ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்
பாகிஸ்தான் south Sindh பகுதியில் ஏழு பொலிசார் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .மேலும் 20 பேர் கடத்த பட்டுள்ளனர் .
கடத்த பட்டவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனரா என தெரியவரவில்லை .
முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தியதன் பின்னர் ,தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பாகிஸ்தானில் இராணுவ குழு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன .இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை .கோரவில்லை
சம்பவம் இடம் பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்

- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்

- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்

- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்

- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்










