ,கான்சவேவ் பாட்டியா வெல்லும் என்ற நிலை முன்னிலை
பெற்று வந்த நிலையில் ,தற்போது வரை பதிய பெற்ற வாக்கு கணிப்பின் பிரகாரம் ஆளும் பிரதமர் ஜோன்சன் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
பத்து ஆண்டுகளாக பதவியை பறிகொடுத்து தவிக்கும் தொழில் கட்சி இம்முறையும் வெற்றி பெறாது என்றே நோக்க படுகிறது ,
மீளவும் ஜோன்சன் வெற்றி பெற்றால் அது பிரிட்டன் பூர்வீக குடிகளின் வாக்கு வங்கி அவர் பக்கம் உள்ளதையே அது
காண்பிக்கும் என நம்ப படுகிறது ,எனினும் இறுதி வாக்கு முடிவுகளில் நிலைகள் மாற்ற பெறலாம் ,.
பொறுத்திருந்து பார்க்கலாம் முடிவுகள் நள்ளிரவு தெரியும் ,( உடனுக்குடன் அறியத்தரப்படும் )
இலங்கையில் -நாளை முதல் சூரிய ஒளியில் இயங்கும் -ஆட்டோ சேவைக்கு வருகிறது
இலங்கையில் -நாளை முதல் சூரிய ஒளியில் இயங்கும் -ஆட்டோ சேவைக்கு வருகிறது
இலங்கையில் – நாளைமுதல் சூரிய ஒளியில்இயங்கும் ஆட்டோ பாவனைக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது
,சுற்று சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சோழர் வடிவில் கருவிகள் பொருத்த பட்ட ஆட்டோ பயன்பாட்டுக்கு
வருகிறது ,கொரியா நாட்டின் உதவியுடன் போக்குவரத்து அமைச்சு இதனை அறிமுகம் செய்கிறது .சத்தம் இன்றி ,புகை இன்றி குஷியாக பயணிக்கலாம்

காணாமல் போன பெண் இரண்டு வருடங்களின் பின் கண்டுபிடிப்பு
காணாமல் போன பெண் இரண்டு வருடங்களின் பின் கண்டுபிடிப்பு
இலங்கையில் – இரண்டு பிள்ளைகளின்தாய் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போனார் ,அவரை தேடி
கண்டுபிடித்து தருமாறு கோரி கணவன் காவல்துறையில் முறைப்பாடு செய்தார் ,
ஆனால் பயன் இல்லை கண்டுபிடிக்க இயலவில்லை ,தற்போது குறித்த பெண் தனது அடையாள அட்டையை
புதுப்பிக்க விண்ணப்பம் செய்திருந்த பொழுதே கண்டு பிடிக்க பட்டார் ,
தற்போது அனுராத புரம் பகுதியில் நபர் ஒருவருடன் வசித்து வருவதாகுக குறித்த பெண் தெரிவித்துள்ளார்
,கணவனையும் ,பெற்ற பிள்ளைகளையும் விட்டு இப்டியும் பெண்கள் அற்ப சுகத்திற்காக அலையும் கேவலம் பாருங்க
நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி
நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி
நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த பாடசாலைகளை இனங்காண்பதற்காக தொழிநுட்ப குழு ஒன்றை நிருவி உள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள வசதி குறைந்த 3
பாடசாலைகள் வீதம் அபிவிருத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பின்னர் அந்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்துவதன் மூலம் 1000 தேசிய பாடசாலைகளை உருவாக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது..
இனப்படுகொலையை தடுப்பதற்கு நீதி- வி.உருத்திரகுமாரன் !
இனப்படுகொலையை தடுப்பதற்கு நீதி- வி.உருத்திரகுமாரன் !
இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான அனைத்துலக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள்,
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் நிறுத்தி, தமிழினப்படுகொலைகக்கு நீதியினை நிலைநாட்ட
பாடுபட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா உடன்படிக்கையின் 71வது ஆண்டினை (Dec 9
Genocide Convention and the International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide and the Prevention of this Crime) முன்னிட்டு,
தனது ருவிற்றர் பதிவில் இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலைக்கு உள்ளாகி பலியாகியவர்களை நினைவு கொள்கின்ற நாளாகவும் ஐ.நாவின் இந்நாள் பிரகடனம் அமைகின்ற நிலையில்,
தனது நினைவுவணக்கத்தினை பதிவு செய்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழினப்படுகொலையினை புரிந்தவர்கள் தண்டிக்கபட்டு,
தமிழர்களுக்கான ஈடுசெய் நீதி சர்வதேச நீதியினால் வழங்கப்பட வேண்டும் எனவும் பதவிட்டுள்ளார்.
இவ்வாறான சர்வதேச உடன்படிக்கைகள் பேச்சளவில் இல்லாது, அவைகள் காத்திரமான செயல்முனைப்பு
கொண்டதாக அமைவதுதான், உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினைப் பெற்றுத்தரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை டிசெம்பர் 10 அனைத்துலக மனித உரிமைகள் நாளாக அமைவதும் இங்கு குறிப்பிடதக்கது.
சிறைச்சாலைகளில் விசேட கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்
சிறைச்சாலைகளில் -விசேட கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்
இலங்கையில் உள்ள சிறை சாலைகளிற்கு நவீன கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பிக்க பட்டுள்ளது
.குற்றாவாளிகளின் குற்ற செயல்கள் சிறை சாலைகளிற்குள் அதிகரிக்க பட்டுள்ளதால் இந்த பணிகள் முடுக்கிவிட பட்டுள்ளனவாம்
தவறான மருந்தை ஏற்றி -பெண்ணை கொன்ற மருத்துவமனை
தவறான மருந்தை ஏற்றி -பெண்ணை கொன்ற மருத்துவமனை
இலங்கை – காத்தன குடி நோயல்ல பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்பதாம் ஆண்டு மாணவிக்கு குறித்த
மருத்துவமணி மருத்துவர் தவறான மருந்தை செலுத்தியதால் அந்த மாணவி இறந்துள்ளார் ,
உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது ,மேற்படி விவகாரம் தம்மால் ஏற்பட்ட தவறு என மருத்துவமனை ஒப்பு
கொண்டுள்ளது ,இதனை அடுத்து விசாரணைகள் தீவிரம் பெற்றுள்ளன ,
வெள்ளைவானில் கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண் -நீதிமன்றில் நிறுத்தம்
வெள்ளைவானில் கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண் -நீதிமன்றில் நிறுத்தம்
சுவிட்சலாந்து தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கையை
நீதிமன்றத்தில் இன்று (12) சமர்பிக்கவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் அதிகாரியிடம் இதுவரை 3 முறை வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வாக்குமூலம் தொடர்பிலும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்
முன்னேற்றம் தொடர்பிலும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விடயங்கள் தெளிவுப்படுத்தப்படவுள்ளன.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்சியாக இடம்பெற்று வருவதாகவும் அந்த வகையில் மீண்டும்
கடத்தப்பட்டதாக கூறும் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கி ஒருவர் பலி – நால்வர் காயம்
விபத்தில் சிக்கி ஒருவர் பலி – நால்வர் காயம்
இலங்கை -கேக்கிறவா பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்தில் சிக்கியத்தில் ஒருவர் பலியானார் ,
மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குண்டு வெடித்தது எப்படி – பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணை
குண்டு வெடித்தது எப்படி – பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணை
இலங்கையில் – தொடர் எட்டு குண்டுகள் எவ்விதம் வெடித்ததால் என்பது தொடர்பில் ஆராய ஜனாதி பதி ஆணைக்குழுவிற்கு உயர் காவல்துறை அதிகாரிகள்
அழைக்க பட்டுள்ளனர் ,இந்த விசாரணைகளின் பின்னர் மேலும் பல் முஸ்லீம்கள் கைது செய்ய படலாம் என அஞ்ச படுகிறது
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் – இலங்கை வந்தார்
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் – இலங்கை வந்தார்
ஜப்பான் நாட்டு வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் பயணத்தை மேற்கொள்கிறார் ,புதிய ஜனாதிபதிக்கு
நேரடியாக தனது வாழ்த்தை தெரிவிப்பதுடன் இரு நாடுகளிற்கு இடையிலான ,
பொருளாதரம் அபிவிருத்தி ,மற்றும் பாதுகாப்பபு தொடர்பில் இந்த சந்திப்பின் பொழுது கவனம் செலுத்த படும்
எதிர்பார்க்க படுகிறது ,மேலும் ஜப்பானுக்கு வரும்படி உத்தியோக பூர்வ அழைப்பு கோட்டபாயவுக்கு விடுக்க படலாம் எனவும் நம்ப படுகிறது
புஸ்ஸல்லாவ பிரதேசத்திற்கு ஒலிபெருக்கி
புஸ்ஸல்லாவ பிரதேசத்திற்கு ஒலிபெருக்கி
புஸ்ஸல்லாவ பிரதேசத்திற்கு உட்பட்ட டெல்மார் தோட்டம் மத்திய பிரிவு ஆலயத்தற்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
நுவரெலியா மாவட்டம் உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்திற்கு உட்பட்ட டெல்மார் தோட்டம் மத்திய பிரிவு ஆலயத்தற்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி
வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் பன்முகப்படுத்தபட்ட நிதி ஒதுக்கீடில் முன்னெடுக்கப்பட்டு
ஆலய நிரவாக சபையிடம் கையளிக்கும் நிகழ்வு முன்னால் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றவே.இராதாகிருஸ்ணன் அவர்களின்
பன்முகப்படுத்தபட்ட நிதி ஒதுக்கீடில் முன்னெடுக்கப்பட்டு ஆலய நிரவாக சபையிடம் கையளிக்கும் நிகழ்வு முன்னால் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது
யாழில் கோர விபத்தில் சிக்கி – வாலிபன் பலி
யாழில் கோர விபத்தில் சிக்கி – வாலிபன் பலி
யாழ்ப்பாணமத்தில் இருந்து பருத்துறை நோக்கி மோட்ட சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நாப்பது வயது வாலிபர் ஒருவர் திடீரென இடம்பெற்ற விபத்தில் சிக்கி
பலியானார் ,சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க பட்டுள்ளது
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா 300 மில்லியன் வழங்கியது
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா 300 மில்லியன் வழங்கியது
வடக்கு தமிழர் பகுதியின்முதலாவது வான் நிலையமாக விளங்கும் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி
பணிக்கு இந்தியா சுமார் 300 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது ,
கோட்டபாய அரசு பதவி ஏற்றதன் பின்னர் இந்தியா வழங்கிய முதலாவது நிதி உதவி இது என்பது குறிப்பிட தக்கது
முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மீது தாக்குதல்
முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மீது தாக்குதல்
இலங்கை – தல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து முன்னாள் வடக்கு இனவாத ஆளுநர்
ரெஜினோல்ட் கூரே மீது அங்கு நின்ற் மக்கள் திடீர் தக்குதலை நடத்தினர் .இதனால் அங்கு பதட்ட நிலவியது








