காசா மீது அணுகுண்டு வீசுக முழங்கிய அமைச்சர் பதவி நீக்கம்
கடந்த தினம் பலஸ்தீனம் காசா மீது அணுகுண்டுகளை வீசி தாக்கி அந்த
பகுதியை காணாமல் ஆக்க வேண்டும் என முழங்கிய ,இஸ்ரேல் நாட்டின்
பழமைவாத அமைச்சர் பதவி நீக்கம் செய்ய பட்டுள்ளார் .
இவரது சர்ச்சைக்குரிய இந்த பேசினால் சர்வதேச ரீதியில் கொந்தளிப்பது ஏற்பட்டது
காசா மீது அணுகுண்டு வீசுக முழங்கிய அமைச்சர் பதவி நீக்கம்
இதனை தொடர்ந்து இஸ்ரேலிய ஆளும் அதிபர் நெதன்யாகு விடுத்த கட்டளையின் கீழ் இவர் பதவி
நீக்கம் செய்ய பட்டுள்ளார் .
இஸ்ரேல் புரிந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மக்கள்
கொந்தளித்துள்ள நிலையில் ,இவ்வேளை
இவர் பேசிய இந்த் சர்ச்சை இனவாத பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி
வந்த நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ததன் மூலம் கொந்தளிப்பு தணிக்க பட்டுள்ளது
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது












