Posted in இலங்கை செய்திகள்

ஆலய உண்டியலை உடைத்த பல நாள் திருடன் – சிக்கினார்

ஆலய உண்டியலை உடைத்த பல நாள் திருடன் – சிக்கினார்

இலங்கையில் – விகாரைகள் மற்றும் ஆலயங்களில் உண்டியலை உடைத்து வந்த பல னால திருடன் ஒருவன் காவல்துறையினரிடம் சிக்கினார் ,

விகாரைகளை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வந்த நிலையில் மேற்படி நபர் வசமாக போலீசாரிடம் சிக்கினார்

Posted in இலங்கை செய்திகள்

வெடி குண்டுகள் போதைவஸ்துடன் நபர் கைது

வெடிகுண்டுகள் போதைவஸ்துடன் நபர் கைது

இலங்கை – ரத்தகம பகுதியில் வைத்து போதை வஸ்து மற்றும் வெடிகுண்டுகளுடன் நபர் ஒருவர்

காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுளளார் ,கைதானவர் தகுந்த முறை விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுளளார்

Posted in இலங்கை செய்திகள்

பறிபோன சுவிஸ் தூதரக அதிகாரி பதவி – ஆப்பு வைத்த இலங்கை

பறிபோன சுவிஸ் தூதரக அதிகாரி பதவி – ஆப்பு வைத்த இலங்கை

இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள பெண் ஒருவர் வெள்ளை வானில் கடத்த பட்டு ,பாலியல்

துன்புறுத்தலுக்கு உள்ளானார் என கூறி சுவிஸ் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது ,

எனினும் மூன்று நாட்களாக குற்ற புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட இருபது மணித்தியால விசாரணையில் அது பொய் என நிரூபிக்க பட்டுள்ளது எனவும் ,

இலங்கை அரசு ,மற்றும் இராணுவத்தின் மீது அப்பண்டமான குற்ற சாட்டுக்களை சுமத்தவே இந்த நாடகம் அரங்கேற்ற பட்டதாக தெரிவித்துள்ளது .

இதனை அடுத்து சுவிஸ் தூதரக பெண் அதிகாரி இடைக்கால தடை விதிக்க பட்டு பணியில் இருந்து நீக்க பட்டுள்ளாராம்

Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள ஈழ தமிழர்கள் – நாடு திரும்ப வேண்டும் – கூவினார் -விக்கினேஸ்வரன்

இந்தியாவில் உள்ள ஈழ தமிழர்கள் – நாடு திரும்ப வேண்டும் – கூவினார் -விக்கினேஸ்வரன்

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக உயிரை பாதுகாத்து கொள்ள தாந்தையார் நாடாக கருதிய தமிழகத்தில் ஈழ தமிழர்கள் தஞ்சம் புகுந்தனர் ,

அவ்வாறான மக்களுக்கு இந்திய அரசு அந்த மக்களுக்கு அந்த நாட்டு குடியுரிமை வழங்காது தொடர்ந்து இழுத்தடித்து செல்கிறது

,தற்போது வரை அந்த மக்களுக்கு அந்த நாடு குடியுரிமை வழங்காதது நல்லதே எனவும் ,அதனால் நாம் கவலைபட

வேண்டியதில்லை எனவும் அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என வடக்கு முதல்வரும் ,

சிங்கள சம்பந்தியாக விளங்கும் விக்கினேஸ்வரன் தெரிவித்துளளார் ,இவரது இந்த கருத்து தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுளளது

Posted in இலங்கை செய்திகள்

கழுத்துவெட்டி இராணுவ தளபதி பிரியங்க பெர்னாண்டோவுக்கு புதிய பதவி

கழுத்துவெட்டி -இராணுவ தளபதி பிரியங்க பெர்னாண்டோவுக்கு புதிய பதவி

லண்டன் தமிழர்களுக்கு கழுத்து வெட்டுவேன் என மிரடடல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ லண்டன்

வேஸ்ட் மினிஸ்ட்டர் நீதி மன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்க பட்ட

சில நாட்களில் தற்போது அவருக்கு இலங்கை இராணுவம் புதிய பதவியை வழங்கியுள்ளது ,இது உலக நாடுகளுக்கு

தமது பலத்தையும் எதிர்ப்பையும் காண்பிக்கும் விதத்தில் கோட்டாவின் ஆடசி அதிகாரம் ஈடுபட்டு வருவதை இவை காண்பிக்கிறது ,

இந்த இராணுவ தளபதி இலங்கை இராணுவத்தின் (எஸ்.எல்.ஏ) ரியல் எஸ்டேட் மற்றும் காலாண்டுக்கான

(காணி,சொத்து ,வாசல்தள பணிப்பாளர் ,)புதிய இயக்குநராக பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted in மருத்துவம்

பிரசவ வேதனை குறித்து பெண்கள் அஞ்சுவது ஏன் தெரியுமா ..?

பிரசவ வேதனை குறித்து பெண்கள் அஞ்சுவது ஏன் தெரியுமா ..?

சுகப்பிரசவத்திற்கான பிரசவ வேதனை வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன.

கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

பிரசவ வேதனை குறித்து அச்சம்கொள்ள வேண்டாம்
பிரசவ வேதனை குறித்து அச்சம்கொள்ள வேண்டாம்
சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன.

கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது.

2005-06-ம் ஆண்டில் அறுவை சிகிச்சை முறையில் பிறந்த குழந்தைகளின் விகிதாசாரம் நமது நாட்டில் 9 சதவீதமாக பதிவாகியிருந்தது. உலக சுகாதார நிறுவனம் அறுவை

சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் அளவானது, 10 முதல் 15 சதவீதம் என்பதாக மட்டுமே இருக்கின்ற நிலையில், 2015-2016-ம் ஆண்டில் 18 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இயல்புக்கு மாறான நிலையில் குழந்தை இருப்பது, நஞ்சுக்கொடி படுக்கையில் இருந்து ரத்தம் கசிவது, கட்டுப்படுத்த முடியாத உயர்ரத்த அழுத்தம் போன்ற

சூழ்நிலைகளில் உயிர்காக்கும் கருவியாக அறுவை சிகிச்சையை பயன்படுத்தலாம் என மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால், இப்போது பிரசவ வலி இயல்பாக

தோன்றுவது இல்லை. பிரசவவலி அச்சமும் ஒரு காரணமாக உள்ளது. எல்லாவற்றையும் விட குழந்தை பிறக்கும் ராசி, நேரங்களை பெற்றோரே நிர்ணயிப்பதால் அறுவை

சிகிச்சையை அதிகம் பேர் தேர்வு செய்கிறார்கள்.

உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களினால் சுகப்பிரசவம் இயல்பான முறையில் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கை முறையில் மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்வதன் மூலம் இதற்கான தீர்வு காணலாம். இந்த திருத்த நடவடிக்கைகள், கருத்தரிப்பதற்கு

முந்தைய காலத்திலேயே தொடங்க வேண்டும். கர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும்.

கருத்தரித்த காலத்தின்போது உரிய உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அது சுகப்பிரசவத்திற்கு

வழிவகுக்கும். இதனை பின்பற்றினால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் மற்றும் பிரசவ நாட்கள் தள்ளிப்போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல்

சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

மூன்றாவது பிரச்சினை, பிரசவ வேதனை குறித்த அச்சம். இது அறுவை சிகிச்சை ஏற்பட மிகப்பொதுவான காரணங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது.

இந்த அச்சத்தை பெண்கள் மனதில் இருந்து நீக்கினாலே அவர்கள் தாமாகவே சுகப்பிரசவத்திற்கு தயாராகிவிடுவார்கள்.

முதல் பிரசவம் அறுவை சிகிச்சையாக இருந்தால் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் சில விஷயங்களை கவனிக்க

வேண்டும். அறுவை சிகிச்சை செங்குத்தான முறையில் செய்யப்பட்டு இருந்தால்,

சுகப்பிரசவம் முயற்சிக்க இயலாது. இதனால் அங்கு தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளையக்கூடும்.

அத்தகைய நேர்வில் அறுவை சிகிச்சை முறையைத்தான் நீங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

அதனால் முடிந்தவரை முதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது பெண்கள் கையில்தான் உள்ளது.

Posted in சினிமா

யோகி பாபுக்கு குரல் கொடுத்த பூவையார்

சமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50 திரைப்படத்தின் பாடல்கள் யோகி பாபுக்கு குரல் கொடுத்த பூவையார்பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது

, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார்.

இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்

. அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும்

, அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள்

கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தெரிவித்துள்ளார்.

படக்குழுவினர் யோகி பாபுக்கு

நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன், தீனா, நந்தா சரவணன், மயில்சாமி, சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள்,

படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுத, பிரதாப் ஒளிப்பதிவு, தரண் இசை அமைத்துள்ளார். டிசம்பர் மாதம் படம்

வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் படி வரும் இவன் வறுமையின் கோரத்தில் சிக்கி உழன்றது கண்களில் இன்னும் நிறைந்துள்ளது .

திறமை கொண்ட இவர்கள் போன்றவர்கள் முன்னகர்ந்து செல்ல இந்த விடயங்கள் பெரும் உதவி கோல் புரிகிறது

சிறுவனாக உள்ள இவன் தனது தோளில் குடும்ப சுமையை தூக்கி சுமந்து செல்லும் அந்த வறுமையின் கோரமும் ,அதற்குள் பாடி அதில் வரும் பணத்தை வைத்து குடும்ப செலவுகளை

பார்க்கும் இவனது அந்த துயர் தோய்ந்த வறுமையின் வராலாற்று பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் இவனை தனது பிள்ளை செல்வமாக, தம்பியாக தூக்கி சுமந்து செல்கிறது

நல்லவர்கள் ஆசியுடன் ஒருவன் இன்று முன்னகர்ந்து சென்றுள்ளது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்

Posted in சினிமா

சிவ கார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

சிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில் காமெடி கதைகளையே தேர்வு செய்தார்.சிவ கார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு முதல் படமான மெரினாவில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார்.

தனுசின் 3 படத்திலும் காமெடி நடிகராக வந்தார். தொடர்ந்து கதாநாயகனாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா,

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நகைச்சுவை நடிப்பு பேசப்பட்டது. வசூலையும் அள்ளியது.

ரஜினிமுருகன் படத்திலும் காமெடியில் கலக்கினார். அதன்பிறகு வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல்

என்று அதிரடி படங்களுக்கு மாறி வில்லன்களுடன் சண்டை போட்டார். இந்த படங்கள் காமெடி கதைகளுக்கு

இணையாக வசூல் பார்க்கவில்லை. மிஸ்டர் லோக்கல் நஷ்டத்தை சந்தித்தது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் காமெடி படங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதால் மீண்டும் காதல் கலந்த காமெடி படங்களில் நடிக்க தயாராகி உள்ளார்.

சிவ கார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

விக்னேஷ் சிவன் இயக்கும் படமொன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது முழுநீள காமெடி படம் என்று கூறப்படுகிறது.

இதுபோல் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் அடுத்து

சிவகார்த்திகேயனை வைத்து டைரக்டு செய்யும் டாக்டர் படமும் காமெடி கதை என்று கூறப்படுகிறது. புதிய இயக்குனர்களிடமும் காமெடி கதைகள் கேட்டு வருகிறார்.சிவ கார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் காமெடி படங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதால் மீண்டும் காதல் கலந்த காமெடி படங்களில் நடிக்க தயாராகி வருகிறது

விரைவில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த புதிய காதாபாத்திரத்தில் மனதில் நிலைத்து நிற்கும் வண்ணம்

சிவா நடிப்பார் என எதிர்பார்க்க படுகிறது

தன்னை முழுமையாக சினிமாவில் இருந்து ஒழித்து கட்டிவிட ஒரு குழு முனைப்பு காட்டி வருவதாகவும் சிவா உள்ளக நண்பர்கள் வாயிலாக புலம்பி வருகிறார்

அதனால் தான் என்னவோ பட வெளியீடுகளின் பொழுது சிவா கார்த்திகேயன் மேடைகளில் கணீர் சிந்தி அழுது விடுகிறாராம்

படத்தை வெல்ல வைக்க சிவா தொடராக காண்பித்து வரும் இந்த தந்திரம் எதுவரை கை கொடுக்கும் என்ற பேராவல் நீண்டு செல்கிறது

Posted in சினிமா

என்னை கற்பழித்தாங்க – நடிகை போட்ட குண்டு

என்னை கற்பழித்தாங்க – நடிகை போட்ட குண்டு

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். என்னை-கற்பழித்தாங்க இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தி அயன்லேடி படத்தில் நடித்து

வருகிறார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம்

என்று நினைத்ததாகவும் ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

நித்யா மேனன்

மேலும், “சினிமா துறையில் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது.

என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதில்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர்.

நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக கூறினேன்.

என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள்

தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும்.

நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும்.

தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.’ என நித்யா மேனன் கூறியுள்ளார்.என்னை-கற்பழித்தாங்க

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும்,

ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என தெரிவித்து மேற்படி விடயத்தை போட்டு உடைத்தார்

இது நடிகைகள் காழ்புணர்ச்சியின் காரணமாக செயல் படுகின்றனரா ….? அல்லது உண்மையில் நடந்த விடயங்களை கூறுகின்றனரா என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு நிற்கின்றனர் .

சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இவரது இந்த பதிலுக்கு செம கலாய்ப்பு புரிவதை காண முடிகிறது .

இவர்கள் இந்த கலக்கல் கலாய்ப்பின் ஊடாக ஏன் தான் இந்த விடயத்தை உரைத்தேன் என அம்மணி மண்டையை போட்டு உடைத்த வண்னம் உள்ளாராம்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வேலை பெற்று கொள்ள – பாலியல் லஞ்சம் கேட்க்கும் அரச அதிகாரிகள்

இலங்கையில் வேலை பெற்று கொள்ள – பாலியல் லஞ்சம் கேட்க்கும் அரச அதிகாரிகள்

இலங்கையின் – ஒன்பது மாகாணங்களைஸ் ஏரண்டஹ் சுமார் 1300 பேரிடம் நடத்த பட்ட லஞ்ச ஊழல் தொடர்பான கருத்து கணிப்பின் பொழுது

நான்கில் ஒரு பகுதியினர் தம்மை அரச அதிகாரிகள் பணியினை பெற்றுக்கொள்ளும் பொழுது பாலியல் லஞ்சம் கேட்பதான அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் ,

மேலும் லஞ்ச ஊழல் கேட்பதாகவும் சுட்டி காட்டப்பட்டுள்ளது .டிரண்ஸ்பெரன்சி இண்டர்நைசினல் மேற்கொண்ட

ஆய்வின் பொழுதே இந்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன

Posted in இலங்கை செய்திகள்

உலக அழகியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை – பெண் இலங்கை வந்தார்

உலக அழகியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை – பெண் இலங்கை வந்தார்

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் திருமதி என்ற உலக அழகி பட்டத்தை தட்டி சென்றார் ,

அவ்வாறான இலங்கை பெண் தற்போது இலங்கை வந்தடைந்துளளர் ,இவருக்கு உற்ச்சாக வரவேற்பு வழங்க பட்டுளள்து

Posted in இலங்கை செய்திகள்

மூன்றாவது நாளாகவும் வெள்ளைவானில் கடத்த பட்ட சுவிஸ் பெண் ஊழியரிடம் விசாரணை

மூன்றாவது நாளாகவும் வெள்ளைவானில் கடத்த பட்ட சுவிஸ் பெண் ஊழியரிடம் விசாரணை

இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணி புரிந்து வந்த சிங்கள பெண் ஊழியர் ஒருவரை வெள்ளை வானில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர் ர் ,

இவ்வாறு கடத்தி செல்ல பட்ட பெண் தொடர்பாக கிரிமினல் குற்ற தடுப்பு பிரிவினர் மூன்றாவது நாளாகவும் தொடர் விசாரணைகளை நடத்தியுள்ளனர் ,

இந்த சம்பவங்களில் சுவிஸ் தூதரக அதிகாரிகளும் களத்தில் உடன் நின்றதாக கூற படுகிது

Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய பெயரை பயனப்டுத்தி – நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

கோட்டபாய பெயரை பயனப்டுத்தி – நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய பெயரை பயன்படுத்தி அரச நிறுவனங்களில் வேலை பெற்று தருவதாக கூறி பண

மோசடியில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ,

மக்களுக்கு ஆசிரியர் நியமனம் பெற்று தருவதாக கூறி பெரும் தொகை ஒன்றரை லட்சம் ரூபா பணம் கோரிய

நபர்கள் பணம் பெறும் பொழுது மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

ஊடக நபரை தாக்கிய ஐவர் – பொலிஸாரால் கைது

ஊடக நபரை தாக்கிய ஐவர் – பொலிஸாரால் கைது

இலங்கை – அழுத்துகம பகுதியில்,வைத்து பிராந்திய ஊடக நபரை தாக்கிய ஐவர் கொண்ட குழு ஒன்றை காவலதுறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் ,

கைது செய்தவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் பதுக்கி வைக்கப்பட்ட பீடி இலைகள் மீட்பு

மன்னாரில் பதுக்கி வைக்கப்பட்ட பீடி இலைகள் மீட்பு

மன்னார் – பேசலை கடல் பகுதியில் 1458 கிலோ எடை கொண்ட 29 பொதிகளில் அடைத்து வைக்க பட்ட பீடி இலைகள் மீட்க பட்டுள்ளன ,

பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த அதிரடி வேட்டை இடம்பெற்றுள்ளது

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

திருமலை கடலில் காணாமல் போன இருவர் சடலமாக மீட்பு

திருமலை கடலில் காணாமல் போன இருவர் சடலமாக மீட்பு

இலங்கை – திருகோணமலை கடல்பகுதியில் காணாமல் போனஇரு மீனவர்கள் இன்று காலை சடலமாக மீட்க

பட்டுள்ளனர் ,நேற்று தொடர் நடத்திய தேடுதலின் பொழுதே மேற்படி நபர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

நியூசுலாந்து எரிமலை வெடித்து 5 பேர்பலி -19 பேர்காயம் -10 பேரைகாணவில்லை video

நியூசுலாந்து எரிமலை வெடித்து 5 பேர்பலி -19 பேர்காயம் -10 பேரைகாணவில்லை

நியுசுலந்து எரிமலை வெடித்து சிதறியதால் அதனை பார்வை இட்டு கொண்டிருந்த சுமார் ஐவர் பலியாகினர்

,மேலும் 19 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் ,

தொடர்ந்து பத்து பேரை காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் ,இறப்பு வீதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது ,மேலும் 50 உல்லாச பயணிகள்

சிக்கியுள்ளனர் ,அதில் 23 பேர் மீட்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவை மத்திய கிழக்கின் 6 நாடுகளுக்கு வருமாறு அழைப்பு

கோட்டாவை மத்திய கிழக்கின் 6நாடுகளுக்கு வருமாறு அழைப்பு

இலங்கை ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டபாயவை மத்திய கிழக்கு நாட்டின் தூதர் Palestine,

Egypt, Kuwait, Oman, Iraq, Libya and Qatarகுறித்த நாடுகளுக்கு விஜயம் செய்யுமாறு அவசர வேண்டுதல் விடுத்துள்ளார் ,

இவர்களின் வேண்டுதலை ஏற்று அவர் அங்கு செல்வார் என எதிர்பார்க்க படுகிறது ,இவரது வெளிநாட்டு பயணத்தின்

பொழுது யார் யார் செல்வார்கள் என்பதை உலகம் இப்பொழுது கண்காணிக்கிறது

Posted in இலங்கை செய்திகள்

நோர்வே இலங்கை தூதருடன் – மகிந்தா சந்திப்பு

நோர்வே இலங்கை தூதருடன் – மகிந்தா சந்திப்பு

இலங்கையில் உள்ள நோர்வே தூதரக அதிகாரி ஆளும் பிரதமர் மகிந்த ராஜ்பக்ஸ்சாவை சந்தித்து பேச்சுக்களை நடத்தினர் ,

இரு நாட்டுடனான வர்த்தகம் ,அபிவிருத்தி ,ஒத்துழைப்பு மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பாக இதில் பேச பட்டதாம் ,

இதே நோர்வே தான் நடு நிலையாளராக வருகை தந்து புலிகளை முற்றாக அழித்து சென்றமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சொகுசு பேரூந்துகள் சேவைக்கு வருகிறது -அதிரடி அறிவிப்பு

இலங்கையில் சொகுசு பேரூந்துகள் சேவைக்கு வருகிறது -அதிரடி அறிவிப்பு

இலங்கையில் புதிய ஆட்சியில் பல வேலை திட்டங்கள் வேகமாக முன்னெடுக்க படுகின்றன ,

அவ்விதம் தற்போது சொகுசு பேரூந்துகள் சேவையில் அமர்த்த படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்

அறிவித்துள்ளார் .செமி சொகுசு பேரூந்துகள் இவ்விதம் மக்கள் பாவனைக்கு விடப்படுகிறதாம் ,