காசா இஸ்ரேல் மோதலுக்கு முடிவு காண்பது கடினமாக உள்ளது அமெரிக்கா
காசா இஸ்ரேல் மோதலுக்கு முடிவு காண்பது மிக சவால்
நிறைந்ததாகவும் கடினமாக உள்ளது என அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார் .
இஸ்ரேலுக்கு மூன்று முறை பயணம் செய்து முக்கிய விடயங்களை பரிமாறிய இவரால்,இஸ்ரேலை கட்டு படுத்த முடியாது உள்ளது என்பதை இந்த ஒற்றை சொல்லாடல் மூலம் தெரிவித்துள்ளார்
காசா இஸ்ரேல் மோதலுக்கு முடிவு காண்பது கடினமாக உள்ளது அமெரிக்கா
மறு பக்கத்தில் போரை ஆரம்பித்தவர்கள் நீங்கள் தான் ,
முடிவையும் நீங்களே கண்டு கொள்ளுங்கள் என
உள்ளக அர்த்தம் பொதிந்த நிலையில் பேசியுள்ளார் .
சர்வதேச விதிகளை மீறி நடத்த படும் இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக,
கேட்க பட்ட பொழுது ,இஸ்ரேல்
ஹமாஸ் மீதுதான் தாக்குதலை நடத்துவதாக பதில் வழங்க பட்டு இருந்தது .
இவ்வாறான நிலையில் இப்பொழுது இப்படி மாற்றி பேசி யாரை,
சமரச படுத்த முயல்கிறார் என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்
- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்
- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்
- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு












