இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமடைந்துள்ளார் ,கல்லீரல் புற்று நோயால் பாதிக்க பட்டு இருந்த அவர் ,இலங்கைக்கு சிகிச்சை பெற சென்றார் .
அப்பொழுதே அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவரது சடலம் சென்னைக்கு எடுத்து செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்ட வண்ணம் உள்ளன .
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமான செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாடகி பவதாரிணி மஸ்தான மஸ்தான என்ற பாடல் மூலம் அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை வழங்கி இருந்தார் .
அவ்வாறான சிறந்த இளம் பாடகியான ,பவதாரிணி மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன
நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன நிலச்சரிவினால் ஏற்பட்ட …
கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை
கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை மீதான தீர்ப்பை நவ. 25 அன்று நீதிமன்றம் வழங்கும் தமக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் …
போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள்
போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள் போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள் ,இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாசிப்பட்டினம் கடற்கரை அருகே முக்கிய குற்றவாளி ஒருவரையும் கைது …
பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார் பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை …
208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம்
208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம் பல்வேறு குற்றங்களுக்காக 208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம் …
அரசுக்கு எதிராக போராட்டம்
அரசுக்கு எதிராக போராட்டம் அரசுக்கு எதிராக போராட்டம் முன்மொழியப்பட்ட பாதுகாப்பு மசோதாக்களுக்கு எதிரான எதிர்ப்புப் பேரணியால் நாடாளுமன்றத்தைச் சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொல்டுவ …













