சிங்கள இராணுவ கொமாண்டோ சுட்டு கொலை
இலங்கை சிங்கள இராணுவத்தை சேர்ந்த கொமாண்டோ படை சிப்ப்பாய் ஒருவர் அதே சிங்கள இராணுவத்தினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .
தலங்கமாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்ஸ் சம்பவம் தொடர்பில் தேட பட்டு வந்த கொமாண்டோ சிப்பாய் இவ்வாறு சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .
கொலை செய்யப்பட்ட கொமாண்டோ சடலம் மீட்க பட்டுள்ளது .
இலங்கையில் இடம் பெறும் அதிமான துப்பாக்கி சூடு சம்பவங்கள் சிங்கள இராணுவத்தில் இருந்து தப்பி சென்ற சிங்கள இராணுவ சிப்பாய்கள் மேற்கொண்டு வருகின்றனர் .
அவ்வாறான புள்ளி விபரம் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு
- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி
- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை
- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை
- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை
- இருவர் வெட்டி படுகொலை
- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை



















