Author: நிருபர் காவலன்
யாழ்- காங்கேசன்துறை சஜித் -அமோக வெற்றி )

எனக்கும் அவருக்கும் தொடர்பா? – சீறுகிறார் ஸ்ரீரெட்டி
எனக்கும் அவருக்கும் தொடர்பா? – சீறுகிறார் ஸ்ரீரெட்டி
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் பட்டியலில் சிக்கினர். தற்போது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில், உதயநிதியை பற்றி ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை செய்திருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
உதயநிதி – ஸ்ரீ ரெட்டி
இதுகுறித்து ஸ்ரீரெட்டி கூறும்போது, ‘உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு எனது ட்விட்டர் கணக்கு இல்லை. போலியான கணக்கு, உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்’ என்றார்.
நியூயார்க்கில் அஜித் தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா
நியூயார்க்கில் அஜித் தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா
விஜய்யுடன் நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினியுடன் நயன்தாரா ‘தர்பார்’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நயன்தாரா வரும் நவம்பர் 18ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க் சென்றிருக்கிறார். அங்கு அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்தவரும், தற்போது ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்திருக்கிறார்கள்.
போனிகபூருடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

நியூயார்க்கில் போனி கபூரின் இளையமகள் குஷி கபூர் படித்து வருவதால், அவருடன் கடந்த சில நாட்களாக போனி கபூர் தங்கி வருகிறார். இதனிடையே, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் போனி கபூர் மற்றும் குஷி கபூரை நேரில் சந்தித்து டின்னர் சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
காலி – கல்லே -சஜித் அமோக வெற்றி

பருத்துறை – சஜித் அமோக வெற்றி )
பருத்துறை – சஜித் அமோக வெற்றி )

கபரட்டுவ-(காலி) கோட்டா அமோக வெற்றி )

பொலனறுவை கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )

யாழ்ப்பாணம் – சஜித் முன்னிலையில் ( தபால் வாக்கு )

களுத்துறை – கோட்டா முன்னிலையில் ( தபால் வாக்கு )

டிக்காமதுல்ல- சஜித் முன்னிலையில் ( தபால் வாக்கு )

யாழ் தீவகம் ஊர்காவல்துறை சஜித் அமோக வெற்றி ( தபால் வாக்கு )
யாழ் தீவகம் kayts சஜித் அமோக வெற்றி ( தபால் வாக்கு )

தபால் மூல வாக்கு முடிவு – -பதுளையில் கோட்டா முன்னிலை
தபால் மூல வாக்கு முடிவு – -பதுளையில் கோட்டா முன்னிலை

நுவரெலியா தபால் வாக்கு- கோட்டா முன்னிலை

கொழும்பில் கோட்டபாய அமோக வெற்றி ( தபால் வாக்கு)
Add title
கொழும்பில் கோட்டபாய அமோக வெற்றி ( தபால் வாக்கு)

புத்தளம் கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )
புத்தளம் கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )

காலி – யாழ் நல்லூர் தொகுதியில் -முன்னிலையில் சஜித்
காலி நல்லூர் -முன்னிலையில் சஜித்
தற்போது யாழ் நல்லூர் தேர்தல் தொகுதியில் சஜித் 27,605 வாக்குகள் கோட்டபாய 1.836 வாக்குகள் , மற்றும் காலிப்பகுதியில் கோட்டா -25,099 மற்றும், சஜித் 9,093 வாக்குகளை பெற்றுள்ளனர் எனினும் இதுவரை வெளிவந்த வாக்கு எண்ணிக்கையில் சஜித் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார்
வன்னி தபால் மூல வாக்களிப்பில் சஜித் மகா வெற்றி
வன்னி தபால் மூல வாக்களிப்பில் சஜித் மகா வெற்றி
இன்று இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் வன்னி தபால் மூல வாக்களிப்பு வெளிவந்துள்ளது அதில் சஜித் மகா வெற்றி பெற்றுளளர் 6,573 வாக்குகள் மற்றும் கோட்டபாய 1,236 – சிவாஜிலிங்கம் 124 என்பன பெற்றுள்ளனர் .கோட்டபாயாவுக்கு தமிழர்கள் செருப்படி வழங்கியுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது
கேககால ,இரத்தினபுர ,பதுளை பகுதி தேர்தல் முடிவுகள் வெள்ளம் காரணமாக தாமதப்படும்
கேககால ,இரத்தினபுர ,பதுளை பகுதி தேர்தல் முடிவுகள் வெள்ளம் காரணமாக தாமதப்படும்
கேககால ,இரத்தினபுர ,பதுளை பகுதி தேர்தல் முடிவுகள் வெள்ளம் காரணமாக தாமதப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ,குறித்த பகுதியில் சிறிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக இதன் முடிவுகள் தாமதமாகும் என தெரிவிக்க பட்டுள்ளது
8000 விசேட இராணுவம் தேர்தல் பாதுகாப்பு பணியிலாம் -ஏதோ நடக்கப்போகிறது ..!
8000 விசேட இராணுவம் தேர்தல் பாதுகாப்பு பணியிலாம் -ஏதோ நடக்கப்போகிறது ..!
இன்று இலங்கையில் இடம்பெறும் தேர்தலை கண்காணிக்கவும் ,படகுகப்பபு அளிக்கும் பணியில் சுமார் எட்டாயிரம் இராணுவம் களத்தில் இறக்கிவிட பட்டுள்ளது ,இந்த விசேட இராணுவம், நவீனரக ஆயுதங்களுடன் களத்தில் நிற்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
மைத்திரி குடும்ப சகிதம் சென்று வாக்கு போட்டார்
மைத்திரி குடும்ப சகிதம் சென்று வாக்கு போட்டார்
இலங்கையில் இன்று பரபரப்பாக இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் பொலநறுவை பகுதியில் மைத்திரி குடும்ப சகிதம் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்








