உக்கிரேன் பெண்களை கற்பழிக்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் மீது போர் தொடுத்துள்ள ரசியா இராணுவம் ,தற்பொழுது உக்கிரேன் பெண்களை கடத்தி சென்று , ஆயுத முனையில் கற்பழித்து வருவதாக ஐநா குற்றம் சுமத்தியுள்ளது .
உக்கிரேன் மீதான பலமான தாக்குதல்கள் குறைக்க பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
ஆனால் தற்போது பெண்களை இலக்கு வைத்து ரசியா இராணுவம் கற்பழித்து வருவதாக உக்கிரேன் ,மற்றும் ஐநா குற்றம் சுமத்தியுள்ளது .
ரசியா இராணுவத்தின் முக்கிய மூலோபாய நகர்வுகளில் ,இந்த கற்பழிப்பு ஒன்று என்கிறது ஐக்கிய நாடுகள் சபை .
ரசியா இராணுவத்தின் இந்த கற்பழிப்புக்கு எதிராக .உக்கிரேன் பெண்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .
இலங்கையில் சிங்கள இராணுவம் தமிழ் பெண்கள் மற்றும் போராளி பெண்களை, கற்பழித்து கொடூரமாக கொலை செய்திருந்தாமை இங்கே கவனிக்க தக்கது .
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி









