உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
Spread the love

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

இன்று (25) அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

சனத் நிஷாந்த கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

நேற்று (24) இரவு சனத் நிஷாந்த, பண்டாரவத்தை, சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே வாகன விபத்தில் உயிரிழந்தார்.

திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளதுடன், புகைப்படம் எடுத்தவர் தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

வீடியோ

பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது

பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது

பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது …
சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது

சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது

சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது சர்வதேச இணையவழி …
ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை

ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை

ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை ,ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு நிலச்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன தேசிய கட்டிட …
2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம் ,2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக டிசம்பர் 1 அன்று பல தொழிற்சங்கங்கள் …
தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி

தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி

தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி தென் கொரியாவின் …
குவைத்தில் இரண்டு இத்தாலியர்களைக் கொன்ற ஈரான் ட்ரோன்

குவைத்தில் இரண்டு இத்தாலியர்களைக் கொன்ற ஈரான் ட்ரோன்

குவைத்தில் இரண்டு இத்தாலியர்களைக் கொன்ற ஈரான் ட்ரோன் குவைத்தில் இரண்டு இத்தாலியர்களைக் கொன்ற ஈரான் ட்ரோன் , ஈரானில் தயாரிக்கப்பட்டது என இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார் …