Author: நிருபர் காவலன்
அம்பாறை – காஞ்சுகுடிச்சாரு மாவீரர் நிகழ்வுகள்
அம்பாறை – காஞ்சுகுடிச்சாரு மாவீரர் நிகழ்வுகள்
மாவீரர் நாள் நிகழ்வினை ஆரம்பித்து தமது கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்
மாவீரர் நாளில் சிரமதானம் புரிந்த – சிங்கள காவல்துறை
மாவீரர் நாளில் சிரமதானம் புரிந்த – சிங்கள காவல்துறை
தமிழர் தாயக பகுதிகளால் மாவீர் வாரம் ஆரம்பிக்க முன்னதாக அங்கு சிரமதானங்கள் இடம்பெறும் ,இது விடுதலை புலிகள் மாவீரர் நிகள்வு முறைமையின் நிகழ்வுகளில் ஒன்றாகும் ,
ஆனால் இம்முறை யாழ்ப் பாணத்தில் மாவீரர் நாளிற்கு முன்னதாக சிங்கள காவல்துறையினர் சிரமதான பணியில் ஈடுபட்டனர் ,நகர் புறங்களை சுத்தமாக்கி வைத்திருத்தல் என்ற கோட்டாவின் உத்தரவில் இந்த பணி இடம்பெற்றுள்ளது , மேற்படி விடயத்தை இவற்றுடன் ஒப்பனை செய்து யாழில் காலைக்கதிர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது
மாவீரர் நாள் -தமிழன் நிமிர்ந்த நாள் – video
அரசியல் பாம்பு வஞ்சித்துவிட்ட இன்னுமொரு ஏவாள் நான்! VIDEO
அரசியல் பாம்பு வஞ்சித்துவிட்ட இன்னுமொரு ஏவாள் நான்! VIDEO
அரசியல் பாம்பு -அரசியல் பாம்பு வஞ்சித்துவிட்ட இன்னுமொரு ஏவாள் நான்! VIDEO சாம் பிரதீபன் கவிதைகள் ஓடிவாங்க பாருங்க பகிருங்கள்
எங்கள் தலைவன் பிறந்த நாள் ..!
எங்கள் தலைவன் பிறந்த நாள் ..!
எழுவான் திசையில் வருவான் வருவான்
எழுந்தே ஆடும் ஈழம் தருவான் …
ஓயா வலியை ஒரு நாள் துடைப்பான்
ஓடும் பகைவன் கால்தடம் அழிப்பான் ….
வீர மண்ணே தேடுதண்ணே
வீரம் கொண்டிட வாடுதண்ணை ..
சோழ காற்று புயலாய் வருவாய்
சோகம் துடைக்க நீயும் எழுவாய் ….
வீர புலியே விண்வெளி விழியே
விடுதலை ஒன்றே தீர்வுக்கு வழியே …
ஓயாத அலையாய் ஓடி வருவாய்
ஓயா அவலம் பகைக்கு தருவாய் ….
நீ எங்கள் சாமி அண்ணை
நித்தம் வணங்கிறோம் நாங்கள் உன்னை …
எவன் வருவான் உன்னை போல ..?
எங்கள் தமிழன் மனங்கள் வெல்ல …?
- வன்னி மைந்தன்
ஆக்கம் -26-11-2019
எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய- எழுந்து வெடிடா பகைவன் சிதற video
எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய- எழுந்து வெடிடா பகைவன் சிதற video
அடங்கா தமிழன் – தமிழன் தலைவன் – பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து – video
அடங்கா தமிழன் – தமிழன் தலைவன் – பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து – video
பிரபாகரன் என்னும் பேராளுமை-தமிழர்கள் முகவரி – நாம் தமிழர் – video
பிரபாகரன் என்னும் பேராளுமை-தமிழர்கள் முகவரி – நாம் தமிழர் – video
பிரபகாரன் போல யாரும் இல்லை – மக்கள் கொதிப்பு பேட்டி – video
பிரபாகரன் பெயரை சொல்லி மீசையை முறுக்கு video
பிரபாகரன்⚔️ பெயரை சொல்லி மீசையை முறுக்கு
தமிழீழ தேசிய தலைவன் பிறந்த நாள்
இலங்கைக்கு மிதந்து வந்த – இந்திய போர் கப்பல்
இலங்கைக்கு மிதந்து வந்த – இந்திய போர் கப்பல்
சீனாவின் தோழனாக பதவி ஏற்றுள்ள கோட்டாபாயாவின் ஆட்சியில் முதன் முதலாக இந்திய போர் கப்பல் ஒன்று இலங்கை வந்துள்ளது ,இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு பயிற்சிகள் நடவடிகை மேற்கொள்ளவே மேற்படி கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது ,அடுத்து வரும் சில வாரங்களில் சீனாவின் போர் கப்பலும் கம்பாந்தோட்டை வரலாம் என எதிர் பார்க்க படுகிறது
அவர் அப்டி பேசியது தவறு – குமுறும் மனோகணேசன்
அவர் அப்டி பேசியது தவறு – குமுறும் மனோகணேசன்
“அதாவுல்லா விவகாரம்”, தமிழ்-முஸ்லிம் பிரச்சினை அல்ல. அவர் முஸ்லிம் சகோதரர்கள் சார்பாக இதை கூறவில்லை. கூறவும் முடியாது. பெருந்தொகையான முஸ்லிம் சகோதரர்கள் நேரடியாகவும். பகிரங்கமாகவும் என்னிடம் வருத்தமும், அவருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்கள். ஆகவே இந்நாட்டில் இன ஒற்றுமைக்கு இந்த சம்பவம் குந்தகமாக அமைய கூடாது.
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, இந்த மின்னல் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்தே நிதானம் இல்லாமலே நடந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் அவரது நடத்தையை முதலில் இருந்தே பார்ப்பவர்களுக்கு இது புரிகிறது. (அது ஏன், என்ன…. என அவரிடம்தான் கேட்க வேண்டும்!). சக கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளையும் கூட அவர் “அவன்-இவன்” என்ற ஏக வசனத்தில்தான் பேசினார். தோட்ட தொழிலாளர் பற்றியும், முதலிலேயே சில இடங்களில், “அவன்-இவன்” என்று குறிப்பிட்டபடி வந்தார். பொறுமையாக இருந்தேன்.
நிகழ்ச்சியில் பல நல்ல கருத்துகளையும் அவர் சொன்னார். பல இடங்களில் நடுநிலை தவறி, எல்லாவற்றுக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள்தான் காரணம் என்றும் கூறினார். ஆயுதம் தூக்கும்வரை தமிழ் இளைஞர் சென்றதன் பின்னணியில், பேரினவாதம் இருந்திருக்கின்றது என அவருக்கு புரிய வைக்க பல இடங்களில் நான் முயன்றேன்.
கடைசியில், அந்த “இழிச்சொல்லை” பயன்படுத்தி தோட்ட தொழிலாளர்களை விளித்தார். “அந்த சொல் பிழையானது. அதை வாபஸ் வாங்குங்கள்” என்று எழுந்து நின்று நான் அவருக்கு திரும்ப, திரும்ப சொன்னேன். அவர் வாபஸ் வாங்க மறுத்து பேசிக்கொண்டு போனார். அப்போதுதான் அந்த “சம்பவம்” நிகழ்ந்தது.
மனோ கணேசன் குவளையில் இருந்த தண்ணீரை அதாவுல்லா முகத்தை நோக்கி வீசியது நிதானம் தவறிய தவறு என சிலர் இப்போது கூறப்பார்க்கின்றார்கள்.
முதலில் ஒன்றை கூறுகின்றேன். நான் நிதானம் தவறவில்லை. நினைவுபூர்வமாகவே நான் குடித்து எஞ்சி இருந்த தண்ணீரை அவர் முகத்தில் வீசினேன். நிதானம் தவறி இருந்தால், நாற்காலியை அல்லவா தூக்கி வீசி இருப்பேன்?
மேலும் இப்படி முட்டாள் கருத்தாளர்களின் முகங்களை நோக்கி தண்ணீரை வீசி எறிவது உலகம் முழுக்க நிகழ்ந்துள்ளது. வரலாற்று பக்கங்களை புரட்டி தேடுங்கள். ஏனெனில் சிலருக்கு சில “பாஷைகள்” தான் புரியும் என உலகம் எனக்கு சொல்லி தந்திருக்கின்றது.
இன்னொரு புறம், தமிழ் அகராதியை எடுத்து, அந்த இழிச்சொல்லுக்கு விளக்கம் கூறி, அது “இழிச்சொல்” அல்ல என் நிறுவ முனைவது, அப்புறம் “அவர் மனோவை பாராட்டினார்”, “மலையக மக்களை பற்றி நல்லபடியாதான் பேசினார்”, “அவர் உள்ளத்தில் இருந்து பேசவில்லை”, “தொண்டையில் இருந்தே பேசினார்” என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவது எல்லாம் என்னிடம் வீண். என்னிடம் இவற்றை கூறி விளையாட வேண்டாம்.
துஷ்ட கருத்துகளை கூறும் துஷ்டனை கண்டால், நான் தூர விலகி போக மாட்டேன். என் கோபத்தை காட்டுவேன். அது நிதானமான கோபம். இந்த கோபம், எனது நிழலைப்போல் என்னுடன் எப்போதும் வாழ்கிறது.
ஒருவேளை நான் கோபப்படாமல், இந்த சொல்லை கேட்டும், சாந்தமாக பதில் கூறி வந்திருந்தால், யோசித்து பாருங்கள், இன்று உலகம் என் மீது கோபப்பட்டிருக்கும். என் வீடு என் மீது உமிழ்ந்திருக்கும். என் நிழல் என்னை கேவலமாக கணித்திருக்கும்.
ஒன்றை மிகத்தெளிவாக கூறிவைத்திட விரும்புகிறேன். எந்தவொரு இனத்தையும், சமூகத்தையும் விளிக்க, அந்த இனம், சமூகம், ‘இழிச்சொல்” என கருதும், சொல்லை எவரும் பயன்படுத்த முடியாது. கூடாது. அதேபோல் மலைநாட்டில் உழைக்கும் பாட்டாளிகள் குறித்து, அந்த இழிசொல்லை இனி எவரும் பயன்படுத்த முடியாது. கூடாது.
பயன்படுத்தினால், இந்த மனோ கணேசன் மட்டுமல்ல, இலட்சக்கணக்கான இன்றைய மலையக இளையோர் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் பொங்கி எழுவார்கள். இது இந்த அதாவுல்லாவுக்கு மட்டுமல்ல, இவரை போன்ற அனைவருக்கும் நான் தரும் செய்தி. நாம் தரும் செய்தி.
facebook மூலம் தொடர்பாகி – போதைவஸ்து பாவனையில் ஈடுபட்ட 32 ஆண் -பெண்கள் கைது
facebook மூலம் தொடர்பாகி – போதைவஸ்து பாவனையில் ஈடுபட்ட 32 ஆண் -பெண்கள் கைது
இலங்கையில் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டு
பாட்டி ஒன்றில் கலந்து கொண்டு போதைவஸ்து பாவனையில்
ஈடுபட்ட 29 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் ஆகியோர் பொலிஸாரினால்
அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் . காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற
இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
கல்லால் எறிந்து முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் வாகனம் உடைப்பு
கல்லால் எறிந்து முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் வாகனம் உடைப்பு
முன்னாள் அமைச்சரும் ,மகிந்தா வால்பிடியுமாக அழிந்த
சண்டியர் ரீச்சர் பதியுதீனின் வாகனம் மீது ஆர்ப்பாட்ட காரர்கள்
திடீரென கற்கள் கொண்டு வீசி தாக்குதலை நடத்தின ,இதில் காயங்கள்
இன்றி ரிச்சார்ட் தப்பித்தார் , மேற்படி தாக்குதல் சம்பவத்தின் அதிர்ச்சியில்
இருந்து மீளாத நிலையில் சண்டியர் உறைந்துள்ளார் ,வன்னியில் தமிழர்
காணிகளை அபகரித்து ரவுடிகளை வைத்து மிரட்டி ,கலவரங்களை
ஏற்படுத்தி அப்பாவிகள் மீது தாக்குதலை நடத்தி வந்தவர் இதே சண்டியர்
என்பதும் இன்று அதே நபருக்கு மக்கள் தகுந்த தர்ம அடியை வழங்கியுள்ளதும் குறிப்பிட தக்கது
சாரதியின் கேடு கேட்ட செயலால் -கடைக்குள் புகுந்த வான்
சாரதியின் கேடு கேட்ட செயலால் -கடைக்குள் புகுந்த வான்
இலங்கையில் தொடர்ந்து வாகன விபத்துக்கள் அதிகரித்த
வண்ணமே செல்கின்றன ,இதற்கு சாரதிகள் வீதி விதிமுறைகள்
பின்பற்றாமையும்,அலட்சிய போக்கும் கரணம் அவ்விதம் வான்
ஒன்று கடைக்குள் புகுந்துள்ளதை படத்தில் காண்கின்றீர்கள்
தீயில் எரிந்து கருகிய மூன்று கடைகள் – நடந்தது என்ன …?
தீயில் எரிந்து கருகிய மூன்று கடைகள் – நடந்தது என்ன …?
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நோர்வூட்
நகரில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீயினால்
நோர்வூட் நகரத்தில் உள்ள 3 வர்த்தக நிலையங்கள் தீயினால் கருகி
சாம்பலாகியுள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்
நாட்டைவிட்டு தப்பி ஓடிய உளவுத்துறை அதிகாரியை விசாரிக்குமாறு – உத்தரவு
நாட்டைவிட்டு தப்பி ஓடிய உளவுத்துறை அதிகாரியை விசாரிக்குமாறு – உத்தரவு
பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா அனுமதியின்றி
நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை தொடர்பில் விசாரணைகளை
மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நிதி அமைச்சராக மகிந்தா பதவி ஏற்பு
நிதி அமைச்சராக மகிந்தா பதவி ஏற்பு
இலங்கையின் புதிய நிதி அமைச்சராக முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ஸ்சா பதவி ஏற்றுள்ளார் .தனது பணியை இன்று முதல் இவர் ஆரம்பித்துள்ளார்







