Author: நிருபர் காவலன்
ஐரோப்பாவுடன் இணைய தயாராகும் உக்கிரைன்
ஐரோப்பாவுடன் இணைய தயாராகும் உக்கிரைன்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திட உக்கிரைன் தற்போது தயாராகி வருகிறது .
அதற்குரிய நகர்வுகளை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மேற்கொண்டு வருகிறார் .,
ஐரோப்பாவுடன் உக்கிரைன் இணைகின்ற பொழுது ,நேட்டோ நாடுகள் இணைந்து உக்கிரனை காப்பாற்றி கொள்ளும் என்பது உக்கிரைன் நிலையாக உள்ளது .
ஐரோப்பாவுடன் உக்கிரைன் இணைந்திட ரசியா கடும் எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
you tube short பார்வையாளர்கள் அதிகரிப்பு
you tube short பார்வையாளர்கள் அதிகரிப்பு
you tube short பார்வையாளர்கள் எண்ணக்கை கடந்த சில நாட்களில் அதிகரித்துள்ளது .
நாள்தோறும் 30 பில்லியன் பார்வையார்களை கொண்டிருந்த இதன் பார்வை விகிதம் ,திடீரென தற்போது ஐம்பது பில்லியனை எட்டியுள்ளது .
பேஸ்புக் ,டிக்டாக் .இன்ஸாகிராமுக்கு எதிராக போட்டியாக கூகிள் ஆரம்பித்த சோர்ட் காணொளிகள் தற்போது வைரலாக காரணமாக அமைந்தது . இதற்கு பணம் வழங்கிட கூகிள் முன் வந்துள்ளதாக .
அதனாலேயே இப்பொழுது you tube short வைரலாகி வருகிறது .
ஆயுதம் வாங்க வைத்த பணம் கொள்ளை
ரசியா இராணுவவத்தின் விமானங்கள் டாங்கிகள் அழிப்பு
ரசியா இராணுவவத்தின் விமானங்கள் டாங்கிகள் அழிப்பு
ரசியா இராணுவவத்தின் விமானங்கள் டாங்கிகள் அழிப்பு . 840 ஆமி மரணம் .லண்டன் தமிழர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி .
588 கைதிகள் விடுதலை
588 கைதிகள் விடுதலை
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டிருந்த சிறை கைதிகளில் ,
588 பேர் லங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் நல் நடத்தை அடிப்படையிழும் ,ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கொழும்பில் பாதுகாப்பு இறுக்கம்
கொழும்பில் பாதுகாப்பு இறுக்கம்
இலங்கை சுதந்திர தின நிகழ்வை அமைத்து கொழும்பு பகுதி எங்கும் பலத்த பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
பல வீதிகளை அடித்து மூட பட்டுள்ளன .
உலக நாடுகளில் இருந்து பல நாட்டு பிரதி நிதிகள் இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் ,அவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ,பாதுகாப்பு நாவடிக்கை இறுக்க பட்டுள்ளது .
ஜனாதிபதி ஆலோசாகராக நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்
ஜனாதிபதி ஆலோசாகராக நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்
இலங்கை ஜனாதிபதி ஆலோசகராக மீளவும் Ashu Marasinghe நியமிக்க பட்டுள்ளார் .
இவர் நாய் ஒன்றை துஸ் பிரயோகம் செய்ததாக தெரிவித்து பணி நீக்கம் செய்ய பட்டார் .
இதனை அடுத்து தற்போது மீளவும் ,அவர் ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்க பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
சுதந்திர தினத்தை புறக்கணித்த சஜித்
சுதந்திர தினத்தை புறக்கணித்த சஜித்
இலங்கையின் 75 தாவது சுதந்திர தினத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா புறக்கணித்துள்ளார் .
நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை விலைவாசி அதிகரிப்பு ,மற்றும் மக்களின் துயர் நிலைகளை அடுத்து இந்த புறக்கணிப்பை சஜித் செய்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
$3.1 பில்லியன் கிரிப்டோ கரஞ்சியை திருடிய வடகொரியா .
$3.1 பில்லியன் கிரிப்டோ கரஞ்சியை திருடிய வடகொரியா .
வடகொரியா நட்டு கைக்கர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார்
$3.1 பில்லியன் கிரிப்டோ கரன்சியை திருடியுள்ளதாக ,
அமெரிக்கா தெரிவித்துள்ளது
வடகொரியாவின் கைக்கர்கள் மிகவு சக்தி வாய்ந்தவர்கள் எனவும் ,
மிகவும் நூதனமான முறையில் ,
இந்த திருட்டை அவர்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்க பட்டுள்ள நிலையில் ,
இவ்வாறன கள்ள சந்தை மூலம் வடகொரியா ,
பணத்தினை சம்பாதித்து வருவதாக குற்றம் சுமத்த படுகிறது .
கற்பழிக்க வந்த நபர் கைவிரலை கடித்த பெண்
கற்பழிக்க வந்த நபர் கைவிரலை கடித்த பெண்
இலங்கை பதுளை பகுதியில் தனியாக இருந்த பெண் ஒருவரை கற்பழிக்க வந்த ஆண் ஒருவர் அந்த பெண்ணை பல வந்தமாக கற்பழிக்க முனைந்துள்ளார்.
அவரிடம் இருந்து தப்பிக்க பெண் அவரது கை விரலை கடித்துள்ளார் .
பெண்ணின் கடி காயத்தில் ஏற்பட்ட வலியினால் அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் .
நபர் தப்பி ஓடிய நிலையில் பெண் பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து தற்போது ,குறித்த நபரை கைது செய்திடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
26 பொலிசாருக்கு பதவி உயர்வு
26 பொலிசாருக்கு பதவி உயர்வு
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு 26 பொலிசாருக்கு பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது .
இந்த பதவி உயவ்வு வழங்க பட்டத்தை போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
பலாலியில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
பலாலியில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
இலங்கை வடக்கு மாகாணத்தின் மயிலிட்டி பலாலி பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த மக்கள் காணிகள் 108 ஏக்கர் தற்போது விடுவிக்க படுகிறது .
அந்த காணிகள் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க படுகிறது .
முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த காணிகள் இராணுவத்தின் வசம் சிக்கி இருந்தமை குறிப்பிட தக்கது .
75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு மரம் நடுகை
75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு மரம் நடுகை
75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின்ஏற்பாட்டில், இஸ்லாமிய நிகழ்வும், மரம் நடுகையும் இடபெற்றது.
75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், திருகோணமலை – அனுராதபுர சந்தியில் அமைந்துள்ள ஹுலூர் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் விஷேட உரையும், துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கா தலைமையில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண
ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சுதந்திரதினம் பற்றிய உரையினை நிகழ்த்தினார்.
75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு மரம் நடுகை
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஆ.மன்சூரினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வி.எச்.என்.ஜெயவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண
திணைக்களத் தலைவர்கள், அனைத்து பள்ளிவாயல் சம்மேளன தலைவர், செயலாளர், உலமாக்கள், மத்ரசா மாணவர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது பயன்தரும் மரக்கன்றுகளை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கா மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்
வி.எச்.என்.ஜெயவிக்ரம ஆகியோரினால் பள்ளிவாசலின் முன்றலில் நட்டி வைத்தனர்.
அபு அலா –
காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லியன் கொள்ளையடித்த கும்பல் கைது
காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லியன் கொள்ளையடித்த கும்பல் கைது
ஜேர்மனியில் டஜன் கணக்கான பண இயந்திரங்களை தகர்த்து ,
அதில் இருந்து 5.2 மில்லியன் யூரோக்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் ,
ஒன்பது ஆண்கள் நெதர்லாந்து மற்றும் ,பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்தனர்.
இரு நாடுகளில் உள்ள 16 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது,
இந்த மகா கொள்ளையர்கள் மடக்கி பிடிக்க பட்டனர் .
சந்தேகநபர்கள் 25 மற்றும் 41 வயதுடையவர்கள் என்றும்,
நெதர்லாந்து அல்லது பெல்ஜியத்தில் வசிக்கும் டச்சு, மொராக்கோ, ஆப்கான்,
துருக்கி மற்றும் ருமேனிய பிரஜைகள் என குற்ற தடுப்பு பிரிவு பிரிவினர் தெரிவித்துள்ளனர் .
கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
750 பில்லியன் யூரோவை இழந்த உக்கிரைன்
750 பில்லியன் யூரோவை இழந்த உக்கிரைன்
உக்கிரன் மீது ரசியா நடத்தி வரும் போரினால் அந்த நாடு 750 பில்லியன்
யூரோவை இழந்துள்ளதாக உக்ரைன் பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்தார்.
உக்ரைனின் பிரதம மந்திரி டெனிஸ் ஷ்மிஹால், ரஷ்ய ஆக்கிரமிப்பால்,
போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புக்கான செலவு ,
600 பில்லியன் யூரோக்களைத் தாண்டியுள்ளது என தெரிவித்தார்
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வான் டெர் லேயனுடன் ,
செய்தியாளர் சந்திப்பில் உக்கிரைன் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
ரசியா உக்கிரனை சூறையாடி கொண்டிருக்க,
ஆளும் அரசியல் அங்கம் வகிப்பவர்களும் பணத்தை ,
சூறையாடிய வண்ணம் உள்ள செயல்,
உக்கிரைன் அதிபரை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
உலகில் முதல் தர எரிபொருள் விற்பனை நிலையமாக விளங்கி வரும் செல்
நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும், சுமார் 40 பில்லியன் டொலர்களை
இலாபமாக ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது .
உக்கிரைன் ரசியா போரினை அடுத்து எழுந்த எரிவாயு மற்றும் எரிபொருள்
விலையினால் இந்த இலாபத்தை ஈட்டியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது .
115 வருடத்தின் பின்னர் இடம்பெற்ற முதலாவது வரலாற்று சாதனையாக இந்த இலாபம்
கணக்கிட பட்டுள்ளது .
இதனால் உலக பங்கு சநதையில் செல் பங்குகள் உச்சத்தை தொட்டுள்ளன .
சீனா மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
சீனா மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
சீனாவுடனான எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் ,
இந்தியா பாதுகாப்பு பட்ஜெட்டை 13 சதவீதம் அதிகரித்து ,
72.6 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது
2023-24 நிதியாண்டிற்கான பாதுகாப்புச் செலவில் 5.94 டிரில்லியன் ரூபாயை,
($72.6 பில்லியன்) இந்தியா புதன்கிழமை முன்மொழிந்தது,
முந்தைய காலகட்டத்தின் ஆரம்ப மதிப்பீடுகளை விட 13 சதவீதம் அதிமாக ஒதுக்கியுள்ளது .
சீனா மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
சீனாவுடனான பதட்டமான எல்லையில்,
அதிக போர் விமானங்கள் மற்றும் சாலைகளைச் அமைக்க இந்த நிதிகள் ஒதுக்க படுகின்றன .
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.63 டிரில்லியன் ரூபாயை பாதுகாப்பு மூலதன செலவினங்களுக்காக ஒதுக்கினார் ,
புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் இதர ராணுவ வன்பொருள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய செலவில்,
ஏப்ரல் மாதம் தொடங்கி 2023-24க்கான வருடாந்திர பட்ஜெட்டில் ,
மொத்த கூட்டாட்சி செலவினங்களில் கிட்டத்தட்ட 550 பில்லியன் டாலர்களை அவர் வெளியிட்டார்.
2023-24ல் ராணுவ சம்பளம் மற்றும் பலன்களுக்காக 2.77 டிரில்லியன் ரூபாய்,
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு 1.38 டிரில்லியன்
ஓய்வூதியம் மற்றும் இதர பொருட்களுக்கான கூடுதல் தொகைகள் ஒதுக்கப்படும் ஒதுக்கப்படும் என தெரிவித்தார் .
பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு
பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் திடீரென பெட்ரோல் விலை 300 ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது .
இதனால் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
திடிரென பொருட்கள் விலைகள் அதிகரிப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மூன்று இராணுவ பேரூந்து மோதல் 9 பேர் காயம்
மூன்று இராணுவ பேரூந்து மோதல் 9 பேர் காயம்
காலி கொழும்பு பிரதான வீதியில் பயணித்த இராணுவ
பேரூந்துகள் ,மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில் ,
அதில் பயணித்த ஒன்பது இராணுவத்தினர் காயமடைந்தனர் .
சுதந்திர தின நிகழ்விற்கு கலந்து செல்ல சென்ற ,
இராணுவத்தினரின் பேருந்தே இந்த விபத்தில் சிக்கியது .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
5 கோடி ரூபா நிதியில் மருத்துவ நிலையம் திறந்து வைப்பு
5 கோடி ரூபா நிதியில் மருத்துவ நிலையம் திறந்து வைப்பு
லண்டன் Benefit Mankind நிறுவனத்தினால் 5 கோடி ரூபா நிதியின் கீழ் கிண்ணியா பூவரசடித்தீவில் நிர்மானிக்கப்பட்ட மருத்துவ நிலையம் நேற்று மாலை (01) திறந்து வைக்கப்பட்டது.
அல்-மினா மகா வித்தியாலய அதிபர் எம்.வை.ஹதியத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வி.எச்.என்.ஜயவிக்ரம மற்றும் கிழக்கு மாகாண சுகாதார
அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு மருத்துவ நிலையத்தை திறந்து வைத்தனர்.
நெடுந்தீவு, சமாவச்சந்தித்தீவு, ஈச்சந்தீவு, பூவரசடித்தீவு, ஆளங்கேணி போன்ற கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் இக்கிராமம் உருவாக்கப்பட்ட காலம்தொட்டு மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்வதில் பல கஷ்டங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர்.
இவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதாக இருந்தால் சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் சென்று வரவேண்டும். அவ்வாறு செல்கின்ற வீதிகள் யாவும் குண்றும் குழியுமாக காணப்படுகின்றதும் பெரும் கவலைக்குரிய விடயமாகவும், வாகன போக்குவரத்து அற்ற நிலைமையிலும் வாழ்ந்து வந்துள்ளனர்.
5 கோடி ரூபா நிதியில் மருத்துவ நிலையம் திறந்து வைப்பு
குறிப்பாக, இங்கு வசிக்கின்ற மக்கள் அவசர சிகிச்சையை பெற்றுக்கொள்ள பாரிய சவால்களையும் எதிர்கொண்டே வந்துள்ளனர். இந்நிலைமையை கருத்திற்கொண்ட அல் ஹிக்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி அப்பாஸ் இபாதுல்லாஹ், இக்கிராம மக்களின் நிலைமைகளைப் பற்றி லண்டன் Benefit Mankind நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர் ஹாபீஸ் அப்துஸ்சமட் முல்லாஹ்வின் கவனத்திற்கு
கொண்டு வந்ததையடுத்து இந்த தனியார் மருத்துவ நிலையம் நிர்மானிக்கப்பட்டு நேற்றயதினம் பொதுமக்கள் பாவனைக்கு கையளித்து வைக்கப்பட்டது.
இவ்விழாவுக்கு, லண்டன் Benefit Mankind நிறுவனத்தின் நிறைவேற்றுப்
பணிப்பாளர் வைத்தியர் ஹாபீஸ் அப்துஸ்சமட் முல்லாஹ் மற்றும் றிஸ்வான் ஹர்தா,கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் மாகாண சமூகநல மருத்துவ ஆலோகர் வைத்தியர் எஸ்.
அருள்குமரன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கணி, மூதூர் தள வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்
வைத்தியர் ஆர்.ரோஹான் குமார், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜித் உள்ளிட்ட பல அதிதிகளும்,
பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அபு அலா















































